Announcement:

This is a Testing Annocement. I don't have Much to Say. This is a Place for a Short Product Annocement

பேஸ்புக் ஸ்டைலில் மெனுபார் உங்கள் பிளாக்கில் இணைக்க

நம்முடைய பிளாக்கில் பதிவுகளை தனித்தனி லேபிள்களாக பிரித்து உருவாக்கி வைத்திருப்போம். இந்த லேபிள்களை மெனுபாரில் பொருத்துவதன் மூலம் வாசகர்கள் எளிதாக பதிவுகளை படித்து கொள்ளலாம். இப்பொழுது வரும் சில டெம்ப்ளேட்டுகளில் மெனுபார் சேர்ந்தே இருக்கும். இந்த மெனுபார் இல்லாத டெம்ப்ளேட்டுகளில் எப்படி மெனுபார் இணைப்பது என பார்க்கலாம். அது மட்டுமில்லாமல் சமூக தளங்களில் ராஜாவாக திகழும் பேஸ்புக் வடிவிலேயே நம்முடைய பிளாக்கிர்க்கும் மெனு பார் வைத்து நம்முடைய பிளாக்கை அழகாக்கலாம் வாருங்கள்.

• இதற்க்கு முதலில் உங்கள் பிளாக்கில் நுழைந்து Design-Add a Gadget - Html JavaScript பகுதிக்கு சென்று கீழே உள்ள கோடிங்கை காப்பி செய்து பேஸ்ட் செய்யவும்.
• சற்று பெரிய கொடிங்காக இருக்கும் கவனாமாக பார்த்து பிளாக்கில் சேர்க்கவும்.

Home

About

Contact

Sitemap ▼

Sub Page #1

Sub Page #2

Sub Page #3

Sub Sub Page #1

Sub Sub Page #2

Sub Sub Page #3

•  பேஸ்ட் செய்த கோடிங்கில் சிவப்பு நிறத்தில் கொடுத்துள்ள இடத்தில உங்கள் விருப்பம் போல மெனு பேரை கொடுத்து கொள்ளுங்கள்.
• நீல நிறத்தில் கொடுத்துள்ள இடத்தில் அந்த பகுதிக்கான URL கொடுக்கவும்.
உதாரணமாக :-
முகப்பு
• இங்கு நான் Home என்பதை மாற்றி முகப்பு என்றும் URL பகுதியில் எனது பிளாக்கின் URL கொடுத்து உள்ளேன்.
• இது போன்று நீங்கள் ஒவ்வொரு மெனுவுக்கும் அதற்க்கு தகுந்த URL கொடுத்து கொள்ளுங்கள்.
• உங்களுக்கு Child மெனு தேவை இல்லை என்றால் அதற்க்கான கோடிங்கை நீக்கி விடுங்கள்.
• தேவையான மாற்றங்கள் செய்த பின்னர் SAVE கொடுத்து விட்ஜெட்டை சேமித்து கொள்ளுங்கள்.
• இப்பொழுது இந்த விட்ஜெட்டை நகர்த்தி தலைப்பு பகுதிக்கு கீழே நகர்த்தி வையுங்கள்.

• மேலே படத்தில் காட்டியுள்ள இடத்தில் விட்ஜெட்டை நகர்த்தி விட்டு SAVE பட்டனை அழுத்தி உங்கள் பிளாக் வந்து பார்த்தல் பேஸ்புக் மெனுபார் உங்கள் பிளாக்கில் இணைந்திருக்கும்.
• உங்கள் பிளாக்கும் அழகாக காணப்படும்.

சசிகுமார்

இணையத்தில் கொட்டி கிடக்கும் தொழில்நுட்ப தகவல்களை நம் அழகு தமிழில் மொழிபெயர்த்து தரும் உங்களில் ஒருவன்.

21 comments :

1. நான் ட்ரை பன்னி பாக்கிறேன்.

