குரோம் தற்போது மிக வேகமாக வளர்ந்து வரும் இணைய உலாவியாகும். இது கூகுள் நிறுவனத்தாரால் வழங்கப்படுகிறது. வெளியிட்ட சில வருடங்களிலேயே மக்களிடையே மிகுந்த வரவேற்ப்பை பெற காரணம் அதில் உள்ள வசதிகளாகும். கூகுள் குரோம் உலவியை நம் விருப்பம் போல் அழகாக்க இங்கு கீழே 28 சிறந்த கூகுள் வழங்கும் சிறந்த தீம்களை கொடுத்துள்ளேன். இதில் உங்களுக்கு தேவையான தீம்களை உங்கள் உலவியில் பொருத்தி உங்கள் குரோமை அழகாக மாற்றுங்கள்.
- Home
- Google Chrome plugin
- GOOGLE TIPS
- குரோமை அழகாக்க கூகுள் வழங்கும் 28 சிறந்த தீம்கள்
குரோமை அழகாக்க கூகுள் வழங்கும் 28 சிறந்த தீம்கள்
Related Posts
ஜிமெயிலில் மெயில்களை Schedule செய்து தானியங்கியாக(Automatic) அனுப்ப - Right Inbox ஜிமெயிலில் ஈமெயில்களை Schedule செய்து அனுப்பவது ...
இணையத்தில் இலவச Copyright புகைப் படங்களை மட்டும் தேட- Google Search பதிவர்களாகிய நமக்கு படங்கள் மிகவும் அவசியமான ...
ஓரிரு நாட்களில் அசத்தலான வசதிகளுடன் வருகிறது கூகுள் டிரைவ் Cloud Storage பற்றி நீங்கள் அறிந்து இருக்கலாம் ...
பயர்பாக்ஸ்4 புதிய வசதி- நீட்சிகளின் வேகத்தை அறியஇன்டர்நெட் எக்ஸ்ப்ளோரருக்கு அடுத்து அதிகமாக உபயோக ...
Subscribe to:
Post Comments
(
Atom
)
Comments