Announcement:

This is a Testing Annocement. I don't have Much to Say. This is a Place for a Short Product Annocement

உங்களின் பிளாக்கில் எப்படி scrolling text(also called marquee) சேர்ப்பது?

   இந்த பதிவு நம் தளத்தில் எப்படி scrolling text(also called marquee) சேர்ப்பது என்று பார்போம். இந்த பதிவு உங்களின் தளத்திற்கு வரும் வாசகர்களை கவர மற்றொரு வழியாகவும் இருக்கும். இதை சேர்பதால் உங்களின் தளம் மேலும் அழகு பெரும் என்பதில் சந்தேகமில்லை.மற்றும் உங்களின் வாசகர்களுக்கு உங்களின் அடுத்த பதிவு என்ன என்று தெரிவிக்கலாம்.
வழிமுறைகள்:
    இங்கு பலவகையான scrolling text code கொடுத்துள்ளேன் எது உங்கள் தளத்திற்கு பொரும்துமோ அதை நீங்கள் காப்பி செய்து கொள்ளவும்.



 1.




ரிசல்ட் கீழே :
code to simple scrolling text





2. 

 உங்களுக்கு தேவையான கலர் கொண்டு வர HEXA DECIMAL(#99CCFF) மாற்றலாம்.ரிசல்ட் கீழே:   

code to simple scrolling text




3.    
 ரிசல்ட் கீழே:
code to simple scrolling text



4.
ரிசல்ட் கீழே:
code to simple scrolling டெக்ஸ்ட்






5.
இந்த கோடினில் உங்களுக்கு தேவையான பக்கத்தின் முகவரியை இதில் சேர்க்கலாம்.
ரிசல்ட் கீழே:

Flash animations in your blog Youtube videos Hexadecimal codes



உங்களுக்கு விருப்பமான html code-ஐ காப்பி செய்து கொண்டு உங்கள் தளத்தில் கீழ் காணும் இடத்தில  
பேஸ்ட் செய்யவும்.
DASSBOARD- LAYOUT- ADD A GADGET - HTML/JAVA SCRIPT- சென்று பேஸ்ட் செய்து விட்டு SAVE கொடுக்கவும் 
அவ்வளவுதான் உங்களின் தளம் மேலும் அழகு பெற்று இருப்பதை உனர்வீர்கள்.
Tamilish 

சசிகுமார்

இணையத்தில் கொட்டி கிடக்கும் தொழில்நுட்ப தகவல்களை நம் அழகு தமிழில் மொழிபெயர்த்து தரும் உங்களில் ஒருவன்.

5 comments :

  1. பட்டாபட்டி.. said...
    நல்ல பதிவு.//

    வருகைக்கு நன்றி

    ReplyDelete
  2. பயனுள்ள குறிப்பு நண்பா .

    தொடர்ந்து எழுதுங்கள்..

    ReplyDelete
  3. முனைவர்.இரா.குணசீலன் said...
    பயனுள்ள குறிப்பு நண்பா .

    தொடர்ந்து எழுதுங்கள்..//

    உங்களின் கருத்துக்கள் என்னை மேலும் எழுத தூண்டுகிறது நன்றி

    ReplyDelete
  4. வணக்கம் தோழரே,

    scrolling text(also called marquee) சேர்ப்பது எப்படி என்பதை படித்து அதை எனது பிளாகரில் இணைத்து விட்டேன் ஆனால் அதை எப்படி திருத்துவது ?
    நமது விருப்பங்களை அல்லது விசயங்களை அதில் எப்படி இணைப்பது ?

    ReplyDelete

Copyright @ 2013 வந்தேமாதரம் . Designed by Templateism | Love for The Globe Press