Announcement:

This is a Testing Annocement. I don't have Much to Say. This is a Place for a Short Product Annocement

நம்முடைய பிளாக்கருக்கு தேவையான Hexa Decimal Color Wheel


நம்முடைய வலை தளங்களில் template colors மாற்ற நினைப்போம். ஆனால் நமக்கு அந்த hexadecimal அளவு தெரிந்திருக்க வேண்டும். அப்படி இல்லை எனில் நாம் நம்முடைய தளங்களில் நமக்கு தேவையான நிறங்களை கொண்டு வர முடியாது. அந்த குறையை போக்கவே இந்த பதிவு .    
                 HexaDecimal Color Code Wheel





மேலே சுழன்று  கொண்டிருக்கும் கலர் சக்கரத்தில் உள்ள நிறங்களில் உங்களுக்கு தேவையான நிறங்களை கிளிக் செய்தவுடன் உங்களுக்கு அந்த நிறங்களில் Hexadecimal அளவு நமக்கு வரும் அந்த கோடை காப்பி செய்து உங்களுக்கு தேவையான இடங்களில் பேஸ்ட் செய்து கொள்ளவும்.  நிச்சயமாக உங்கள் அனைவருக்கும் இந்த பதிவு உபயோகமானதாக இருக்கும் என நம்புகிறேன்.

இந்த பதிவு பயனுள்ளதாக இருந்ததா என்று உங்கள் கருத்துக்களில் கூறவும்.   
இப்படிக்கு உங்கள்

சசிகுமார்

இணையத்தில் கொட்டி கிடக்கும் தொழில்நுட்ப தகவல்களை நம் அழகு தமிழில் மொழிபெயர்த்து தரும் உங்களில் ஒருவன்.

3 comments :

  1. thenammailakshmanan said...
    thanks sasi//

    வருகைக்கும் வாழ்த்துக்களுக்கும் மிக்க நன்றி, தொடர்ந்து உங்கள் ஆதரவை நோக்கி

    ReplyDelete
  2. அருமை.சக்கர வடிவில் நன்றாக இருக்கு.இதன் கோடிங்கைக் கொடுத்தால் நாங்களும் சைடு பாரில் போட்டுக்குவோம்.
    வாழ்த்துக்கள்

    ReplyDelete

Copyright @ 2013 வந்தேமாதரம் . Designed by Templateism | Love for The Globe Press