நம் பிளாக்கரில் High Light Author Comment வசதி கொண்டு வர

நம்முடைய பிளாக்கரில் நாம் பதிவு எழுதும் பொழுது நம்முடைய வாசகர்கள் பதிவை பார்த்துவிட்டு அவர்களுடைய கருத்துக்களை தெரிவிப்பார்கள் அந்த கருத்துக்கு நாமும் நன்றி தெரிவித்து கருத்து வெளியிடுவோம். அப்படி வெளியிடும் நாம் தெரிவிக்கும் கருத்து மட்டும் background color மாறி இருந்தால் பார்ப்பவர்களுக்கும் நமக்கும் நம்முடைய கருத்து தெளிவாக தெரியும். கீழே உள்ள படத்தை பாருங்கள்

1.  இப்பொழுது உங்கள் பிளாக்கரில் நுழைந்து கொள்ளுங்கள்.
LAYOUT- EDIT HTML- EXPAND WIDGET TEMPLATE - சென்று   ]]></b:skin> இந்த வரியை கண்டு பிடிக்கவும். கண்டுபிடித்த பின் கீழே உள்ள கோடினை காப்பி செய்து கண்டு பிடித்த வரியின் முன்பு (before that line) பேஸ்ட் செய்யவும்.
.author-comments {
background: #D4BFFE;
border: 2px solid #666666;
padding: 5px;

2. அடுத்து நீங்கள் பின்வரும் கோடினை கண்டு பிடிக்கவும்.  கீழே உள்ள கோடினில்
நீல நிறத்தில் காட்டியுள்ள கோடினை நீங்கள் காப்பி செய்து இங்கு கொடுக்கப்பட்டுள்ள அதே இடத்தில் உங்கள் தளத்தில் பேஸ்ட் செய்யவும்.

<b:loop values='data:post.comments' var='comment'>

<b:if cond='data:comment.favicon'>

</b:if>

<b:if cond='data:blog.enabledCommentProfileImages'>
<data:comment.authorAvatarImage/>
</b:if>
<b:if cond='data:comment.authorUrl'>
<data:comment.author/>
<b:else/>
<data:comment.author/>
</b:if>
<data:commentPostedByMsg/>

<b:if cond='data:comment.author == data:post.author'>

<data:comment.body/>

<b:else/>

<b:if cond=’data:comment.isDeleted’>
<data:comment.body/>
<b:else/>

<data:comment.body/>

</b:if>

</b:if>

<data:comment.timestamp/>

<b:include data=’comment’ name=’commentDeleteIcon’/>

</b:loop>

திரும்பவும் கூறுகின்றேன். மேலே நீல நிறங்களில் கொடுத்துள்ள கோடினை மட்டும் காப்பி செய்து உங்கள் தளத்தில் இங்கு கொடுத்துள்ள அதே இடங்களில் பேஸ்ட் செய்யவும்.
நீல நிறத்தில் இருப்பது நீங்கள் காப்பி செய்து சேர்க்க வேண்டிய HTML CODE.
சிவப்பு நிறத்தில் இருப்பது உங்கள் தளத்தில் சேர்க்க வேண்டிய இடங்கள்(PLACE MENT).
அவ்வளவு தான் உங்களுடைய தளத்தில் நீங்கள் இடும் கருத்துக்கள் இனிமேல் HIGH LIGHT ஆகி வரும்.

உங்களுக்கு அந்த BACKGROUND நிறம் பிடிக்க வில்லை என்றால் உங்களுக்கு தேவையான நிறத்தின் HEXA DECIMAL கோடினை சேர்த்து மாற்றி கொள்ளலாம்.
இதில் ஏதேனும் சந்தேகம் இருந்தால் தயங்காமல் என்னிடம் கேளுங்கள்.
சந்தேகம் இல்லை என்றாலும் உங்கள் கருத்துக்களை கூறிவிட்டு செல்லுங்கள்.

Comments