Announcement:

This is a Testing Annocement. I don't have Much to Say. This is a Place for a Short Product Annocement

கூகுளில் வர இருக்கும் புதிய அழகான மாற்றம் - Google Bar New Look

கூகுள் நிறுவனத்தின் இணையதளங்களில் அடிக்கடி மாற்றங்கள் செய்து மக்கள் உபயோகத்திற்காக வெளியிடுகிறது. கூகுளின் தளங்களுக்கு சென்றால் Google Bar இருப்பதை பார்த்து இருப்போம். இந்த பாரில் Google Plus, Gmail, Calenders, Documents என கூகுள் சேவைகளின் Link இருக்கும். வாசகர்களும் சுலபமாக மற்ற சேவைகளுக்கு செல்ல பயனுள்ளதாக உள்ளது. இந்த google Bar கருப்பு நிறத்தில் அமைக்கப்பட்டிருந்தது. இப்பொழுது Google தளம் இந்த Google Bar தோற்றத்தை மாற்ற இருக்கிறது. Horizontal ஆகா தெரிந்த கூகுள் பார் Vertical ஆகா மாற்றப்படுகிறது. பார்ப்பதற்கும் புதிய தோற்றம் அழகாக உள்ளது.

கீழே உள்ள படம் மற்றும் வீடியோவை பாருங்கள்.


New Vertical Menu Bar



வீடியோவை பாருங்கள்



இந்த புதிய தோற்றம் கூடிய விரைவில் அனைவருக்கும் வர இருக்கிறது. 

கீழே உள்ள சமூக தளங்களில் பகிர்ந்து உங்கள் நண்பர்களுக்கும் தெரியப்படுத்துங்கள்.


Tech Shortly

சசிகுமார்

இணையத்தில் கொட்டி கிடக்கும் தொழில்நுட்ப தகவல்களை நம் அழகு தமிழில் மொழிபெயர்த்து தரும் உங்களில் ஒருவன்.

22 comments :

  1. தகவலுக்கு நன்றி சசி!

    ReplyDelete
  2. பகிர்வுக்கு நன்றி .
    வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  3. புதிய தோற்றம் அழகாய்த்தான் உள்ளது நண்பரே..

    ReplyDelete
  4. பகிர்வுக்கு நன்றி. இந்த தோற்றத்தை நாம் கொண்டுவர நேத்து ஒரு பதிவுல டிப்ஸ் போட்டிருந்தாங்க. யார் பதிவுன்னு தெரியல. தேடி லிங்க் தரேன்.



    லஞ்சம் தர பணத்துக்கு பதிலா இப்படியுமா? வீடியோ இணைப்பு

    ReplyDelete
  5. மகிழ்ச்சியுடன் வரவேற்போம்... தகவலுக்கு நன்றி நண்பா.

    ReplyDelete
  6. தகவலுக்கு மிக்க நன்றி சகோ .

    ReplyDelete
  7. தகவலுக்கு நன்றி

    ReplyDelete
  8. அழகாதான் இருக்கு பாஸ் பகிர்வுக்கு நன்றி

    ReplyDelete
  9. நன்று,பகிர்வுக்கு நன்றி

    ReplyDelete
  10. ஹை!கூகுளுக்கு புது சட்டை

    ReplyDelete
  11. இன்டநெற் Download மெனஜர் - Free DownloD http://freesoftzin.blogspot.com/2011/12/internet-download-manager-608.html

    ReplyDelete
  12. அண்ணா நேற்று எனக்கு இப்படித்தான் இருந்தது...சரி அதபத்தின விவரம் இப்போ தெரிஞ்சுபோச்சே ...தகவலுக்கு நன்றி அண்ணா..

    அன்புடன்
    P.ராஜா
    http://cinnapayan.blogspot.com

    ReplyDelete
  13. காலத்திற்கேற்ற விளக்கத்துடன் கூடிய கணினித் தகவற் பகிர்விற்கு நன்றி பாஸ்,

    எனக்கும் இந்த லுக் கிடைச்சிருக்கு!

    ReplyDelete

Copyright @ 2013 வந்தேமாதரம் . Designed by Templateism | Love for The Globe Press