நாம் இப்பொழுது பயர்பாக்சில் ஒரு தளத்தினை பார்த்து கொண்டு இருக்கிறோம் என்று வைத்துகொள்வோம். நமக்கு திடீரென்று Google Crome யை ஓபன் செய்யவேண்டும் என்றால் அதற்கு நாம் பயற்பாக்சினை minimize அல்லது close செய்து விட்டு தான் அடுத்த browser ஓபன் செய்யவேண்டும். இனி அப்படி செய்ய தேவையில்லை நீங்கள் பயர்பாக்சில் இருந்து கொண்டே எப்படி Gooogle Crome, Internet Explorer, ஓபன் செய்வதென்று கீழே பாப்போம். நான் கீழே கொடுத்துள்ள நீட்சியை கிளிக் செய்து உங்களுக்கு தேவையானதை டவுன்லோட் செய்து கொள்ளுங்கள்
1.Google Crome - Chrome View 0.2.0 -
2.Internet Explorer - IE View Lite 1.3.5
3. safari - Safari View Win 0.5.3
4.Opera - OperaView 0.7
மேற்கூறிய நான்கு Browser உங்களுக்கு தேவையானதை க்ளிக் செய்து வரும் விண்டோவில் Add to Firefox என்ற பட்டனை அழுத்தவும். அடுத்து வரும் விண்டோவில் Install என்பதை கிளிக் செய்து உங்கள் பயர்பாக்சை Restart செய்யவும். இதை முறையே படங்களாக கீழே கொடுத்துள்ளேன்.
அவ்வளவுதான் நீங்கள் ரீஸ்டார்ட் செய்ததும் உங்கள் மௌஸில் Right Click செய்தால் View this Page in Chrome என்று ஒரு ஆப்சன் வந்து இருக்கும். அதை கிளிக் செய்தால் உங்களுக்கு தேவையான Browser செல்லலாம்.
பதிவு பிடித்திருந்தால் அல்லது பதிவை பற்றி ஏதேனும் சந்தேகம் இருந்தால் உங்கள் பின்னூட்டங்களில் தெரியபடுத்தவும்.
Comments