தகவல்கள் கொட்டி கிடக்கும் இணையத்தில் காலையில் ஆரம்பித்து மாலை வரை அதிலேயே காலத்தை செலவழிப்பவர்கள் உண்டு. ஒவ்வொருவரும் அவரவரின் விருப்பத்திற்கு ஏற்ப குறிப்பிட்ட இணையதளங்களில் தங்கள் நேரத்தை செலவு செய்கின்றனர். இப்படி நீங்கள் ஒரு நாளைக்கு இணையத்தில் எவ்வளவு நேரத்தை எந்தெந்த தளங்களில் உபயோகப்படுத்துகிறீர்கள் என்பதை புள்ளி விவரங்களோடு உங்களுக்கு தெரிவிக்க ஒரு பயனுள்ள குரோம் நீட்சி உள்ளது.
நீங்கள் செய்ய வேண்டியாது கீழே உள்ள லிங்கில் சென்று இந்த நீட்சியை டவுன்லோட் செய்து உங்களின் குரோம் உலவியில் இன்ஸ்டால் செய்து கொள்ள வேண்டும். அவ்வளவு தான் இனி நீங்கள் உங்கள் விருப்பம் போல இணையத்தை சுற்றி வாருங்கள்.

கொஞ்ச நேரம் கழித்து அந்த நீட்சியின் மீது க்ளிக் செய்தால் நீங்கள் எந்தெந்த தளத்தில் எவ்வளவு நேரத்தை செலவழித்தீர்கள் என்ற முழு பட்டியலும் உங்களுக்கு தளத்தின் முகவரியோடு சேர்ந்து வரும். Today என்பதில் இன்றைய அறிக்கையும் Total என்பதில் மொத்த செலவான நேரங்களையும் புள்ளி விவரங்களோடு தெரிந்து கொள்ளலாம்.
இந்த நீட்சியை டவுன்லோட் செய்ய - Time Counter
இந்த நீட்சியை டவுன்லோட் செய்ய - Time Counter
Comments