Announcement:

This is a Testing Annocement. I don't have Much to Say. This is a Place for a Short Product Annocement

VLC மீடியா ப்ளேயரில் மறைந்து உள்ள 3 ரகசிய பயன்பாடுகள்

கணினி உபயோகிக்கும் அனைவருக்கும் VLC மீடியா பிளேயரை பற்றை அறிந்திருப்போம். கணினியில் வீடியோ ஆடியோ பைல்களை இயக்க உதவும் இலவச மென்பொருள்.இந்த மென்பொருளில் ஏராளமான வசதிகள் உள்ளது. மற்றும் இந்த மென்பொருள் வெறும் பிளேயராக மற்றும் இல்லாமல் சில மற்ற வசதிகளையும் கொண்டுள்ளது.  ஆனால் பெருமாலானவர்கள் அந்த வசதிகள் இருப்பது கூட தெரியாமல் அதற்கென தனித்தனி மென்பொருட்களை உபயோகித்து கொண்டிருக்கின்றனர். அதன் படி VLC மீடியா ப்ளேயரில் மறைந்து உள்ள மூன்று ரகசிய வசதிகளை பற்றி இங்கு குறிப்பிடுகிறேன்.


1)Add Watermarks
குறிப்பிட்ட ஒரு வீடியோவுக்கு நம்முடைய பெயரையோ அல்லது நம் பிளாக்கின் பெயரையோ வாட்டர் மார்க்காக கொண்டுவர நாம் வேறு சில மென்பொருட்களை உபயோகித்து கொண்டிருப்போம். ஆனால் இந்த வசதி VLC மீடியா பிலேயரிலே இருக்கிறது.

அதற்க்கு VLC மென்பொருளை ஓபன் செய்து Tools - Effects and Filters - Video Effects - Vout/Overlay - சென்று வீடியோவுக்கு வாட்டர் மார்க் எபெக்ட் போட்டு கொள்ளலாம். 

2) Video Converter
நம்முடைய வீடியோ பைல்களை கன்வேர்ட் செய்ய ஏராளமான இலவச மென்பொருட்களும், கட்டண மென்பொருள்களும் இருக்கின்றன அதில் நமக்கு பிடித்த மென்பொருளை பயன்படுத்தி நாம் வீடியோவை கன்வேர்ட் செய்கிறோம். ஆனால் VLC Media Player ல் இந்த கன்வேர்ட் செய்யும் வசதியும் உள்ளது. அதை உபயோகிக்க 

Media - Open File - Select Video கன்வேர்ட் செய்ய வேண்டிய வீடியோவை தேர்வு செய்து கொண்டு பின்னர் Ctrl+R கொடுக்கவும். அடுத்த விண்டோவில் ADD பட்டனை கிளிக் செய்து மறுபடியும் வீடியோவை தேர்வு செய்து கொண்டு கீழே உள்ள Convert பட்டனை அழுத்தவும்.

  • அடுத்து Destination file என்பதில் Browse கிளிக் செய்து உங்கள் பைல் சேமிக்க வேண்டிய இடத்தை தேர்வு செய்து கொள்ளவும். அடுத்து நான் மேலே படத்தில் காட்டியுள்ள பட்டனில் கிளிக் செய்து உங்கள் வீடியோ பார்மட் தேர்வு செய்து கொள்ளுங்கள்.

பார்மட் தேர்வு செய்தவுடன் Start பட்டனை அழுத்தினால் உங்கள் வீடியோ கன்வேர்ட் ஆகிவிடும். 

3)Free Online Radio:
VLC மீடியா ப்ளேயரில் ஆன்லைனில் உள்ள ரேடியோக்களை எந்த வித கட்டணமுமின்றி இலவசமாக கேட்டு ரசிக்கலாம். இந்த வசதியை கொண்டு வர VLC யை ஓபன் செய்து Ctrl + L கொடுக்கவும். உங்களுக்கு இன்னொறு விண்டோ ஓபன் ஆகும் அதில் உள்ள Internet என்பதை கிளிக் செய்து ரேடியோ சேனல்கள் ஓபன் ஆகும் அதில் பாடல்களை கேட்டு ரசிக்கலாம். 


தமிழ் பாட்டு வரல்லன்னா என்ன திட்டாதிங்க. ஆங்கில பாடல்கள் தான் இருக்கும். இப்படி பயனுள்ள வசதிகள் நமக்கு தெரியாமலேயே VLC மீடியா பிளேயரில் ஒளிந்துள்ளது.

Tech Shortly


பதிவு பயனுள்ளதாக இருந்தால் கீழே உள்ள ஓட்டு பெட்டியில் ஓட்டு போட்டு செல்லவும். 

சசிகுமார்

இணையத்தில் கொட்டி கிடக்கும் தொழில்நுட்ப தகவல்களை நம் அழகு தமிழில் மொழிபெயர்த்து தரும் உங்களில் ஒருவன்.

36 comments :

  1. அது என்ன்ன்னனனன ரகசியம்ன்னு படிச்சிட்டு வற்ற்ற்றேன்....

