Announcement:

This is a Testing Annocement. I don't have Much to Say. This is a Place for a Short Product Annocement

நம்முடைய பிலாக்கரில் எப்படி Multi Tab Widget கொண்டு வருவது

நாம் நம்முடைய தளத்தில் சைடுபாரில் நமக்கு தேவையான WIDGET வைத்திருப்போம் உதாரணமாக FOLLOWERS, RECENT COMMENTS, BLOG ARCHIVE என்று வைத்திருப்போம். இவைகளை தனித்தனியாக நம்முடைய தளத்தில் வைத்து இருப்பதால் நம்முடைய தளத்தின் சைடுபார் அதிக இடம் எடுத்துகொள்ளும். இந்த மூன்று WIDGET களும் ஒரே இடத்தில் இருந்தால் நம்முடைய தளத்தின் இடமும் மிச்சமாகும், நம்முடைய தளமும் அழகாக மாறும்.  படத்தில் பார்த்தால் புரியும்.


இந்த வசதியை உங்களுடைய தளத்திலும் கொண்டுவரலாம். இந்த வசதியை பெற முதலில் உங்கள் பிலாக்கர் அக்கௌண்டில் நுழைந்து கொள்ளுங்கள். நண்பரே இது கொஞ்சம் சிரமமாக இருக்கும் சற்று கவனத்துடன் செய்யவும்.

