- Networked blogs ஒன்றிற்கும் மேற்ப்பட்ட பிளாக்குகளை இணைத்து விடலாம்.
- இதில் உங்கள் பிளாக்கினை இணைத்து விட்டால் ஒவ்வொரு பதிவிற்கும் நீங்கள் ஒவ்வொரு முறை பதிவை இணைக்க தேவையில்லை.
- நீங்கள் பதிவு போட்ட உடனேயே Facebook சுவர் பகுதியில் உங்களுடைய பதிவு இனைந்து விடும்.
- உங்கள் பதிவில் போட்ட படம் கூட சேர்ந்து வரும் என்பது இதன் தனி சிறப்பு.
- இதில் ஓட்டு போடும் வசதியும் உள்ளது.
- இதில் உங்களுக்கு பிடித்த பிளாக்கை Follow செய்யவும் முடியும்.
- இந்த வசதியை பெற முதலில் நம் பிளாக்கை பேஸ்புக்கின் Networked blog பகுதியில் இணைக்க வேண்டும்.
- இந்த லிங்கில் Networked Blogs செல்லுங்கள்.
- உள்ள Register a blog என்ற பட்டனை கிளிக் செய்யவும். அதில் உங்கள் பிளாக்கின் விவரங்களை கொடுத்து விடவும்
- நீங்கள் இணைக்க போகும் பிளாக்கின் விவரங்களை கொடுத்து பின்னர் கீழே உள்ள Next பட்டனை அழுத்தவும்.உங்களுக்கு கீழே இருப்பதை போல செய்தி வரும்
- இதில் இரண்டாவது வழியை செலக்ட் செய்யவும். உங்களுக்கு கீழே ஒரு கோடிங் வரும் அந்த கோடிங்கை காப்பி செய்து உங்கள் தளத்தில் Design- Add a Gadget - HtmlJavaScript சென்று பேஸ்ட் செய்யவும். Save செய்ததும் திரும்பவும் இந்த பகுதிக்கு வந்து Verify Widget என்பதை கிளிக் செய்யவும்.
- உங்களுக்கு "Verification Successful" என்ற செய்தி பச்சை நிறத்தில் வரும். இது போல் வந்தால் இதுவரை நீங்கள் செய்தது சரி.
இப்பொழுது நம் பிளாக்கை இங்கு பதிவேற்ற வேண்டும். இதற்க்கு உங்களுடைய
விண்டோவில் உள்ள Syndication என்ற பட்டனை கிளிக் செய்யவும்.
- க்ளிக் செய்ததும் உங்களுக்கு கீழே இருப்பதை போல விண்டோ வரும். அதில் உள்ள CHECK BOX கிளிக் செய்யவும்.
- பக்கத்தில் உள்ள Publish a Test Post என்ற பட்டனை கிளிக் செய்யவும்.கீழே உள்ள படத்தில் பார்த்துகொள்ளவும்.
இந்த பட்டனை கிளிக் செய்ததும் ஒரு test post உங்களுடைய Facebookகின் சுவர் பகுதியில் வந்திருக்கும். இனிமேல் நீங்கள் உங்கள் பிளாக்கில் பதிவிட்டால் அது உடனே உங்களுடைய பேஸ்புக் சுவர் பகுதில் வந்திருக்கும்.
குறிப்பு - இந்த வசதியை பெற நீங்கள் குறைந்தது ஒரு பிளாக்கையாவது Follow செய்யவேண்டும்.
டுடே லொள்ளு
ரெக்கை கட்டி பறக்குதடி அண்ணனோட குதிர
பதிவு பிடித்திருந்தால் மறக்காமல் உங்கள் ஓட்டினை போடவும்.
Comments