Announcement:

This is a Testing Annocement. I don't have Much to Say. This is a Place for a Short Product Annocement

அனைவரையும் கவரும் VLC Media Player புதிய பதிப்பு - version 1.1.9

VLC மீடியா பிளேயர் பற்றி தெரியாதவர்கள் யாரும் இருக்க முடியாது அந்த அளவிற்கு பிரபலமான மென்பொருளாகும். நம் விண்டோஸ் கணினியில் டீபால்ட்டாக விண்டோவ்ஸ் மீடியா பிளேயர் இன்ஸ்டால் செய்து இருக்கும் ஆனால் அதில் நிறைய வீடியோ பார்மட்டுகள் பார்க்க முடியாது. அதற்க்கு codec நிறுவ வேண்டும். இந்த பிரச்சினைகளால் நாம் VLC மீடியா பிளேயர் உபயோக படுத்துகிறோம். இதில் பெரும்பாலான பார்மட்டுகளில் வீடியோக்களையும் ஆடியோயோக்களையும் கண்டு ரசிக்கிறோம். இப்பொழுது VLC பிளேயர் புதிய பதிப்பு 1.1.9 வந்துள்ளது. ஆகவே இதன் முந்தைய பதிப்பான (1.1.7 and 1.1.8) உபயோகிப்பவர்கள் இந்த புதிய பதிப்பை டவுன்லோட் செய்து பயன்படுத்தி கொள்ளுங்கள்.  
புதிய பதிப்பில் சில வசதிகள்:
  • இந்த புதிய பதிப்பில் நீங்கள் இணையத்தில் இருந்து வீடியோவையை டவுன்லோட் செய்யாமலே அதன் ஸ்ட்ரீமிங் URL கொடுத்தால் நம் வீடியோவை பார்த்து கொள்ளலாம்.
  • இந்த புதிய பதிப்பு கணினியின் பாதுகாப்புக்கு முக்கியத்துவம் அளித்து உருவாக்கப்பட்டுள்ளது. இதனால் சில பாதிப்புக்கு உண்டான வீடியோக்கள் தடை செய்யப்படும். சப்போர்ட் செய்யும் வீடியோ பார்மட்டுக்கள்:

  • MPEG-1/2, 
  • DIVX (1/2/3),  
  • MPEG-4 ASP, DivX 4/5/6, XviD, 3ivX D4
  •  H.261, 
  • H.263 / H.263i, 
  • H.264 / MPEG-4 AVC, 
  • Cinepak, 
  • Theora
  • Dirac / VC-2
  • MJPEG (A/B)
  • WMV 1/2
  • WMV 3 / WMV-9 / VC-1
  • Sorenson 1/3 (Quicktime)
  • DV (Digital Video)
  • On2 VP3/VP5/VP6
  • Indeo Video v3 (IV32)
  • Indeo Video 4/5 (IV41, IV51)
  • Real Video 1/2, Real Video 3/4
 சப்போர்ட் செய்யும் ஆடியோ பார்மட்டுக்கள்:
  • MPEG Layer 1/2
  • MP3 - MPEG Layer 3
  • AAC - MPEG-4 part3
  • Vorbis
  • AC3 - A/52 (Dolby Digital)
  • E-AC-3 (Dolby Digital Plus)
  • MLP / TrueHD">3
  • DTS
  • WMA 1/2
  • WMA 3 1
  • FLAC
  • ALAC
  • Speex
  • Musepack / MPC
  • ATRAC 3
  • Wavpack
  • Mod (.s3m, .it, .mod)
  • TrueAudio (TTA)
    • APE (Monkey Audio)
    • Real Audio 2
    • Alaw/µlaw
    • AMR (3GPP)
    • MIDI 3
    • LPCM
    • ADPCM
    • QCELP
    • DV Audio
    • QDM2/QDMC (QuickTime)
    • MACE
    இப்படி பல வகைப்பட்ட ஆடியோ வீடியோ பைல்களை நாம் இந்த மென்பொருளில் உபயோகிக்க முடியும். இந்த லிஸ்ட்ட பார்த்தவுடனே புரிந்திருக்கும் ஏன் அனைவரும் இந்த மென்பொருளை உபயோகிக்கிறார்கள் என்று ஆகவே இந்த மென்பொருளின் புதிய பதிப்பை கீழே உள்ள டவுன்லோட் பட்டனை அழுத்தி பெற்று கொள்ளவும்.

    இந்த மென்பொருளை டவுன்லோட் செய்ய 



    டுடே லொள்ளு 


    ஹையா புதையல் கிடைச்சிருச்சே

    நண்பர்களே இந்த பதிவு பயனுள்ளதாக இருந்தால் இன்ட்லியிலும், தமிழ் மணத்திலும் மறக்காமல் ஓட்டு போட்டு செல்லவும். அனைவரும் பயனடைவார்கள்.

    சசிகுமார்

    இணையத்தில் கொட்டி கிடக்கும் தொழில்நுட்ப தகவல்களை நம் அழகு தமிழில் மொழிபெயர்த்து தரும் உங்களில் ஒருவன்.

    13 comments :

    1. அருமையான பதிவு...
      டவுன்லோடும் பண்ணியாச்சி...
      நன்றி..

      ReplyDelete
    2. அசத்தலான பதிவு! இருங்க டவுன் லோட் பண்ணுறேன்! சசி ப்ளாக் ல ஆடியோ பைல் போடா ஒரு ஐடியா சொல்லித்தாங்க! நீங்க 2010 ஏப்ரல் மாசம் ஒரு பதிவு போட்டிருந்தீங்க! அது இப்போ வெர்சன் மாறிட்டுது னு நெனைக்கறேன்!!!

      ReplyDelete
    3. தகவலுக்கு நன்றி.

      ReplyDelete
    4. உபயோகமான பகிர்வு. நன்றி.

      ReplyDelete
    5. நன்றி நண்பா இதுநாள் வரை நான் பழைய vcl தான் பயன்படுத்தி வந்தேன் ஒரு புதுமையான மென்பொருளை இன்று அறிந்துகொண்டேன் . இப்பொழுதே அதை தரவிரக்கமும் செய்துவிட்ட்வேன் . பகிர்ந்தமைக்கு நன்றி

      ReplyDelete
    6. சசி.. டுடே லொள்ளுல காமெடி கம்மி.. பார்த்துக்குங்க

      ReplyDelete
    7. உண்மையிலேயே இது ஒரு அடி பொழி software தான் .

      ReplyDelete
    8. விஎல்சி எப்பவும் பெஸ்ட்

      ReplyDelete
    9. மாப்ள பதிவின் பகிர்வுக்கு நன்றி!

      ReplyDelete
    10. பயனுள்ள வீடியோ பிளேயர்....பகிர்வுக்கு நன்றி

      ReplyDelete
    11. Still I am in you blog referring some thing about VLC palyer.
      now another new version.

      keep it up dude.

      ReplyDelete

    Copyright @ 2013 வந்தேமாதரம் . Designed by Templateism | Love for The Globe Press