1.  DASSBOARD - LAYOUT - EDIT HTML - DOWNLOAD FULL TEMPLATE -செய்து கொள்ளுங்கள்.

2. பின்பு </head> இந்த வரியை கண்டுபிடிக்கவும். கண்டுபிடித்த பின் கீழே உள்ள கோடிங்கை காப்பி செய்து கண்டுபிடித்த கோடிற்கு முன்பு/மேலே சேர்க்கவும். 
<script type='text/javascript'>
//<![CDATA[
document.write('<style type="text/css">.tabber{display:none;}<\/style>');
function tabberObj(argsObj)
{
var arg;
this.div = null;
this.classMain = "tabber";
this.classMainLive = "tabberlive";
this.classTab = "tabbertab";
this.classTabDefault = "tabbertabdefault";
this.classNav = "tabbernav";
this.classTabHide = "tabbertabhide";
this.classNavActive = "tabberactive";
this.titleElements = ['h2','h3','h4','h5','h6'];
this.titleElementsStripHTML = true;
this.removeTitle = true;
this.addLinkId = false;
this.linkIdFormat = '<tabberid>nav<tabnumberone>';
for (arg in argsObj) { this[arg] = argsObj[arg]; }
this.REclassMain = new RegExp('\\b' + this.classMain + '\\b', 'gi');
this.REclassMainLive = new RegExp('\\b' + this.classMainLive + '\\b', 'gi');
this.REclassTab = new RegExp('\\b' + this.classTab + '\\b', 'gi');
this.REclassTabDefault = new RegExp('\\b' + this.classTabDefault + '\\b', 'gi');
this.REclassTabHide = new RegExp('\\b' + this.classTabHide + '\\b', 'gi');
this.tabs = new Array();
if (this.div) {
this.init(this.div);
this.div = null;
}
}
tabberObj.prototype.init = function(e)
{
var
childNodes,
i, i2,
t,
defaultTab=0,
DOM_ul,
DOM_li,
DOM_a,
aId,
headingElement;
if (!document.getElementsByTagName) { return false; }
if (e.id) {
this.id = e.id;
}
this.tabs.length = 0;
childNodes = e.childNodes;
for(i=0; i < childNodes.length; i++) {
if(childNodes[i].className &&
childNodes[i].className.match(this.REclassTab)) {
t = new Object();
t.div = childNodes[i];
this.tabs[this.tabs.length] = t;
if (childNodes[i].className.match(this.REclassTabDefault)) {
defaultTab = this.tabs.length-1;
}
}
}
DOM_ul = document.createElement("ul");
DOM_ul.className = this.classNav;
for (i=0; i < this.tabs.length; i++) {
t = this.tabs[i];
t.headingText = t.div.title;
if (this.removeTitle) { t.div.title = ''; }
if (!t.headingText) {
for (i2=0; i2<this.titleElements.length; i2++) {
headingElement = t.div.getElementsByTagName(this.titleElements[i2])[0];
if (headingElement) {
t.headingText = headingElement.innerHTML;
if (this.titleElementsStripHTML) {
t.headingText.replace(/<br>/gi," ");
t.headingText = t.headingText.replace(/<[^>]+>/g,"");
}
break;
}
}
}
if (!t.headingText) {
t.headingText = i + 1;
}
DOM_li = document.createElement("li");
t.li = DOM_li;
DOM_a = document.createElement("a");
DOM_a.appendChild(document.createTextNode(t.headingText));
DOM_a.href = "javascript:void(null);";
DOM_a.title = t.headingText;
DOM_a.onclick = this.navClick;
DOM_a.tabber = this;
DOM_a.tabberIndex = i;
if (this.addLinkId && this.linkIdFormat) {
aId = this.linkIdFormat;
aId = aId.replace(/<tabberid>/gi, this.id);
aId = aId.replace(/<tabnumberzero>/gi, i);
aId = aId.replace(/<tabnumberone>/gi, i+1);
aId = aId.replace(/<tabtitle>/gi, t.headingText.replace(/[^a-zA-Z0-9\-]/gi, ''));
DOM_a.id = aId;
}
DOM_li.appendChild(DOM_a);
DOM_ul.appendChild(DOM_li);
}
e.insertBefore(DOM_ul, e.firstChild);
e.className = e.className.replace(this.REclassMain, this.classMainLive);
this.tabShow(defaultTab);
if (typeof this.onLoad == 'function') {
this.onLoad({tabber:this});
}
return this;
};
tabberObj.prototype.navClick = function(event)
{
var
rVal,
a,
self,
tabberIndex,
onClickArgs;
a = this;
if (!a.tabber) { return false; }
self = a.tabber;
tabberIndex = a.tabberIndex;
a.blur();
if (typeof self.onClick == 'function') {
onClickArgs = {'tabber':self, 'index':tabberIndex, 'event':event};
/* IE uses a different way to access the event object */
if (!event) { onClickArgs.event = window.event; }
rVal = self.onClick(onClickArgs);
if (rVal === false) { return false; }
}
self.tabShow(tabberIndex);
return false;
};
tabberObj.prototype.tabHideAll = function()
{
var i;
for (i = 0; i < this.tabs.length; i++) {
this.tabHide(i);
}
};
tabberObj.prototype.tabHide = function(tabberIndex)
{
var div;
if (!this.tabs[tabberIndex]) { return false; }
div = this.tabs[tabberIndex].div;
if (!div.className.match(this.REclassTabHide)) {
div.className += ' ' + this.classTabHide;
}
this.navClearActive(tabberIndex);
return this;
};
tabberObj.prototype.tabShow = function(tabberIndex)
{
var div;
if (!this.tabs[tabberIndex]) { return false; }
this.tabHideAll();
div = this.tabs[tabberIndex].div;
div.className = div.className.replace(this.REclassTabHide, '');
this.navSetActive(tabberIndex);
if (typeof this.onTabDisplay == 'function') {
this.onTabDisplay({'tabber':this, 'index':tabberIndex});
}
return this;
};
tabberObj.prototype.navSetActive = function(tabberIndex)
{
this.tabs[tabberIndex].li.className = this.classNavActive;
return this;
};
tabberObj.prototype.navClearActive = function(tabberIndex)
{
this.tabs[tabberIndex].li.className = '';
return this;
};
function tabberAutomatic(tabberArgs)
{
var
tempObj,
divs,
i;
if (!tabberArgs) { tabberArgs = {}; }
tempObj = new tabberObj(tabberArgs);
divs = document.getElementsByTagName("div");
for (i=0; i < divs.length; i++) {
if (divs[i].className &&
divs[i].className.match(tempObj.REclassMain)) {
tabberArgs.div = divs[i];
divs[i].tabber = new tabberObj(tabberArgs);
}
}
return this;
}
function tabberAutomaticOnLoad(tabberArgs)
{
var oldOnLoad;
if (!tabberArgs) { tabberArgs = {}; }
oldOnLoad = window.onload;
if (typeof window.onload != 'function') {
window.onload = function() {
tabberAutomatic(tabberArgs);
};
} else {
window.onload = function() {
oldOnLoad();
tabberAutomatic(tabberArgs);
};
}
}
/* Run tabberAutomaticOnload() unless the "manualStartup" option was specified */
if (typeof tabberOptions == 'undefined') {
tabberAutomaticOnLoad();
} else {
if (!tabberOptions['manualStartup']) {
tabberAutomaticOnLoad(tabberOptions);
}
}
//]]>
</script>

