Announcement:

This is a Testing Annocement. I don't have Much to Say. This is a Place for a Short Product Annocement

பேஸ்புக்கில் வீடியோ சாட்டிங் ஆக்டிவேட் செய்ய

பேஸ்புக் என்பது குறுகிய காலத்தில் அசுர வளர்ச்சி பெற்று வரும் ஒரு சமூக இணையதளமாகும். இதில் நாம் நம் நண்பர்களின் வட்டத்தை பெருக்கி கொள்ளவும் நம் விஷயங்களை மற்றவர்களோடு பகிரவும் மிகவும் சுலபமாக இருப்பாதால் அனைவரும் இந்த பேஸ்புக்கை விரும்பி பயன்படுத்துகிறோம். இதன்மூலம் நம் வேலைகளை எல்லாம் மறந்து நண்பர்களோடு அரட்டையில் மகிழ்கிறோம். இப்பொழுது மேலும் ஒரு படி மேலே சென்று நம் நண்பர்களின் முகத்தை பார்த்து கொண்டே எப்படி அரட்டை அடிப்பது என காண்போம்.
  • முதலில் உங்கள் பேஸ்புக் கணக்கில் நுழைந்து கொள்ளுங்கள்.
  • அடுத்து இந்த லிங்கில் FACING CALL செல்லுங்கள்.
  • வரும் பக்கத்தில் உள்ள Go to App என்ற பட்டனை அழுத்தவும்.
  • அடுத்து உங்களுக்கு வேறு ஒரு பக்கம் ஓபன் ஆகும். அதில் உள்ள Allow என்ற பட்டனை க்ளிக் செய்யவும்.


  • அடுத்து உங்களுக்கு இன்னொரு விண்டோ ஓபன் ஆகும் அந்த பக்கம் முழுவதும் லோட் ஆகும் வரை பொறுமை காக்கவும்.
  • உங்களுக்கு கீழே இருப்பதை போல பக்கம் திறக்கும் அதில் Allow என்ற பட்டனை அழுத்திவிடவும்.
  • அவ்வளவு தான் உங்கள் கணக்கில் வீடியோ சாட்டிங் ஆக்டிவேட் செய்யப்பட்டு விட்டது. 
  • இவ்வசதியை பயன்படுத்த உங்கள் கணினியில் வெப் கேமரா அல்லது மைக்ரோபோன் வசதி இருக்க வேண்டும்.
  • இதில் உள்ள invite friends என்ற வசதி மூலம் உங்கள் பேஸ்புக் நண்பர்களை இணைத்து அவர்களோடு வீடியோ சேட்டிங்கில் பேசி மகிழலாம்.
டுடே லொள்ளு 


அதுக்குள்ள யாருய்யா அது மானிட்டர எச்சிலாக்குறது, இது வெறும் போட்டோ தாம்பா  

நண்பர்களே இந்த பதிவு பயனுள்ளதாக இருந்தால் இன்ட்லியிலும், தமிழ் மணத்திலும் மறக்காமல் ஓட்டு போட்டு செல்லவும். அனைவரும் பயனடைவார்கள்.

சசிகுமார்

இணையத்தில் கொட்டி கிடக்கும் தொழில்நுட்ப தகவல்களை நம் அழகு தமிழில் மொழிபெயர்த்து தரும் உங்களில் ஒருவன்.

15 comments :

  1. சூப்பர் பதிவுங்க! அனைவருக்கும் பயன்படும்! ஆமா அந்த அனிமேசன் பொண்ணு என்ன பண்ணுது?

    ReplyDelete
  2. மிகவும் அசதலான பயனுள்ள பதிவு...

    ReplyDelete
  3. நன்றி நண்பா மிகவும் பயனுடையதாக உள்ளது கலக்குங்க

    ReplyDelete
  4. Nice, i think i missed this app.
    http://www.sutharsan.net/?p=64 < More 5 facebook chat appz

    ReplyDelete
  5. பயனுள்ள கலக்கலான தகவல்..
    பகிர்வுக்கு நன்றி பாஸ்

    ReplyDelete
  6. மிக்க நன்றி.சகோ.

    ReplyDelete
  7. நன்றி சகோதரம்...

    அன்புச் சகோதரன்...
    ம.தி.சுதா
    அந்த மூன்று நாட்களும் இதயம் வென்ற மூவருக்கான வாழ்த்துக்களும்
    இனி வரும் பொழுதுகளில் தங்கள் தளத்திற்கு வாரம் ஒரு தடவையே வர முடியும் என்பதை மன வருத்தத்துடன் அறியத் தருகிறேன்...

    ReplyDelete
  8. very good info..
    i tried & got it

    ReplyDelete
  9. அருமையான தொழில்நுட்பப் பகிர்வு நண்பா..
    தொடர வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  10. Nice Sasi...

    www.ol-cricket.blogspot.com

    ReplyDelete
  11. நல்ல பயனுள்ள தகவல் நண்பா. நன்றி

    ReplyDelete

Copyright @ 2013 வந்தேமாதரம் . Designed by Templateism | Love for The Globe Press