Announcement:

This is a Testing Annocement. I don't have Much to Say. This is a Place for a Short Product Annocement

McAfee Anti Virus Plus 2012 மென்பொருள் இலவசமாக டவுன்லோட் செய்ய [6 Months]

இன்றைய சூழலில் கணினி இல்லாமல் ஒரு வேலையும் நடக்காது.எந்த அளவில் கணினியில் வசதிகள் உள்ளதோ அதே அளவில் தீங்கும் உள்ளது. நம் இன்டர்நெட்டில் உலவும்போதோ, ஏதேனும் டவுன்லோட் செய்யும் போதோ, அல்லது usb டிரைவ் மூலமாகவோ நம்மை அறியாமலே வைரஸ் நம் கணினியில் புகுந்து நம் கணினியில் புகுந்து நாம் கணினியில் வைத்திருக்கும் டேட்டாக்களை முடக்கி கடைசியில் நம் கணினியையே செயலியக்க வைக்கிறது. இந்த வைரஸ்களை அழிக்க பல ஆன்ட்டி வைரஸ்களை உபயோகிக்கிறோம். அந்த முறையில் கணினியில் உள்ள வைரஸ்களை அளிப்பதில் McAfee  Anti virus Plus 2012 என்ற மென்பொருளும் சிறந்து விளங்குகிறது. 

இந்த மென்பொருள் இலவச மென்பொருள் அல்ல. இது ஒரு கட்டண மென்பொருளாகும்.   இந்த மென்பொருளை முழுமையாக பெற இந்த மென்பொருளை விலை கொடுத்து வாங்க வேண்டும். ஆனால் தற்போது இந்த தளத்தில் ஒரு புதிய சலுகையையை வெளியிட்டு உள்ளனர். அதாவது  McAfee  Anti virus Plus 2012  ஆறு மாத காலத்திற்கு இலவசமாக அனைவருக்கும் வழங்கி உள்ளனர். 
  • இந்த புதிய சலுகையை பெற முதலில் இந்த Promotional Offer லிங்கில் கிளிக் செய்து செல்லுங்கள். 
  • உங்களுக்கு கீழே இருப்பதை போல விண்டோ வரும் அதில் உள்ள GET STARTED NOW என்ற பட்டனை அழுத்தவும். 
    • அந்த பட்டனை அழுத்தியவுடன் உங்களுக்கு Register விண்டோ ஓபன் ஆகும் அதில் உங்கள் ஈமெயில் ஐடியை கொடுத்து Register செய்து கொள்ளுங்கள். 
    • Register முடிந்ததும் உங்களின் கணினி விண்டோ கீழே இருப்பதை போல இருக்கும். மற்றும் உங்கள் ஈமெயிலுக்கு ஒரு activation link அனுப்பி இருப்பார்கள் அந்த லிங்கில் கிளிக் செய்து Activate செய்து கொள்ளுங்கள்.
    • ஈமெயில் ஆக்டிவேட் செய்தவுடன் படத்தில் காட்டி யுள்ள Get My Trial என்ற பட்டன் மீது கிளிக் செய்யுங்கள். 
    • உங்களுக்கு அடுத்த விண்டோ ஓபன் ஆகும் அதில் I Agree பட்டனை அழுத்தினால் முடிவில் உங்களுக்கு டவுன்லோட் பகுதி வரும். 
    • இதில் மென்பொருளை எப்படி டவுன்லோட் செய்ய வேண்டும் எப்படி இன்ஸ்டால் செய்ய வேண்டும் என்ற தகவல்களை கொடுத்து இருப்பார்கள். 
    • கீழே படத்தில் காட்டி இருக்கும் Download என்ற பட்டன் மீது கிளிக் செய்தால் அந்த McAfee Anti Virus Plus 2012 மென்பொருள் டவுன்லோட் ஆகும். 


    அவ்வளவு தான் டவுன்லோட் ஆகி முடிந்ததும் மென்பொருளை உங்கள் கணினியில் இன்ஸ்டால் செய்து ஆறு மாதத்திற்கு இலவசமாக உபயோகித்து விடுங்கள்.
    Techshortly

      சசிகுமார்

      இணையத்தில் கொட்டி கிடக்கும் தொழில்நுட்ப தகவல்களை நம் அழகு தமிழில் மொழிபெயர்த்து தரும் உங்களில் ஒருவன்.

      11 comments :

      1. ஆறு மாசத்துக்கா...சூப்பருங்க...மத்ததெல்லாம் ஒரு மாசத்துக்கு ஒரு தடவ மாத்தனும் ஹிஹி...நன்றிங்கோ!

        ReplyDelete
      2. Data Entry வேலைகள் பணம் செலுத்தாமல் இலவசமாக கிடைக்கிறது !

        http://bestaffiliatejobs.blogspot.com/2011/07/earn-money-online-by-data-entry-jobs.html

        ReplyDelete
      3. இனிய மதிய வணக்கம் மச்சி,

        நல்லதோர் தகவல்.
        ஆறு மாதத்திற்கு இலவசமாக தந்திருக்கிறார்களே!

        ReplyDelete
      4. நா கேஸ்பர் ஸ்கை போட்டேன். (ஒரு மாசத்துக்கு மட்டும்). சிஸ்டம் ரொம்பவே ஸ்லோவாய்டுச்சு. சாதாரணமா விண்டோ ஓபன் ஆகுறதுக்கு கூட டைம் எடுத்துக்கும். அதுவுமில்லாம ஒரு நிமிஷம் நெட் கட் ஆய்டுச்சுனாலும் உடனே அப்டேட் பெய்லியர்னு காட்டிகிட்டே இருந்துச்சு.. கடுப்பாகி காசு குடுத்தே போட்டுட்டேன்.

        ReplyDelete
      5. உபயோகமான தகவல் நிறைந்த பதிவு.
        நன்றிங்க.

        ReplyDelete
      6. அனைவருக்கும் பயனுள்லது
        பகிர்வுக்கு மிக்க நன்றி


        http://samaiyalattakaasam.blogspot.com/2011/11/sogo-roo-apsha-jigarthanda.html

        ReplyDelete
      7. அவசியமான மென்பொருள்.. பகிர்வுக்கு நன்றி நண்பா.

        ReplyDelete

      Copyright @ 2013 வந்தேமாதரம் . Designed by Templateism | Love for The Globe Press