3. இந்த கோடினை கண்டுபிடிக்கவும்.]]></b:skin> கண்டுபிடித்த பின்பு கீழே உள்ள கோடிங்கை காப்பி செய்து கண்டுபிடித்த கோடிற்கு முன்/மேலே பேஸ்ட் செய்யவுயம்.
.tabberlive{
margin:0;
padding:5px;
clear:both;
background:$tbbxbgcolor;
border:1px solid $tbbxbrcolor;
}
.tabbernav {
margin:0;
padding: 3px 0;
border-bottom: 1px solid $tbbxbrcolor;
font-family:Arial,Helvetica,sans-serif;
font-size:12px;
font-weight:bold;
}
.tabbernav li {
list-style:none;
margin:0;
display:inline;
}
.tabbernav li a {
padding:3px 0.5em;
margin-right:1px;
border:1px solid $tbbxbrcolor;
border-bottom:none;
background:$tbbxcolor2;
text-decoration:none;
color:$tbbxcolor1;
}
.tabbernav li a:hover {
color:$tbbxcolor2;
background:$tbbxcolor1;
border-color:$tbbxbrcolor;
text-decoration:none;
}
.tabbernav li.tabberactive a,
.tabbernav li.tabberactive a:hover {
background:$tbbxcolor1;
color:$tbbxcolor2;
border-bottom: 1px solid $tbbxcolor1;
}
.tabberlive .tabbertab {
padding:5px;
border:1px solid $tbbxbrcolor;
border-top:0;
background:$tbbxcolor1;
}
.tabberlive .tabbertab h2,
.tabberlive .tabbertabhide {
display:none;
}
.tabbertab .widget-content ul{
list-style:none;
margin:0 0 10px 0;
padding:0;
}
.tabbertab .widget-content li {
border-bottom:1px solid $tbbxbrcolor;
margin:0 5px;
padding:2px 0 5px 0;
}
கீழே உள்ள படத்தை பார்த்து கொள்ளவும் 

4. பின்னர் #navbar-iframe { Some text here } இந்த வரியை கண்டுபிடிக்கவும். கண்டுபிடித்த பின் கீழே உள்ள கோடினை காப்பி செய்து இதற்க்கு கீழே/பின்னே சேர்க்கவும்.
<Variable name="tbbxbgcolor" description="Tab box Background Color" type="color" default="#f8f8f8" value="#f8f8f8">
<Variable name="tbbxbrcolor" description="Tab box Border Color" type="color" default="#dcdcdc" value="#dcdcdc">
<Variable name="tbbxcolor1" description="Tab box Color 1" type="color" default="#ffffff" value="#ffffff">
<Variable name="tbbxcolor2" description="Tab box Color 2" type="color" default="#5588aa" value="#5588aa">
கீழே உள்ள படத்தினை பார்த்து கொள்ளவும்  

5. இது கடைசி கட்டம். <div id='sidebar1'> இந்த கோடினை கண்டுபிடிக்கவும்.  கண்டுபிடித்த பின் கீழே உள்ள கோடினை காப்பி செய்து இந்த வரிக்கு கீழே/பின்னே சேர்க்கவும். 
<div class='tabber'>
<b:section class='tabbertab' id='tab1' maxwidgets='1'/>
<b:section class='tabbertab' id='tab2' maxwidgets='1'/>
<b:section class='tabbertab' id='tab3' maxwidgets='1'/>
<b:section class='tabbertab' id='tab4' maxwidgets='1'/>
</div>
கீழே உள்ள படத்தை பார்த்துகொள்ளுங்கள்.  

அவ்வளவு தான் முடிஞ்சதுங்க. கீழே உள்ள SAVE TEMPLATE கொடுத்து விட்டு உங்கள் பிலாக்கர்  அக்கௌண்டில் DASSBOARD - LAYOUT - ADD PAGE ELEMENT செல்லுங்கள்.

