Announcement:

This is a Testing Annocement. I don't have Much to Say. This is a Place for a Short Product Annocement

விண்வெளியின் அதிசயங்களை கண்முன்னே நிறுத்தும் Youtubeன் புதிய வசதி - Youtube Space Lab

வளர்ந்து வரும் தொழில் நுட்பத்தில் மனிதன் தினம் தினம் பல்வேறு முயற்சிகளையும் சோதனைகளையும் செய்து பல அறிய சாதனைகளை நிகழ்த்தி வருகிறான். பூமியில் ஆராய்ச்சி செய்தது போதும் என்று விண்வெளியில் ஆராய்ச்சி கூடம் அமைத்து பல அறிய தகவல்களையும், கிரகங்களையும் தினம் தினம் கண்டறிகிறான் என்பது நாம் அனைவரும் அறிந்ததே. விண்ணில் நடப்பது என்ன கிரகங்கள் எப்படி இருக்கின்றன என்ன ஆச்சரியங்கள் நடக்கிறது இவை அனைத்தையும் நம் கண்முன்னே நிறுத்தும் முயற்சியாக யூடியுப் நிறுவனம் தற்பொழுது Space Lab என்ற புதிய வசதியை மக்களுக்கு வழங்கி உள்ளது.


இந்த தளத்தில் விண்வெளியின் நடக்கும் பல அதிசய செயல்களை வீடியோவாக வாசகர்களுக்கு வழங்கு கிறது யூடியுப் தளம். மற்றும் 18 வயதுக்கு உட்பட்டோருக்கு போட்டிகளை வைத்து இலவசமாக அமெரிக்காவுக்கு செல்லும் வாய்ப்பையும் வழங்கு கிறது. 

நம் பூமியில் இருந்து மேலே செல்ல செல்ல என்னென்ன மாற்றங்கள் நிகழ்கிறது என அறிய கீழே உள்ள வீடியோவை பாருங்கள். 



விண்வெளித்துறை பற்றி படிக்கும் மாணவர்களுக்கு இந்த தளம் ஒரு வரப்பிரசாதம். 

உங்களுக்கு தெரிந்து யாராவது இதை பற்றி படித்து கொண்டு இருந்தால் அவர்களுக்கு இந்த தளத்தை அறிமுகபடுத்தி வையுங்கள் பயனுள்ளதாக இருக்கும். 

இந்த தளத்திற்கு செல்ல - Youtube Space Lab

கீழே உள்ள ஓட்டு பட்டையில் ஓட்டளித்து பதிவு பலரை சென்றடைய உதவுங்கள். 

சசிகுமார்

இணையத்தில் கொட்டி கிடக்கும் தொழில்நுட்ப தகவல்களை நம் அழகு தமிழில் மொழிபெயர்த்து தரும் உங்களில் ஒருவன்.

13 comments :

  1. பயனுள்ள தகவல்.
    பகிர்வுக்கு நன்றி .

    ReplyDelete
  2. தகவலுக்கு நன்றி பாஸ்

    ReplyDelete
  3. பகிர்வுக்கு தேங்க்ஸ் மாப்ளே

    ReplyDelete
  4. இது Youtube இன் ஆரோக்ய வளர்ச்சி...பகிர்வுக்கு நன்றி..

    ReplyDelete
  5. நல்ல தகவல் நண்பா..

    ReplyDelete
  6. வணக்கம் பாஸ்,

    நலமா?


    விண்வெளிக்குப் போகாமலே நாம யூ டியூப் மூலமா காட்சிகளை ரசிப்பதற்கேற்ற அருமையான தகவல்.

    ReplyDelete
  7. நல்ல பயனுள்ள தகவல் . பகிர்வுக்கு நன்றிகள்

    ReplyDelete
  8. நண்பரே உங்கள் தளத்தை இப்போதுதான் பார்க்கிறேன்.

    அருமை, மிகவும் பயனுள்ளதாக உள்ளது நன்றி.

    ReplyDelete
  9. பயனுள்ள அருமையான தகவல்

    Without Investment Data Entry Jobs !

    http://bestaffiliatejobs.blogspot.com

    ReplyDelete
  10. சகோ: சசி அவர்களே ......
    பயனுள்ள தகவல்.
    பகிர்வுக்கு நன்றி .
    மேலும் இது போன்ற தகவல்களை அறிய
    ஆவலாய் இருக்கின்றேன் ......

    ReplyDelete
  11. நல்ல பதிவு நண்பரே. தொடர்ந்து தங்கள் பதிவுகளை படித்துக் கொண்டிருக்கிறேன். அனைத்தும் பயனுடையவையாக இருக்கின்றன. உற்சாகமுடன் தொடருங்கள் தங்கள் சேவையை வாழ்த்துக்கள்.

    ReplyDelete

Copyright @ 2013 வந்தேமாதரம் . Designed by Templateism | Love for The Globe Press