Video Lan நிறுவனத்தார் வழங்கும் VLC மீடியா ப்ளேயர் உலகம் முழுவதும் மிகவும் பிரபலமான மென்பொருள். இந்த VLC மீடியா ப்ளேயரில் ஏராளமான வசதிகள் உள்ளது. சில வசதிகள் அதில் மறைந்து உள்ளது பெரும்பாலானவர்கள் இதனை உபயோகிப்பதில்லை(VLC மீடியா ப்ளேயரில் மறைந்து உள்ள 3 ரகசிய பயன்பாடுகள்). அந்த வரிசையில் மவுஸ் இல்லாமல் VLC மீடியா பிளேயரை உபயோகிக்க ஏராளமான short cut Keys உள்ளது. மவுசில் செய்யும் அனைத்து வசதிகளையும் கீபோர்ட் மூலமாகவே செய்யலாம்(ஒரு சில தவிர). அப்படி கீபோர்ட் மூலமாக எப்படி VLC Media Player உபயோகிப்பது என கீழே கொடுத்துள்ள கீகளும் அதன் செயல்பாட்டினையும் பாருங்கள்.
Shorcut for Playing Mode
இந்த Shortcut கீகளை VLC மீடியா ப்ளேயரில் Tools-Preferences-Hot keys சென்றாலும் காணலாம்.
VLC Media Player ல் உள்ள மேலும் பல வசதிகளை அறிய :
Shorcut for Playing Mode
[CTRL] + [F] | Open folder |
[CTRL] + [D] | Open disc menu |
[CTRL] + [R] or [CTRL] + [S] | Advanced open file |
[CTRL] + [O] | Open single file/files |
[CTRL] + [Up Arrow] or [CTRL] + [Down Arrow] | Increase/Decrease Volume |
[F] | Switch from/to Fullscreen |
[M] | Mute and Unmute Audio |
[V] | Show, Switch, or Hide Movie Subtitles |
[Space Bar] | Pause or Play the Movie |
[P] | Play the Movie (from the very beginning) |
[S] | Stop Playing the Movie |
[SHIFT] +[Left Arrow] or [SHIFT] + [Right Arrow] | Fast Rewind or Fast Forward by 3 seconds |
[ALT] + [Left Arrow] or [ALT] + [Right Arrow] | Fast Rewind or Fast Forward by 10 seconds |
[CTRL] + [Left Arrow] or [CTRL] + [Right Arrow] | Fast Rewind or Fast Forward by 1 minute |
[ESC] | Exit the Fullscreen mode |
[+] or [-] | Play the movie faster or slower |
[A] | Change the aspect ratio |
[B] | Change Audio/Language track |
[C] | Crop screen |
[G] or [H] | Increase or Decrease subtitle delay |
[J] or [K] | Increase or Decrease audio delay |
[Z] | Change Zoom |
[CTRL] + [1] or [CTRL] + [2] or [CTRL] + [3] or [CTRL] + [4] | Change the zoom mode |
[T] | Show time |
[CTRL] + [T] | Go to time |
Shortcuts to Playlists | |
[CTRL] + [H] | Hide/Unhide Controls |
[CTRL] + [P] | VLC Player Preferences |
[CTRL] + [E] | Adjust Audio/Video Effects |
[CTRL] + [B] | Edit Bookmarks |
[CTRL] + [M] | Open Messages |
[CTRL] + [N] | Open Network |
[CTRL] + [C] | Open the Capturing Device |
[CTRL] + [L] | Open Playlist |
[CTRL] + [Y] | Save Playlist |
[CTRL] + [I] or [CTRL] + [J] | Media Information |
[ALT] + [A] | Audio menu |
[ALT] + [H] | Help menu |
[ALT] + [M] | Media menu |
[ALT] + [P] | Playlist menu |
[ALT] + [T] | Tool menu |
[ALT] + [V] | Video menu |
[ALT] + [L] | Playback menu |
[D] | Show the Movie path |
[N] | Play Next Movie from Playlist |
[F1] | Help |
[F11] | Switch Window to/from Fullscreen Mode |
[ALT] + [F4] | Quit VLC Media Player |
இந்த Shortcut கீகளை VLC மீடியா ப்ளேயரில் Tools-Preferences-Hot keys சென்றாலும் காணலாம்.
VLC Media Player ல் உள்ள மேலும் பல வசதிகளை அறிய :
- VLC மீடியா ப்ளேயரில் மறைந்து உள்ள 3 ரகசிய பயன்பாடுகள்
- VLC மீடியா பிளேயர் மூலம் வீடியோவில் இருந்து Snapshot எடுக்க
இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர கீழே பேஸ்புக்,பிளஸ்,ட்விட்டர் தளத்தில் பகிருங்கள்.
Comments