    ReplyDelete
  2. மாப்ள இந்த ப்ளேயர்ல வீடியோவை Horizontal இருந்து Vertical மாற்ற முடியுமா!

    ReplyDelete
  3. சார், நானும் இந்த ப்ளேயர்தான் யூஸ் பண்ணுறேன்! இப்புடியெல்லாம் வசதி இருக்குறது தெரியாம போச்சே/

    ReplyDelete
  4. இருப்பதில் ரேடியோ எனக்கு பயன்படும்ன்னு நினைச்சேன் பீட்டர் பாட்டுதான் வரும்ன்னுட்டிங்க...

    இருந்தாலும் செக் பண்ணி பார்க்கிறேன்..

    தகவலுக்கு நன்றி

    ReplyDelete
  5. ////////விக்கியுலகம் கூறியது...

    மாப்ள இந்த ப்ளேயர்ல வீடியோவை Horizontal இருந்து Vertical மாற்ற முடியுமா!/////


    இதை நானே சொல்லுவேனே...

    மானிட்டரை திருப்பி செங்குத்தா வையுங்க...

    ReplyDelete
  6. தமிழ்மணத்தில் இணைத்து முதல் ஓட்டை போட்டாச்சின்னு நானே சொல்லிக்க மாட்டேங்க...

    ஏன்ன எனக்கு விளம்பரம் பிடிக்காது...

    ReplyDelete
  7. அருமையான குறிப்பு சசி.

    இன்றுதான் இதை அறிந்துகொண்டேன்..

    நன்றிகள்.

    ReplyDelete
  8. இன்னும் ரகசியம் ஏதாவது பாக்கி இருக்கா?

    ReplyDelete
  9. பகிர்வுக்கு ரொம்ப நன்றி...

    ReplyDelete
  10. video வை close பன்னி open பன்ன போயிருது


    அன்பு நண்பர்களே உதவி தேவை
    http://speedsays.blogspot.com/2011/08/blog-post.html

    ReplyDelete
  11. அருமையான தகவல். அறிந்துகொண்டேன்.
    தகவலுக்கு நன்றி.

    ReplyDelete
  12. நன்றிங்க நண்பரே

    ReplyDelete
  13. வணக்கம் பாஸ்,

    நமக்குத் தெரியாமல் VLC மீடியா ப்ளேயரில் மறைந்துள்ள விடயங்களை, விளக்கப் பதிவாகத் தந்து அசத்தியுள்ளீர்கள்.
    நன்றி பாஸ்.

    ReplyDelete
  14. ஆஹா... இத்தனை வசதிகள் இருப்பதை அறியாமலே பயன்படுத்தி வந்தேன். இவற்றை உடனே செயல்படுத்திப் பார்க்கிறேன். பயனுள்ள பகிர்வுக்கு நன்றி நண்பரே...

    ReplyDelete
  15. நல்ல பயனுள்ள பதிவு நண்பா

    ReplyDelete
  16. பதிவுக்கு நன்றி நண்பரே. என்னுடைய [விஸ்டா] கணினியில் சில நாட்களாக VLC பிளேயர்ரில் ஆடியோ வராமல் நின்றுவிட்டது. எப்படி சரிசெய்வது என்று கூறி உதவ முடியுமா?

    ReplyDelete
  17. vlc media palyer ல கோடக் மூலம் தொலைக்காட்சியையும் பார்க்கலாம் :)

    ReplyDelete
  18. @விக்கியுலகம்
    மாற்றலம் விக்கி go to > video effects>basic>transform> choose angle

    OR

    video effects> geometry> rotate> angle

    சசி, தமிழ் (SUBTITLE) SRT FILEகளை எப்படி PLAY செய்வதென்று தெரிந்தால் சொல்லுங்க...

    ReplyDelete
  19. vlc இவ்வளவு விசயம் ஒளிஞ்சிருக்கா...பகிர்வுக்கு நன்றி நண்பரே

    ReplyDelete
  20. நல்ல பயனுள்ள பதிவு

    ReplyDelete
  21. சூப்பர் நண்பா ரொம்ப நன்றி & Video Converter

    ReplyDelete
  22. arumai!!! ithuvarai teriyaatha thagaval... mikka nandri...

    ReplyDelete
  23. padhivu nandru
    nandri
    surendra
    surendranath1973@gmail.com

    ReplyDelete
  24. rommba thanks sir very very thanks ennum ether parkerom...

    ReplyDelete
  25. ரொம்ப நன்றி சார். இதே போல
    தமிழ் to செந்தழிழ் கன்வெட்டர்
    இருந்தா சொல்லுங்க தயவுசெய்து

    ReplyDelete
  26. ரொம்ப நன்றி சார். இதே போல
    தமிழ் to செந்தழிழ் கன்வெட்டர்
    இருந்தா சொல்லுங்க தயவுசெய்து

    ReplyDelete

Copyright @ 2013 வந்தேமாதரம் . Designed by Templateism | Love for The Globe Press