- கூகுள் இணைய எழுத்துருக்களுக்கு என்று ஒரு ஒரு தனி தளத்தை உருவாக்கி சேவையை வழங்குகிறது.
- இந்த தளத்திற்கு செல்ல இந்த லிங்கில் Google Fonts கிளிக் செய்யுங்கள். உங்களுக்கு கீழே இருப்பதை போல விண்டோ வரும்.
- இந்த தளத்தில் 199 அழகிய எழுத்துருக்கள் உள்ளது. அவைகளில் உங்களுக்கு தேவையானதை தேர்வு செய்து கொள்ள அந்த எழுதுருக்கு அருகில் உள்ள Add to Collections என்பதை கிளிக் செய்தால் அந்த பான்ட் உங்கள் பட்டியலில் சேர்ந்து விடும்.
- உங்களுக்கு தேவையான அனைத்து எழுத்துருக்களையும் தேர்வு செய்து கொண்டவுடன் மேலே உள்ள Download your Collections என்ற லிங்கை அழுத்தினால் போதும் நீங்கள் தேர்வு செய்த அனைத்து எழுத்துருக்களும் .zip வடிவில் கணினியில் டவுன்லோட் ஆகும்.
- உங்களுக்கு கிடைத்த .zip பைலை extract செய்து கணினியில் இன்ஸ்டால் செய்து பயன்படுத்தி கொள்ளுங்கள்.
டுடே லொள்ளு
Comments