இந்த வசதியை பெறுவதன் மூலம் நம்முடைய வாசகர்கள் நம்முடைய twitter accountஐ தொடர்வது மிகவும் சுலபமாக இருக்கும். இந்த வசதியை பெற இங்கு லிங்கில் http://www.go2web20.net/twitterFollowBadge/ க்ளிக் செய்யவும் . இந்த லிங்கை க்ளிக் செய்தவுடன் உங்களுக்கு கீழே இருப்பதை போல விண்டோ வரும்.
இந்த விண்டோ வந்தவுடன் கீழே உள்ள மாற்றங்களை செய்யவும்.
- Twitter Account - உங்களுடைய Twitter User Id கொடுக்கவும் .
- Label - உங்களுக்கு தேவையாதை செலக்ட் செய்யவும்
- Color - உங்களுக்கு தேவையான நிறத்தை செலக்ட் செய்யவும்.
- Side - எந்த பக்கம் படம் வரவேண்டும் என்பதை செலக்ட் seyyavum .
- From Top - மேலிருந்து எவ்வளவு தூரத்தில் widget வர வேண்டும் என்பதை செலக்ட் செய்யவும்.
- Click UPDATE CODE
படத்தில் காட்டியுள்ளவாறு உங்கள் கோடினை காப்பி செய்து கொண்டு உங்கள் பிலாக்கர் அக்கௌண்டில்
- DASSBOARD
- DESIGN
- ADD A GADGET
- HTML / JAVASCRIPT
பதிவை பற்றி ஏதேனும் சந்தேகம் இருந்தால் தயங்காமல் கேட்கவும்
டுடே லொள்ளு
வாங்க சாமி அய்யா சாமி அம்மாசாமி உங்களால முடிஞ்ச உதவிய (ஓட்டும் பின்னூட்டம்) செஞ்சுட்டு போங்க
Comments