Announcement:

This is a Testing Annocement. I don't have Much to Say. This is a Place for a Short Product Annocement

Airtel GPRS new Offer: ட்விட்டரை இலவசமாக உபயோகிக்க

மொபைல் பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே உள்ளது. மொபைல் சேவை நிறுவனங்களுக்கு இடையே போட்டி அதிகமாகி கொண்டு உள்ளது. ஆதலால் மொபைல் நிறுவனங்களும் புதிய சலுகைகளை வாசகர்களுக்கு வழங்கி வாசகர்களை கவர்கிறது. அந்த வகையில் பிரபல மொபைல் சேவை நிறுவனமான Airtel நிறுவனம் ஒரு புதிய சலுகையை அதன் வாடிக்கையாளர்களுக்கு வழங்கி உள்ளது. பிரபல சமூக இணையதளமான ட்விட்டர் தளத்தை இலவசமாக உபயோகித்து கொள்ளலாம்.

இந்த புதிய சலுகையின் படி ட்விட்டர் தளத்தை மார்ச்1 2012 வரை இலவசமாக உபயோகித்து கொள்ளலாம். GPRS உள்ள மொபைல்களில் கீழே உள்ள URL கொடுத்து ட்விட்டர் தளத்தை இலவசமாக உபயோகிக்கலாம்.
உங்கள் மொபைலில் GPRS இல்லையா கவலையே வேண்டாம். உங்கள் மொபைலில் START என கொடுத்து 53000 என்ற எண்ணுக்கு SMS அனுப்பினால் போதும் இந்த வசதி உங்கள் மொபைலிலும் ஆக்டிவேட் ஆகிவிடும். இதனை பற்றி மேலும் அறிய இந்த பதிவை ட்விட்டரை Mobile SMS மூலம் முழுவதுமாக உபயோகிக்க பாருங்கள்.

இந்த தகவலை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள கீழே உள்ள சமூக தளங்களில் பதிவை பகிருங்கள்.

சசிகுமார்

இணையத்தில் கொட்டி கிடக்கும் தொழில்நுட்ப தகவல்களை நம் அழகு தமிழில் மொழிபெயர்த்து தரும் உங்களில் ஒருவன்.

12 comments :

 1. பயனுள்ள பகிர்வு.....
  ட்வீட் எடு... கொண்டாடு.

  ReplyDelete
 2. பயனுள்ள தகவல்.
  பகிர்வுக்கு நன்றி .
  வாழ்த்துக்கள்

  ReplyDelete
 3. என்னுடையது ஏர்டெல்தான் பகிர்வுக்கு நன்றி

  ReplyDelete
 4. பகிர்வுக்கு நன்றி...அண்ணா

  http://cinnapayan.blogspot.com/2011/12/999.html
  இதை கண்டிப்பா பார்ங்க..

  அன்புடன்
  P.ராஜா

  ReplyDelete
 5. அருமையான பகிர்வுக்கு மிக்க நன்றி சகோ ....

  ReplyDelete
 6. * இந்தியாவின் பிரதமராகிறார் மகேந்த ராஜபக்சே! குடிமக்களை பாதுகாக்க முடியாத இந்திய கப்பல்படையும், ராணுவமும் எங்கே போனது. ஓ அவங்கெல்லாம் நம்ம ராஜ பக்சே வீட்டு பண்ணையில் வேலை செய்றாங்க இல்லே அட மறந்தே போச்சி.சிங்களவர்களை பற்றி நமது வடநாட்டு வரலாற்று ஆசிரியர்கள் குறிப்பிடுகையில் அவர்களது பூர்வீகம் வட இந்தியா என்று சொல்கின்றனர்.ராஜபக்சே மாதிரி நமக்கு ஒரு பிரதமர் கனவிலும் கிடைக்க மாட்டார். அவரை நமது ஹிந்தி பாரத தேசத்துக்கு பிரதமராக்க வேண்டும். please go to visit this link. thank you.

  * பெரியாரின் கனவு நினைவாகிறது! முல்லை பெரியாறு ஆணை மீது கேரளா கைவைத்தால் இந்தியா உடைந்து பல பாகங்களாக சிதறி போகும் என்று எச்சரிக்கிறோம். தனித்தமிழகம் அமைக்க வேண்டும் என்கிற பெரியாரின் கனவு நினைவாக போகிறது! தமிழர்கள் ஒன்றிணைய வேண்டும்.இவைகளுக்கு எதிராய் போராட முன்வரவேண்டும். இதற்கெல்லாம் நிரந்தர தீர்வு தனி தமிழ் நாடு அமைப்பதே !. please go to visit this link. thank you.

  * நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே! இது என் பொன்டாட்டி தலைதானுங்க... என்னை விட்டுட்டு இன்னொருத்தனோடு கள்ளக்காதல் தொடர்பு வச்சிருந்தா... சொல்லி சொல்லி பார்த்தேன் கேக்கவே இல்லை... முடியலை, போட்டு தள்ளிவிட்டேன்..... பத்திரிக்கைகள் நீதியின், நியாயத்தின் குரலாய் ஒலிக்க வேண்டும். அதை விட்டு கள்ளகாதல் கொலை, நடிகைகளின் கிசுகிசுப்பு, நடிகைகளின் தொப்புள் தெரிய படம், ஆபாச உணர்வுகளை, விரசங்களை தூண்டும் கதைகள் இப்படி என்று எழுதி பத்திரிக்கை விபச்சாரம் நடந்ததுகின்றனர்.!. please go to visit this link. thank you.

