பிளாக்கருக்கு ஒன்று சொந்த சேவைக்கு ஒன்று இப்படி பல அக்கௌன்ட் வைத்திருப்போம். அப்படி இருக்கும் போது நாம் ஒவ்வொரு அக்கௌன்ட் திறக்க வேண்டுமானால் தனியாக ஒரு விண்டோ ஓபன் செய்து ஒவ்வொரு தடவையும் sign in செய்து வரவேண்டும். ஆனால் இப்பொழுது அந்த கவலை இல்லை ஜிமெயில் நமக்கு Multiple Signin என்ற புது வசதியை அறிமுக படுத்தியுள்ளது. இந்த வசதி மூலம் நாம் நம்முடைய அணைத்து மெயில்களையும் ஒரே விண்டோவில் பார்த்து கொள்ளலாம். ஒவ்வொரு தடவையும் தனி தனியாக விண்டோ ஓபன் செய்ய வேண்டியதில்லை. இந்த வசதியை பெற இந்த லிங்கில் செல்லவும் கீழே உள்ள படத்தை கிளிக் செய்யவும்.
Multiple Sign In |
Multiple Sign In |
Multiple Sign In |
பயன் படுத்தும் முறை
உங்கள் ஜிமெயில் அக்கௌண்டில் நுழைந்து கொள்ளுங்கள். உங்கள் மெயில் விண்டோவில் கீழே இருப்பதை போல Sign in another account என்ற புது வசதி வந்திருக்கும். கீழே உள்ள படத்தில் பாருங்கள்.
Multiple Sign In |
மேலே குறிப்பிட்ட இடத்தில் நீங்கள் கிளிக் செய்து நீங்கள் உங்களுடைய வேறொரு ஜிமெயில் id password கொடுத்து உள்ளே செல்லுங்கள். இது போல் நீங்கள் மூன்று அக்கௌன்ட்களை ஒரே சமயத்தில் ஒரே விண்டோவில் கையாளலாம்.
Multiple Sign In |
டுடே லொள்ளு
மாப்ள சீக்கிரம் வாடா படம் போட்ற போறாங்க
நண்பர்களே பதிவு பிடித்திருந்தால் மறக்காமல் இன்ட்லியில் ஒரு ஓட்டு போட்டு செல்லவும்.
நண்பர்களே பதிவு பிடித்திருந்தால் மறக்காமல் இன்ட்லியில் ஒரு ஓட்டு போட்டு செல்லவும்.
Comments