Announcement:

This is a Testing Annocement. I don't have Much to Say. This is a Place for a Short Product Annocement

கிறிஸ்துமஸ் ஸ்பெஷல்- பிளாக்கில் விதவிதமான டிசைன்கள் விழ வைக்க

நம்முடைய பிளாக்கை அழகாக வைத்து இருப்பது நம்முடைய கடமையாகும். அழகுக்கு அழகு சேர்க்க நம்முடைய பிளாக்கில் சில வித்தியாசமான டிசைன்களை தூவி விடுவோம் வாருங்கள். கிருஸ்துமஸ் நெருங்கி கொண்டு இருப்பதால் சில கிருஸ்துமஸ் டிசைன்களை இங்கு காண்போம்.

<script src="http://vandhemadharam.googlecode.com/files/snow.js" type="text/javascript">
</script>

<script src="http://vandhemadharam.googlecode.com/files/falling-animated-snowflake.js" type="text/javascript"> </script> 

<script src="http://vandhemadharam.googlecode.com/files/falling-animated-snowman.js" type="text/javascript"> </script>

<script src="http://vandhemadharam.googlecode.com/files/falling-santa-claus.js" type="text/javascript"> </script>

<script src="http://vandhemadharam.googlecode.com/files/falling-present.js" type="text/javascript"> </script>

<script src="http://vandhemadharam.googlecode.com/files/falling-christmas-three.js" type="text/javascript"> </script>

<script src="http://vandhemadharam.googlecode.com/files/falling-blue-snow.js" type="text/javascript"> </script>
<script src="http://vandhemadharam.googlecode.com/files/falling-santa-cap.js" type="text/javascript"> </script>


<script src="http://vandhemadharam.googlecode.com/files/falling-christmas-candy.js" type="text/javascript"> </script>


<script src="http://vandhemadharam.googlecode.com/files/rosethin.js" type="text/javascript"> </script>

<script src="http://vandhemadharam.googlecode.com/files/rosefull.js" type="text/javascript"> </script>

<script src="http://vandhemadharam.googlecode.com/files/falling-christmas-candy.js" type="text/javascript"> </script>

<script src="http://vandhemadharam.googlecode.com/files/falling-ornament.js" type="text/javascript"> </script>

இதில் மேலே உள்ள டிசைன்களில் உங்களுக்கு பிடித்த டிசைன்களுக்கு கீழே உள்ள கோடிங்கை காப்பி செய்து உங்கள் பிளாக்கர் அக்கௌண்டில் நுழைந்து 

  • Design- Add Gadget - Html/Java Script - சென்று உங்களுடைய கோடிங்கை பேஸ்ட் செய்யவும். 




  • பேஸ்ட் செய்து விட்டு கீழே உள்ள Save பட்டனை அழுத்தி இந்த விட்ஜெட்டை சேமித்து கொள்ளுங்கள். 
  • இப்பொழுது இந்த விட்ஜட்டை நகர்த்தி பிளாக்கின் மேல்பக்கத்தில் நடுவில் இருப்பது போல் வையுங்கள். அப்பொழுது தான்  தான் நாம் டிசைன்கள் விழுவது பதிவின் நடுவில் வரும்.
டுடே லொள்ளு 
சீக்கிரம் பப்ளிஷ் பண்ணுப்பா எவ்ளோ நேரந்தான் டைப் பண்ணிக்கிட்டே இருப்ப 

நண்பர்களே இந்த பதிவு பயனுள்ளதாக இருந்தால் இன்ட்லியிலும், தமிழ் மணத்திலும் மறக்காமல் ஓட்டு போட்டு செல்லவும். அனைவரும் பயனடைவார்கள்.

சசிகுமார்

இணையத்தில் கொட்டி கிடக்கும் தொழில்நுட்ப தகவல்களை நம் அழகு தமிழில் மொழிபெயர்த்து தரும் உங்களில் ஒருவன்.

20 comments :

  1. இப்பவே என்ரயில போட போறன்
    நன்றி sasi

    ReplyDelete
  2. எனக்கு விருப்பமான படத்தை எப்படி விழ வைப்பது சசி?

    ReplyDelete
  3. எனது தளத்தில் alexa விட்கேட்டில் லிங்க் வரவில்லை, டெம்ப்ளேட்டில் ஏதோ குறை இருப்பதாக நினைக்கிறேன். ஏதேனும் மாற்றம் செய்ய முடியுமா?

    ReplyDelete
  4. சசிக்குமாரின் பதிவு எப்பவுமே கலக்கல்தான்.. இதோ மற்றொருமுறை நிரூபணமாகியுள்ளது

    ReplyDelete
  5. கலக்கல் நண்பரே.. சரியான நேரத்தில் சொல்லித் தந்திருக்கீங்க

    ReplyDelete
  6. Thanks Sasi. i did in my blog as you said. it's amazing...

    ReplyDelete
  7. நன்றி சசி! என்னுடைய ப்ளாக்ல அப்ளை பண்ணிட்டேன்!!

    ReplyDelete
  8. மிக்க நன்றி சகோதரா.. நீங்கள் இன்னும் நான் அனுப்பிய மின் அஞ்சல் பார்க்க வில்லை என நினைக்கிறேன்...

    ReplyDelete
  9. பார்த்தவுடன் எனக்கு ஆசையாக இருக்கு.நானும் இணைத்து விடுகிறேன்.மிக்க நன்றி.

    ReplyDelete
  10. mmmm good idea. thanks sasi .

    ReplyDelete
  11. அப்படியே நம்ம கடைப்பக்கம் வாங்க.... ஒரு போட்டி வச்சுருக்கேன்
    http://ragariz.blogspot.com/2010/12/riddle-to-rajini-fans.html

    ReplyDelete
  12. அப்படியே நம்ம கடைப்பக்கம் வாங்க.... ஒரு போட்டி வச்சுருக்கேன்
    http://ragariz.blogspot.com/2010/12/riddle-to-rajini-fans.html

    ReplyDelete
  13. இந்த வாரம் தமிழ்மணம் சிறந்த இருபது வலைப்பூக்கள் பட்டியலில் 19-வது இடம் பிடித்தமைக்கு வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  14. நன்றி மற்றும் உங்கள் சேவை தொடர வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  15. கலக்கல் நண்பரே.. சரியான நேரத்தில் சொல்லித் தந்திருக்கீங்க

    ReplyDelete
  16. Very nice one.. u have mentioned the same code of "Candy" for the flower which is at the last but one position. Request u to provide the proper code which i like to use it in my blog :)
    Thx in advance

    ReplyDelete

Copyright @ 2013 வந்தேமாதரம் . Designed by Templateism | Love for The Globe Press