உங்கள் கணினியை அழகுபடுத்த 19 புதிய அனிமேட்டட் கிருஸ்துமஸ் மரங்கள்

கிருஸ்துமஸ் நெருங்கி கொண்டிருக்கும் வேளையில் அனைவரும் தங்கள் வீடுகளை அழகு படுத்தி கொண்டிருக்கிறீர்களா. இதே போல உங்கள் கணினியையும் அழகு படுத்தலாமே. தற்போது 2011 ஆம் ஆண்டிற்கான நவீன வகை அனிமேட்டட் கிறிஸ்துமஸ் மரங்களை நம் கணினியில் நிறுவி நம் கணினியையும் கிருஸ்துமஸ் கொண்டாட்டத்தில்  சேர்த்து கொள்ளலாமே.
இதற்கு ஒரு சிறிய (5mb)மென்பொருள் உள்ளது. இதில் 19 வகையான கிருஸ்துமஸ் மரங்கள் உள்ளது. இந்த மென்பொருளை நம் கணினியில் இன்ஸ்டால் செய்ய வேண்டியதில்லை ஓபன் செய்தவுடன் நம் கணினியில் வந்த மரங்கள் அமர்ந்து கோலும்.  கீழே இதில் உள்ள கிருஸ்துமஸ் மரங்களின் மாதிரிகள். இவைகள் அனைத்தும் அனிமேட்டட் வகையை சேர்ந்தவைகள் அப்படி ஜொலிஜொலிக்கும் நம் கணினியும் அழகாக இருக்கும்.
  • இந்த மென்பொருளை டவுன்லோட் செய்ய கீழே உள்ள டவுன்லோட் பட்டனை அழுத்தி டவுன்லோட் செய்து கொள்ளும். 
  • டவுன்லோட் செய்ததும் வரும் Zip பைலை Extract செய்து ஓபன் செய்த அடுத்த வினாடியே நம் கணினியில் கிருஸ்துமஸ் மரம்  வந்து விடும். 
  • உங்களுக்கு எத்தனை கிருஸ்துமஸ் மரங்கள் வேண்டுமென்றாலும் ஓபன் செய்து கொள்ளலாம். 
  • தேவையில்லை என்றால் மரத்தின் மீது கர்சரை வைத்து வலது க்ளிக் செய்து Exit கொடுத்து விட்டால் அந்த மரம் மறைந்து விடும்.
  • இந்த மரங்கள் நமது விண்டோவில் உள்ள எழுத்துக்களை மறைப்பதாக நீங்கள்எண்ணினால்  இந்த மரத்தின் மீது வலது க்ளிக் செய்து வரும் விண்டோவில் Transparent உங்கள் தேவைக்கு ஏற்ப மாற்றி கொள்ளலாம்.
  • இந்த மரத்தின் மீது கர்சரை நகர்த்தினால் கணினியின் நேர அளவை பொருது இன்னும் கிருத்துமஸ் வர எத்தனை நாட்கள் உள்ளது எனவும் காட்டும். 

இந்த மென்பொருளை டவுன்லோட் செய்ய கீழே உள்ள பட்டனை அழுத்தவும்.


டுடே லொள்ளு 

வாழ்த்துக்கள்
நண்பர்களே இந்த பதிவு பயனுள்ளதாக இருந்தால் இன்ட்லியிலும், தமிழ் மணத்திலும் மறக்காமல் ஓட்டு போட்டு செல்லவும். அனைவரும் பயனடைவார்கள்.

Comments