ReplyDelete
2. சிபி: ங்கொய்யால தலைகீழா நின்னாலும் உங்களால பந்துகளை என்னவும் முடியாது, நானும் பிளாக் எழுதறத நிறுத்த முடியாது மாட்டிகிட்டு சாவுங்கடா ///
ஹா..ஹா..

ReplyDelete
3. நான் லேபிள்ஸை மட்டும் இணைத்துவிட்டேன்.நீங்கள் சொல்வது போல எப்படி இணைப்பது குழப்பமாக இருக்கிறது.உதாரணமாக ஜோதிடம் பற்றி நான் எழுதும் அனைத்து பதிவுகளையும் இணைப்பது எப்படி?

ReplyDelete
4. @ஆர்.கே.சதீஷ்குமார்

நண்பரே அதற்க்கு ஜோதிடம் என்ற லேபிளை க்ளிக் செய்து வரும் URL காப்பி செய்து a href என்ற இடத்தில் கொடுக்கவும்.

ReplyDelete
5. >>
எத்தனை நீல கலர் பந்து இருக்குன்னு சரியா சொன்னீங்கன்னா சிபி பிளாக் எழுதறதையே விட்டுட்டு போயிடுவாராம்

என்னா ஒரு லொள்ளு.. சசிக்கு.. நாளைக்கே சசியை கலாய்ச்சு ஒரு மேட்டர் ரெடி பண்ணிட வேண்டியதுதான் டைட்டில்..

“அட ஆண்டவா சசிக்குமா?உடல் தினம் பசிக்குமா?” ஹா ஹா மாட்னாரு

ReplyDelete
6. பகிர்வுக்கு ரொம்ப நன்றி....

ReplyDelete
7. @சி.பி.செந்தில்குமார்

நண்பா அவசரப்படாத இதுக்கு ஐடியா கொடுத்ததே நம்ம கரூன் தான் நான் வெறும் அம்பு தான் எய்தவன் ஜாலியா இருக்கான் #மாட்னாண்டா மாப்ள

ReplyDelete
8. சைட் map enda enna ? athu enathukku use panrathu ? oru waati enada ப்ளாக் பக்கம் எட்டி பாத்து அதுல இருக்க சரி பிழையா கொஞ்சம் சொல்லி தன்கோவேன்

ReplyDelete
9. நன்றிங்க......

ReplyDelete
10. நல்ல தகவல் தான்..ஆனாலும் நமக்கு இருப்பதே போதும்.

ReplyDelete
11. செய்து பார்க்கிறேன்,பகிர்வுக்கு நன்றி சசி!!

ReplyDelete
12. ஹலோ,
கொஞ்சம் கண்ணை காட்டுற மாதிரி இருந்தாலும், மேட்டர் கத்துக்க வேண்டிய விஷயம்!.இந்த மாதிரியான சங்கதிகளை சமாச்சாரங்களை பகிர்ந்து கொள்ளவது அவசியம் பாராட்ட வேண்டிய சமாச்சாரம்
a-nagarasan

ReplyDelete
13. தகவலுக்கு நன்றி மாப்ள!

ReplyDelete
14. நான் தேடிக்கொண்டிருந்த போது உடனே கிடைத்தது நன்றி...

ReplyDelete
15. நான் எத்தன பந்துன்னு சி பி கிட்ட சொன்னேன். அவரு சரியா சொல்லிட்ட... யாருகிட்டயும் உன்னோட ஆன்சர் கரெக்ட்டுன்னு சொல்லிடாத...அப்புறம் நான் ப்ளாக் எழுதர்த்த நிறுத்த வேண்டி வரும்னு சொன்னார்..."
அய்யோ சீக்ரட்ட பப்ளிக்ல சொல்லிட்டேனா?

ReplyDelete
16. இதைத் தான் நீண்ட நாள்களாக தேடிக்கொண்டு இருந்தேன்.நன்றி

ReplyDelete

Copyright @ 2013 வந்தேமாதரம் . Designed by Templateism | Love for The Globe Press