  * இது ஒரு அழகிய நிலா காலம்! பாகம் ஒன்று! இது எனது கற்பனையில் உதித்ததாக இருந்தாலும் இது நிஜமானால் எவ்வளவு சந்தோசமாக இருக்கும் என்று என்மனம் ஏங்குகிறது. ஒவ்வொரு தமிழனின் மனமும் ஏங்கும் என்று நம்புகிறேன்!. please go to visit this link. thank you.

  * தமிழகத்தை தாக்கும் சுனாமி! தமிழக மக்களே! சிந்தியுங்கள்! மீண்டும் ஒரு சுதந்திர போராட்டத்திற்கு தயாராகுங்கள்! மக்களின் நலனில் அக்கறையில்லாத வட இந்திய ஹிந்தி அரசு முல்லை பெரியாறு அணை முதல் கூடங்குளம், தமிழக மீனவர் பிரச்சனை, காவேரி பிரச்சனை, ஹிந்தி மொழி திணிப்பு, என்று தமிழகத்தை தொடர்ந்து குறிவைத்து தாக்கும் சுனாமியாக திகழ்ந்து வருகிறது. தமிழக மக்கள் அடைந்த துன்பம் போதும். சிந்திப்பீர்! செயல்படுவீர்!. please go to visit this link. thank you.

  * தமிழர்களால் துரத்தி அடிக்கப்பட்ட தினமலர்!தமிழினத்தின் வீரமங்கை செங்கொடியின் நினைவிடத்திலே தமிழர் துரோக பத்திரிக்கையான தினமலருக்கு என்ன வேலை. அந்த விழாவின் நோக்கத்தை கொச்சைபடுத்தி செய்தி வெளியிடவா? அல்லது உனது விற்காத பத்தரிக்கைக்கு செங்கொடியின் செய்தியை போட்டு விளம்பரம் தேடவா? please go to visit this link. thank you.

  * இந்தியா உடையும்! ஆனா உடையாது!இந்தியா ஏன் உடைய வேண்டும்? உங்களுக்கு ஏன் இந்த கெடுமதி! என்று எண்ணத் தோன்றுகிறதா? அதற்க்கு நிறைய காரணங்கள் உண்டு. ஒன்று ஈழத்து பிரச்சனை, தமிழக மீனவர்கள் பிரச்சனை, காஷ்மீர் பிரச்சனை, சத்தீஸ்கர் பழங்குடி மக்களின் மீது நடத்தப்படும் தாக்குதல், போபால் விசவாய்வு, பாபர் மசூதி இடிப்பு, குஜராத் இனப்படுகொலை. இவை மட்டுமே போதும் இந்தியா உடைவதற்கு தேவையான காரணிகளில் மிக முக்கியமானவை.
  please go to visit this link. thank you.

  * ஆபத்தானது! கூடங்குளம் அணுமின் நிலையமா? தினமலரா?ஈழத்தமிழர் போராட்டத்தையும், தமிழர்களின் போராட்டங்களையும் தேசவிரோதமாக, பயங்கரவாதமாக சித்தரித்து எழுதிவந்தது தினமலர். please go to visit this link. thank you

  * கொன்றவனை கொல்கிறவன் எங்களுக்கு மகாத்மா!ஈழத்து போராளிகளை கொன்று குவித்து, தமிழ் பெண்களின் கற்ப்பை சூறையாடி, சமாதான கொடி ஏந்தி வந்தவர்களையும் பொதுமக்களையும் கூண்டோடு கொலை செய்த கயவர்களை கொல்பவர்கள் யாரோ அவரே எங்களுக்கு மாகாத்மா please go to visit this link. thank you.

  ReplyDelete
 7. பதிவுலகில் ஒரு புரட்சி...

  தெரிந்துக் கொள்ள இந்த பதிவை வாசியுங்கள்..

  http://ungaveetupillai.blogspot.com/2011/12/blog-post.html

  ReplyDelete
 8. வணக்கம் மச்சி,
  எயார்டெல் வாடிக்கையாளர்களுக்கும், ருவிட்டர் பிரியர்களுக்கும் மகிழ்ச்சி கொடுக்கும் ஓர் செய்தியினைப் பகிர்ந்திருக்கிறீங்க.

  நன்றி.

  ReplyDelete
 9. google+

  பட்டனை ப்ளாக்கர் பதிவில் இணைப்பது குறித்து ஒரு பதிவு எழுதுங்கள் சசி..

  ReplyDelete
 10. I am a airtel user. So thanks for sharing.
  TM 8.

  ReplyDelete

Copyright @ 2013 வந்தேமாதரம் . Designed by Templateism | Love for The Globe Press