பிளாக்கர் பதிவர்களுக்கு தேவையான " Author Information widget"
உங்கள் பிளாக்  மேலும் அழகு பெற உங்களுடைய பிளாக்கில் இந்த விட்ஜெட்டை சேர்த்தால் நன்றாக இருக்கும். நம் தளத்திற்கு மேலும் வாசகர்கள் கிடைக்க வேண்டுமாயின் நம் தளத்தை அனைவரும் ரசிக்கும்படி அமைப்பது நம் கடமையாகும். இந்த விட்ஜெட்டை சேர்த்து நம் தளத்தை மேலும் அழகூட்ட கீழே உள்ள சிறுமாற்றங்கள் செய்தால் போதும்.
இந்த விட்ஜெட்டை உங்கள் தளத்தில் சேர்க்க உங்கள் பிளாக்கர் அக்கௌண்டில் நுழைந்து
• Design
• Edit Html
• Expand Widget Template -சென்று இந்த ]]></b:skin> வரியை கண்டுபிடிக்கவும்.
• கீழே உள்ள கோடிங்கை காப்பி செய்து ]]></b:skin> இந்த வரிக்கு மேலே/முன்னே பேஸ்ட் செய்யவும்.
.author_info {
float: left;
width: 573px;
padding: 10px;
border: 1px solid #ccc;
margin-bottom: 15px;
margin-top: 15px;
background: #eee;
.author_info h3 {
margin-bottom: 10px;
.author_photo {
float: right;
margin: 0 0 0 10px;
.author_photo img {
border: 1px solid #666;
<b:if cond='data:blog.pageType == "item"'>
இந்த பதிவை எழுதியது:
சசிகுமார் - இவர் இந்த தளத்தில் சுமார் 210 இடுகைகளை பகிர்ந்துள்ளார்.வந்தேமாதரம்.
சசிகுமார் பதிவர்களுக்கு தேவையான தொழில் நுட்பம் சம்பந்தபட்ட செய்திகளை வழங்கி கொண்டு உள்ளார். இவரை பின் தொடர Twitter or Subscribe or email him
</b:if>
இங்கு மேலே சிவப்பு நிறத்தில் கொடுதுள்ளவைகள் அனைத்தையும் உங்களுக்கு ஏற்ற மாதிரி மாற்றம் செய்து கொள்ளுங்கள். கவனமாக மாற்றி கொள்ளவும்.
ஏதேனும் சந்தேகமோ அல்லது கோடிங் சரியாக பொருந்தவில்லை என்றாலோ கேட்கலாம்.
டுடே லொள்ளு
Photobucket
ஒரே புழுக்கமா இருக்கு எப்படி தான் இந்த மனுஷங்க இங்க இருக்காங்களோ
Comments