 இப்பொழுது உங்கள் தளத்தில் நீங்கள் சேர்த்த MULTITAB WIDGET வந்திருக்கும். கீழே உள்ள படத்தை பாருங்கள் 

இப்பொழுது நீங்கள் 1 ல் சேர்க்க முதலில் 1 கிளிக் செய்து கீழே உள்ள ADD A GADGET என்பதை கிளிக் செய்து உங்களுக்கு தேவையான WIDGET தேர்ந்தெடுத்து கொள்ளுங்கள்.  



சசிகுமார்

இணையத்தில் கொட்டி கிடக்கும் தொழில்நுட்ப தகவல்களை நம் அழகு தமிழில் மொழிபெயர்த்து தரும் உங்களில் ஒருவன்.

15 comments :

  1. சூப்பர் அப்பு,
    நன்றி சசி. :f:

    ReplyDelete
  2. தேவையான தொழில்நுட்பத்தை எளிமையாக விளக்கிவிட்டீர்கள் சசி

    ReplyDelete
  3. :e: கொஞ்சம் நீ........ளமா இருந்தாலும் பயனுள்ள தகவல்தான்.நன்றி.

    இளமுருகன்
    நைஜீரியா

    ReplyDelete
  4. எப்புடி ...................
    உங்களால மட்டும் முடியுது

    ReplyDelete
  5. மிகவும் பயனுள்ள தகவல் பகிர்வுக்கு நன்றி நண்பரே !
    தொடருங்கள் மீண்டும் வருவேன்

    ReplyDelete
  6. @karthik

    வருகைக்கும் வாழ்த்துக்களுக்கும் மிக்க நன்றி karthik, தொடர்ந்து உங்கள் ஆதரவை நோக்கி

    ReplyDelete
  7. எப்படி சசி இப்படிலாம் அருமையான பகிர்வு!!

    ReplyDelete
  8. நல்ல பயனுள்ள தகவல்...படத்தினை மட்டும் போட்டா போதது...உங்கள் ப்ளாகில் போட்டால், எப்படி இருக்கின்றது என்பதினை பார்த்து நாங்களும் போடுவோம் இல்ல...என்னுடைய ப்ளாகிற்கு கண்டிப்பாக இதனை சேர்க்க வேண்டும்ம்...அதற்கு முன்பு ப்ளிஸ்..உங்கள் ப்ளாகில் பார்த்துவிட்டால் ஒரு நிம்மதி...

    ReplyDelete
  9. தமிழில் அதிகமாக டிசைனிங் வகை குறிப்புகள் கொடுத்துக் கொண்டு வருகிறீர்கள். நல்ல முயற்சி வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  10. Very ueful info...thanks ya :d:

    ReplyDelete
  11. என்னுடைய தளத்தில் இருக்கிறதே நீங்கள் பார்க்கவில்லையா, நான் எந்த பதிவையும் போடுவதற்கு முன் அதை என் தளத்தில் சேர்த்துவிட்டு பிறகு தான் பதிவையே ஆரம்பிப்பேன் ஆதலால் நீங்கள் முதலில் என் தளத்தில் பார்த்து விட்டு எப்படி இருக்கிறது உங்களுக்கு உபயோகமாக இருக்குமா என்று தீர்மானித்து விட்டு சேர்த்து கொள்ளுங்கள்.

    வருகைக்கும் வாழ்த்துக்களுக்கும் மிக்க நன்றி கீதா அக்கா , தொடர்ந்து உங்கள் ஆதரவை நோக்கி.

    ReplyDelete
  12. நல்லாயிருக்கு சசி...தொலைபேசியில் தொடர்புகொள்ளமுடியவில்லை.தொடர்புகொள்ளவும்.வாழ்க வளமுடன்,வேலன்.

    ReplyDelete
  13. அன்பின் சசி

    அருமை அருமை - முயல்கிறேன் - சற்றே நீளம் - கவனமாகச் செய்ய வேண்டும் - ரஸ்க் சாப்பிடற மாதிரி ரிஸ்க் எடுத்துச் செயல் பட வேண்டும். செய்கிறேன்.

    நல்வாழ்த்துகள் சசி
    நட்புடன் சீனா

    ReplyDelete
  14. மிகவும் பயனுள்ள செய்தி அண்ணா....தொடருங்கள் மீண்டும் வருவேன் ...

    ReplyDelete

Copyright @ 2013 வந்தேமாதரம் . Designed by Templateism | Love for The Globe Press