மொபைல் வைத்திருப்போர் எண்ணிக்கை அபரிமிதமான வளர்ச்சியை பெற்று உள்ளது. கணினியில் உள்ள அனைத்து வசதிகளும் இப்பொழுது மொபைல் போனிலும் வந்து விட்டது. அதில் குறிப்பிட்ட வசதி இணையம். செல்போனில் இணையம் உபயோகிப்பது நாளுக்கு நாள் வளர்ந்து கொண்டே வருகிறது. தொழில் நுட்பதிற்கு ஏற்ற மாதிரி நம் பிளாக்கை நாம் மாற்றினால் தான் நம் பிளாக்கை பிபலபடுத்த முடியும். ஆகையால் நம்முடைய தளங்களை நாம் செல்போனில் திறப்பதற்கு வசதியாக மாற்றினால் நம் பிளாக்கின் page views அதிகரிக்கும்.
உறுதி படுத்த வேண்டுமென்றால் கீழே என் தளத்தின் ஒருமாத வரவை பற்றி கொடுத்துள்ளேன்.Page views by operating systems |
இதில் மொபைல் போன்களில் 100 முறைக்கு மேல் என் தளம் திறக்கப்பட்டிருப்பதை காணலாம்.
- உங்கள் பிளாக்கில் Design -Edit Html என்ற இடத்திற்கு செல்லுங்கள்.
blogger design |
- சென்று <head> இந்த வரியை கண்டு பிடிக்கவும். கண்டு பிடித்த பின் கீழே உள்ள கோடிங்கை காப்பி செய்து <head> கீழே/பின்னே பேஸ்ட் செய்யவும்.
உதவிக்கு கீழே உள்ள படத்தை பார்த்து கொள்ளுங்கள்.<meta content='IE=EmulateIE7' http-equiv='X-UA-Compatible'/>
<b:if cond='data:blog.isMobile'>
<meta content='width=device-width,minimum-scale=1.0,maximum-scale=1.0' name='viewport'/>
<b:else/>
<meta content='width=1100' name='viewport'/>
</b:if>
Mobile friendly |
டுடே லொள்ளு
ஓவரா குடிக்காதடான்னு சொன்னனே கேட்டியா, எவனோ ஓசியில வாங்கி தரான்னு குடிச்சா இப்படி தான்.
Comments