- இந்த வசதியை பெற நீகள் இந்த லிங்கில் http://www.unfriendfinder.fr சென்று அங்கு உள்ள Download என்ற பட்டனை அழுத்தி ஸ்கிரிப்ட் பைலை டௌன்லோட் செய்து கொள்ளுங்கள். உதவிக்கு கீழே உள்ள படத்தை பார்த்து கொள்ளுங்கள்.
- இந்த ஸ்கிரிப்ட் பைலை டௌன்லோட் செய்தவுடன் உங்கள் பிரௌசரில் தானகவே இணைந்து கொள்ளும்.
- இந்த ஸ்கிரிப்ட் பைல் Google Chrome/ Opera / Mozillaa / Safari ஆகிய இயங்கு தளங்களில் இயங்குகிறது.
- நீங்கள் Mozilla firefox உபயோகித்து கொண்டிருந்தால் இந்த ஸ்கிரிப்ட் பைலை நிறுவ நீங்க உங்கள் பிரவுசரில் Greese Monkey Add On நிறுவியிருக்க வேண்டும்.
- இந்த ஸ்கிரிப்ட் பைலை நிறுவியவுடன் உங்கள் பேஸ்புக் அக்கௌண்டில் நுழைந்து கொள்ளுங்கள்.
- உங்களுக்கு புதியதாக ஒரு வசதி Unfriends என்ற லிங்க் இருக்கும்.
- இதில் கடந்த ஒரு வாரத்தில் உங்களை பட்டியலில் இருந்து நீக்கியவரின் விவரங்கள் தெரியும்.
- இதில் உள்ள இன்னுமொரு வசதி ஏற்க்கபடாத கோரிக்கைகள்.
- நாம் அனுப்பிய நட்பு கோரிக்கைகளை ஏற்காமல் இருப்பவர்களின் விவரங்களையும் இதில் பார்த்து கொள்ளலாம்.
- இதில் நாம் அனுப்பிய நட்பு கோரிக்கைகளை நாமே அகற்றி விடலாம்.
டுடே லொள்ளு
இதுல எத்தனை பேர் இருக்காங்கன்னு முடிஞ்சா கண்டு பிடிச்சு சொல்லுங்க பார்ப்போம்
Comments