உங்கள் ட்விட்டர் கணக்கின் அனைத்து விவரங்களையும் சுலபமாக டவுன்லோட் செய்ய

சமூக தளங்களில் இரண்டாம் இடத்தை பெற்றிருப்பது இந்த ட்விட்டர் தளம். இந்த தளத்தில் நம்மில் பெரும்பாலானாவர்கள் உறுப்பினர்களாகி நம்முடைய பிளாக்கின் tweets பகிர்ந்து கொள்கிறோம். மற்றும் இதில் இருந்து சில நண்பர்கள் நம்முடைய ட்விட்டர் கணக்கில் பாலோயர்ஸ் ஆவார்கள். மற்றும் நாமும் சில தளங்களில் பாலோயர்ஸ் ஆவோம். இந்த விவரங்களையும் மற்றும் Direct Messages, Followers, Favourites, Friends, Tweets போன்ற ஒட்டு மொத்த தகவல்களையும் நாம் டவுன்லோட் செய்து கொள்ளலாம். அதுவும் மிக மிக சுலபமாக வெறும் இரண்டே நிமிடத்தில் நாம் டவுன்லோட் செய்து கொள்ளலாம்.
  • முதலில் இந்த Tweet Take தளத்திற்கு செல்லுங்கள். அங்கு உள்ள Clik here Sign in என்ற இடத்தில் க்ளிக் செய்யவும்.
  • அடுத்து உங்களுக்கு வரும் விண்டோவில் உங்கள் ட்விட்டர் கணக்கின் USER ID, PASSWORD கொடுத்து உள்ளே நுழையவும். Allow or Deny விண்டோ வந்தால் அதில் Allow என்பதை கொடுத்து உள்ளே நுழையவும். உங்களுக்கு கீழே இருப்பதை போல விண்டோ ஓபன் ஆகும். 

  • இதில் நான் குறிப்பிட்டு இருக்கும் இடத்தில் உள்ள ஆறு பிரிவில் நீங்கள் டவுன்லோட் செய்ய விரும்பும் பிரிவை தேர்வு செய்து கொள்ளுங்கள்.
  • அனைத்து விவரங்களையும் டவுன்லோட் செய்ய வேண்டுமெனில் Everything என்ற பிரிவை தேர்வு சீது கொள்ளவும்.
  • இப்பொழுது கீழே உள்ள Get 'em! என்ற பட்டனை க்ளிக் செய்யுங்கள். அவ்வளவு தான் அடுத்த நிமிடமே உங்கள் ட்விட்டர் கணக்கின் ஒட்டுமொத்த விவரங்களும் உங்கள் கணினியில் Exel பார்மட்டில் வந்திருக்கும். 
  • இது போன்று நமக்கு எப்பொழுது தேவைபட்டாலும் நாம் டவுன்லோட் செய்து கொள்ளலாம்.
குரோம் நீட்சி-1 Click Weather
    கூகுள் குரோமில் ஒரே கிளிக்கில் உலகத்தின் எந்த பகுதியின் தட்பவெட்ப நிலைகளையும் சுலபமாக கணடறிந்து கொள்ளலாம்.

    இந்த நீட்சியை தரவிறக்க இங்கு க்ளிக் செய்யுங்கள் 

    டுடே லொள்ளு


    அனைவருக்கும் என் இனிய ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.

    நண்பர்களே இந்த பதிவு பயனுள்ளதாக இருந்தால் இன்ட்லியிலும், தமிழ் மணத்திலும் மறக்காமல் ஓட்டு போட்டு செல்லவும். அனைவரும் பயனடைவார்கள்.

    Comments