Announcement:

This is a Testing Annocement. I don't have Much to Say. This is a Place for a Short Product Annocement

ஒரே நேரத்தில் இரண்டு தளங்களின் ஓபன் ஆகும் நேரத்தை ஒப்பிட்டு பார்க்க


நாம் இணையத்தில் ஒவ்வொரு தளங்களை ஓபன் செய்யும் போது அவைகள் அந்த தளத்தில் இருக்கும் விட்ஜெட்டுக்களின் அளவை பொருத்து ஓபன் ஆகும் ஒரு சில தளங்கள் ஓபன் ஆக மிகவும் தாமதமாகின்றன இப்படி இரண்டு தளங்களால் ஓபன் ஆக எது அதிக நேரம் எடுத்து கொள்கிறது என்று பார்ப்போமே. நீங்கள் பிளாக் வைத்து இருந்தால் உங்கள் பிளாக்கோடு மற்ற பிளாக்குகளை ஒப்பிட்டு பார்க்கலாமே. 

  • இதற்கு முதலில் இந்த லிங்கில் Which Loads Faster செல்லவும். சென்றவுடன் உங்களுக்கு கீழே இருப்பதை போல விண்டோ வரும்.  
  • இதில் அவர்களே நான்கு வகை ஒப்பிட்டு தளங்களை கொடுத்து இருப்பார்கள் தேவையென்றால் பார்க்கவும் அல்லது நீங்களே தளங்களை தேர்வு செய்ய வேண்டுமென்றால் கீழே உள்ள Try my own matchup என்ற பட்டனை அழுத்தவும்.
  • உங்களுக்கு கீழே இருப்பதை போல விண்டோ வரும் அதில் உங்களுக்கு தேவையான இரண்டு தளங்களை கொடுத்து Go என்பதை க்ளிக் செய்யவும்.
  • GO அழுத்தியவுடன் இரண்டு தளங்களும் ஓபன் ஆகி எந்த தளம் ஓபன் ஆக எவ்வளவு நேரம் எடுத்து கொள்கிறது என்ற முடிவு வரும்.


டிஸ்கி: இது எந்த அளவிற்கு சரியான நேரத்தை கணக்கிடும் என்பதை என்னால் உறுதியாக கூறமுடியாது. எல்லாமே ஒரு ஜாலிக்காக தான்.
டுடே லொள்ளு 
இன்னைக்கு முதல் கமெண்ட்டுக்கு வடை கிடையாது இந்த பரிசுதான். 
  
நண்பர்களே இந்த பதிவு பயனுள்ளதாக இருந்தால் இன்ட்லியிலும், தமிழ் மணத்திலும் மறக்காமல் ஓட்டு போட்டு செல்லவும். அனைவரும் பயனடைவார்கள்.

சசிகுமார்

இணையத்தில் கொட்டி கிடக்கும் தொழில்நுட்ப தகவல்களை நம் அழகு தமிழில் மொழிபெயர்த்து தரும் உங்களில் ஒருவன்.

14 comments :

  1. அருமை நண்பா,

    மிகவும் பயனுள்ள தகவல்

    தொடருங்கள்...

    ReplyDelete
  2. //தளங்களால் ஓபன் ஆக எது அதிக நேரம் எடுத்து கொள்கிறது என்று பார்ப்போமே. நீங்கள் பிளாக் வைத்து இருந்தால் உங்கள் பிளாக்கோடு மற்ற பிளாக்குகளை ஒப்பிட்டு பார்க்கலாமே.//

    தளம் ஓபன் ஆகும் நேரத்தை குறைத்து வேகமாக திறப்பதற்கு ஏதாவது தீர்வு உள்ளதா?

    இருந்தால் தெரியப்படுத்துங்கள் என்னைப் போன்ற புதியவர்களுக்கு உதவியாய் இருக்கும் நன்றி

    ReplyDelete
  3. மிகவும் பயனுள்ள தகவல்

    ReplyDelete
  4. // எல்லாமே ஒரு ஜாலிக்காக தான் //

    அப்படி வாங்க ராசா !! :))
    ஒரு குறிப்பிட்ட தளம் திறப்பதற்கு வெவ்வேறு கால அளவுகளை எடுத்துக்கொள்ள ,அதிலிருந்தே தெரிகிறதே இது சுத்த உடான்ஸ் என்று. :)))
    But just enjoyed!

    ReplyDelete
  5. தளம் ஓபன் வேகமாக திறப்பதற்கு ஏதாவது தீர்வு உள்ளதா?
    speedsays.blogspot.com

    ReplyDelete
  6. //தளம் ஓபன் ஆகும் நேரத்தை குறைத்து வேகமாக திறப்பதற்கு ஏதாவது தீர்வு உள்ளதா?
    //

    என் கேள்வியும் அதே தான்

    ReplyDelete
  7. @மாணவன்

    அதற்கு சில வழிமுறைகள் உள்ளன சீக்கிரமே பதிவாக

    ReplyDelete
  8. @Speed Master

    அதற்கு சில வழிமுறைகள் உள்ளன சீக்கிரமே பதிவாக

    ReplyDelete
  9. செய்து பார்க்கிறேன்! நன்றி சசி!

    ReplyDelete
  10. ம்ம் நல்ல முயற்சி ,,

    மாலை நேரங்களில் இந்த speed பிரச்சனையால pressure கூடுது

    ReplyDelete
  11. வித்தியாசமான தளம் தான்.

    ReplyDelete
  12. / /தளம் ஓபன் ஆகும் நேரத்தை குறைத்து வேகமாக திறப்பதற்கு ஏதாவது தீர்வு உள்ளதா? //

    இது ரொம்ப சுலபம். நாம் அலங்காரத்திற்காக வைத்துள்ள gadgets அனைத்தையும் அகற்றிவிடவேண்டும். அதிக புகைப்படங்களும் திறக்க நேரம் எடுக்கும். கூடுமான வரை வண்ணங்களை தவிர்த்து எளிமையாக வைத்துக்கொண்டாலே போதும் எல்லா வலைபூகளும் விரைவில் திறக்கும். என்ன சசி ? சரிதானே. மீதம் உள்ளதை நீகள் விபரமாக பதிவிடுங்கள்.

    ReplyDelete

Copyright @ 2013 வந்தேமாதரம் . Designed by Templateism | Love for The Globe Press