Announcement:

This is a Testing Annocement. I don't have Much to Say. This is a Place for a Short Product Annocement

Google Dictionary சேவையை நிறுத்தியது கூகுள் நிறுவனம் காரணம்?

கூகுள் நிறுவனம் இணையத்தில் ஏராளமான வசதிகளை இலவசமாக வழங்கி கொண்டு உள்ளது. இணையத்தில் கூகுளை பயன்படுதாதவர்கள் இருப்பது அரிதே. அந்த கூகுளின் மிகப்பயனுள்ள ஒரு சேவை தான் இந்த கூகுள் டிக்சனரி. இந்த தளத்தை பெரும்பாலானவர்கள் உபயோகித்து கொண்டு இருந்தனர்.  இந்த தளத்தில் நமக்கு தெரியாத அல்லது பொருள் புரியாத வார்த்தைகளின் பொருளை அறிய பெரும்பாலானவர்கள் உபோகப்படுதி கொண்டிருந்தனர்.
ஆனால் இந்த சேவையை திடீரென்று நிறுத்தியுள்ளது கூகுள் நிறுவனம். இனி நீங்கள் கூகுள் டிக்சனரி தளத்திற்கு சென்றால் அந்த தளம் உபயோகத்தில் இல்லை என்ற செய்தி தான் வருகிறது. இந்த லிங்கில் சென்று பாருங்கள் கீழே இருப்பதை போன்ற செய்தி தான் வருகிறது.


இந்த தளத்தை எந்தவித முன் அறிவிப்புமின்றி மூட காரணம் வாசகர்வரத்து குறைந்ததாக இருக்கலாம், இல்லை கூகுள் மொழிமாற்றி வசதி(Google Translater) பெரும்பாலான மொழிகளுக்கு வந்து விட்டதாலும் இந்த தளத்தை மூடி இருக்கலாம் என கருதப்படுகிறது.

உங்களுக்கு ஏதேனும் காரணம் தெரிந்தால் கீழே கருத்துரையில் கூறவும்.

சசிகுமார்

இணையத்தில் கொட்டி கிடக்கும் தொழில்நுட்ப தகவல்களை நம் அழகு தமிழில் மொழிபெயர்த்து தரும் உங்களில் ஒருவன்.

15 comments :

  1. அதிர்ச்சியான தகவல்.

    ReplyDelete
  2. Simple,,

    http://www.google.com/support/forum/p/Web+Search/thread?tid=7a51f92d256a2dca&hl=en&fid=7a51f92d256a2dca0004a9c2dc1e02ee&hltp=2

    Google Dictionary was recently integrated into Google Web Search. Simply search for "define X" where X is the word you want to look up. Clicking on the "more" link (or on the toolbelt "Dictionary" link on the left) will give you practically the same experience that was available on dictionary.google.com.


    We're working hard to make the dictionary experience even better on google.com so it will be easier for our users to get the dictionary experience without the need to go to a separate property.

    Best,
    Oren.

    ReplyDelete
  3. கூகிளின் இந்த அருமையான சேவையினை நாம மிஸ்ட் பண்ணிட்டோமே பாஸ்.
    எனக்கும் காரணம் தெரியலை பாஸ்.
    ஏன் நிறுத்தினாங்க என்று,

    ReplyDelete
  4. translate.google.com/ இதன் காரணமாக கூட இருக்கலாம் என நினைக்கிறேன்...

    ReplyDelete
  5. மிகவும் பயன் தரக்கூடிய சேவை ஏன் நிறுத்தினார்களோ தெரியவில்லை...

    ReplyDelete
  6. 7th TM voted....ஓசில கொடுக்கறாங்க...வேணாம்னு நெனச்சா எடுத்துக்கறாங்க...கூகுல் சேவை நமக்கு தேவை!

    ReplyDelete
  7. நீங்க சொல்லித்தான் தெரியுது

    ReplyDelete
  8. உங்க கிட்ட சொல்லாம நிறுத்திட்டாங்களா?

    ReplyDelete
  9. பயனுள்ள பதிவு.. மேலும் டிக்னரி போன்ற நூல்களை வாங்க இங்கு வாங்க நூல் உலகம்

    ReplyDelete
  10. \\Do not see idiots films என்று உள்ளிட்டால், விஜய் படம் பார்க்க வேண்டாம் என வருகிறது.. //

    நான் மொழிபெயர்த்தபோது
    முட்டாள் படங்களை பார்க்க வேண்டாம்..
    தவறான சொற்கள் வந்தால் அச்சொற்களின் மேல் க்ளிக் செய்தால் மாற்று சொற்கள் தரும். அதனை தெரிவு செய்தால் ஓரளவு இந்த குறைபாடுகளை நீக்கிக் கொள்ளலாம்

    ReplyDelete
  11. எனக்கு ஒன்னுமே தெரியாதே! நீங்கள் சொல்லித்தான் தெரியும்

    ReplyDelete

Copyright @ 2013 வந்தேமாதரம் . Designed by Templateism | Love for The Globe Press