மென்பொருளின் பயன்கள்:
- இந்த மென்பொருள் சுமார் 400 வகையான கிராபிக்ஸ் பைல்களை திறக்க முடியும்.
- இந்த மென்பொருளில் Converter வசதியும் உள்ளது. எந்த படத்தையும் நமக்கு தேவையான வடிவில் அமைத்து கொள்ளலாம்.
- இதில் Screen Shot எடுக்கும் வசதியும் உள்ளது.
- இதில் உள்ள இன்னொரு அற்ப்புத வசதி உங்களுக்கு தேவையான படத்தை நீங்கள் இமெயிலும் செய்யலாம்.
- இதை பயன் படுத்துவது எளிதாக உள்ளது.
- பிரிண்ட் எடுக்கும் வசதி உள்ளது.
- நம் படங்களை Slide Show ஆக பார்க்கும் வசதியும் உள்ளது.
- இந்த மென்பொருள் சுமார் 43 மொழிகளுக்கு உகந்ததாக உள்ளது.
- மிகசிறிய அளவே உடையது. ஆனால் வேலையை கனகச்சிதமாக செய்கிறது.
- Windows3.1/95/98/ME/NT/2000/XP/Linux/Free BSD/ Irix/ Solaris / HP-UX / AIX - போன்ற இயங்கு தளங்களுக்கு ஏற்றதாக உள்ளது.
- முதலில் நீங்கள் டவுன்லோட் செய்த பைலை உங்கள் கணினியில் இன்ஸ்டால் செய்து கொள்ளுங்கள்.
- இன்ஸ்டால் செய்ததும் உங்களுக்கு கீழே இருப்பதை போல விண்டோ வரும்.
- இடது பக்கம் கணினியின் டிரைவ்கள் காணப்படும். அதில் ஏதேனும் ஒன்றினை செலக்ட் செய்ததும் அந்த டிரைவில் உள்ள அனைத்து படங்களும் வலது பக்கத்தில் உள்ள இடத்தில் தெரியும்.
- இதில் உங்களுக்கு தேவையான படத்தை செலக்ட் செய்து நீங்கள் விரும்பிய வண்ணம் மாற்றி அமைத்து கொள்ளுங்கள்.
அனைவருக்கும் பயனுள்ள மென்பொருள் கண்டிப்பாக உங்களுக்கும் பிடிக்கும்.
Comments