1/01/2012

2011ஆம் ஆண்டில் அதிக ஹிட்ஸ் கொடுத்த சிறந்த Top 10 பதிவுகள்

 அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.

சென்ற ஆண்டு அனைவருக்கும் சிறந்த ஆண்டாக அமைந்து இருக்கும் அந்த வரிசையில் இந்த ஆண்டும் உங்களுக்கு சிறப்பாக அமைய வந்தேமாதரத்தின் சார்பில் அனைவருக்கும் வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறேன். இன்று வந்தேமாதரத்தில் அதிக வாசகர்களை கவர்ந்த மிகச்சிறந்த பதிவுகளை பார்ப்போம்.

மென்பொருட்கள் பதிவில் சிறந்த பத்து பதிவுகள்:

 1. அனைத்து விண்டோஸ் கணினிகளிலும் கட்டாயம் இருக்க வேண்டிய இலவச மென்பொருட்கள்
 2. கணினியின் IP எண்ணை வைத்தே பயன்படுத்துபவரின் விவரங்கள் அறிய
 3. மென்பொருட்களின் பழைய பதிப்பை(Old Versions) டவுன்லோட் செய்ய சிறந்த 6 தளங்கள்
 4. VLC மீடியா ப்ளேயரில் மறைந்து உள்ள 3 ரகசிய பயன்பாடுகள்
 5. இணையத்தில் 280க்கும் அதிகமான தளங்களில் இருந்து வீடியோக்களை டவுன்லோட் செய்ய
 6. யுனிகோடில் இருந்து பாமினிக்கும், பாமினியில் இருந்து யுனிகோடிற்கும் கன்வெர்ட் செய்ய
 7. கணினிக்கு தீங்கு இழைக்கும் சாப்ட்வேர்களை கண்டறிந்து அழிக்க
 8. உபுண்டு/லினக்ஸ் கணினிகளுக்கு தேவையான சிறந்த 100 மென்பொருட்கள் டவுன்லோட் செய்ய
 9. உலகையே அசத்தி கொண்டிருக்கும் Angry Birds விளையாட்டு இலவசமாக
 10. ஒரே மென்பொருளில் பயனுள்ள 308 இலவச மென்பொருட்கள்

பிளாக்கர் டிப்ஸ் பதிவில் சிறந்த பத்து பதிவுகள்:
 1. பிரபல சமூக தளங்களின் Sharing Count Buttons ஒரே விட்ஜெட்டில் இணைக்க
 2. ஈமெயில் வாசகர்களை அதிகரிக்க பிளாக்கரில் பதிவுக்கு கீழே அழகான Email Subscribe Widget
 3. டிவிட்டரின் அட்டகாசமான பறக்கும் பறவை விட்ஜெட்
 4. பிளாக்கர் பதிவில் Blogger Poll வசதியை இணைப்பது எப்படி?
 5. Bigrock டொமைனை பிளாக்கரில் செயல்படுத்துவது எப்படி [முழு விளக்கம் படங்களுடன்]
 6. பிளாக்கில் புதிய அனிமேட்டட் Facebook Like Box விட்ஜெட் இணைக்க
 7. ஒரே நிமிடத்தில் அழகான HTML Comparison Table உருவாக்க
 8. பேஸ்புக் கமென்ட் பெட்டியை(Comment Box) பிளாக்கரில் இணைக்க
 9. Link Within Related post விட்ஜெட்டை பிளாக்கரின் முகப்பு பக்கத்தில் தெரியாமல் மறைக்க
 10. கூகுள் Translate விட்ஜெட்டை தமிழ் வலைப்பூக்களில் இணைக்க #ட்ரிக்ஸ்
இணையதள பதிவுகளில் சிறந்த பத்து பதிவுகள்:
 1. தினமும் ஒரு கட்டண மென்பொருள் இலவசமாக உங்களின் ஈமெயிலுக்கே வரும்
 2. 20,000 அதிகமான சிறந்த ஐகான்களை இலவசமாக டவுன்லோட் செய்ய - Icon Wanted
 3. மற்றவர்களுக்கு நம் ஐடி தெரியாமல் அனானிமஸ் ஈமெயில் அனுப்புவது எப்படி?
 4. ஒவ்வொரு 60 வினாடிகளுக்கும் இணைய உலகில் நடக்கும் சில சுவாரஸ்யமான தகவல்கள்
 5. இந்திய ஊர்களின் பின்கோடுகளை சுலபமாக அறிய புதிய தேடியந்திரம்
 6. உலகில் உள்ள அனைத்து நாளிதழ்களும் ஒரே இணைய பக்கத்தில்
 7. நாம் அனுப்பிய மெயில் படிக்கப்பட்டு விட்டதா என கண்டறிய
 8. ஆன்லைனில் போட்டோஷாப் இலவசமாக
 9. கணினியின் இணைய வேகத்தை அறிந்து கொள்ள சிறந்த 25 தளங்கள்
 10. ஆப்லைனில் இணைய தளங்களுக்கான ஐ.பி எண்ணை (IP Address) சுலபமாக கண்டறிய
வந்தேமாதரத்தின் வாசகர்களுக்கும் அவர்களின் குடும்ப உறுப்பினர்களுக்கும் மற்றும் இணைய நண்பர்களுக்கும் என் மனமார்ந்த புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.


புத்தாண்டு வாழ்த்துக்கள்.

Labels:

0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home