சமூக தளங்களுக்குள் உள்ள போட்டியில் ஒவ்வொரு நாளும் ஏதாவது ஒரு புதிய வசதிகளை அறிமுகப்படுத்தி கொண்டே இருக்கின்றன. அந்த வகையில் கூகுள் பிளசில் உள்ளது போலவே பேஸ்புக் தளத்திளும் புதிய Photo viewer அறிமுக படுத்தி உள்ளனர். இப்பொழுது பேஸ்புக்கில் ஏதாவது போட்டோவை ஓபன் செய்தால் சைட்பாருடன் கூடிய Pop-up விண்டோவில் புதிய Photo Viewer ஓபன் ஆகும். Lightbox வசதியில் போட்டோ ஓபன் ஆவதால் திறக்க அதிக நேரம் எடுத்து கொள்வதாலும், பழையதை பார்த்து பழகி போனவர்களுக்கு புதிய வசதி பிடிக்காததாலும் இந்த புதிய Photo Viewer-ஐ செயலிழக்க செய்ய சுலபமான மூன்று வழிகளை காணலாம். இதற்க்கு எந்த தளத்திற்கும் செல்ல வேண்டியதில்லை, எந்த நீட்சியும் இணைக்க வேண்டியதில்லை உங்கள் கீபோர்ட் மூலமாகவே செய்து விடாலம்.
Method-1 :
பேஸ்புக்கில் ஒரு போட்டோவை ஓபன் செய்து விட்டீர்கள். அந்த போட்டோ பாப்-அப் விண்டோவில் புதிய photo Viewer தோற்றத்தில் ஓபன் ஆகி இருக்கும். இப்பொழுது அந்த இணைய பக்கத்தை பக்கத்தை Refresh அல்லது கீபோர்டில் F5 கொடுக்கவும். அந்த இணைய பக்கம் refresh ஆகி பழைய Classic Photo Viewer-ல் ஓபன் ஆகி இருப்பதை காணலாம்.
Method-2:
புதிய Photo Viewer-ல் போட்டோ ஓபன் ஆகியதும் பிரவுசர் URL ல் உள்ள &theatre என்பதை அழித்து கீபோர்டில் Enter அழுத்துங்கள் பழைய தோற்றத்தில் போட்டோ ஓபன் ஆவதை காணலாம்.
Method-3 :
மேலே உள்ள இரண்டையும் விட இது சுலபமான வழி. பேஸ்புக்கில் ஏதாவது ஒரு போட்டோவை ஓபன் செய்வதற்கு முன் உங்கள் கீபோர்டின் Ctrl கீயை அழுத்தி கொண்டு அந்த போட்டோ மீது கிளிக் செய்யுங்கள். அந்த போட்டோ தனி டேபில் பழைய Classic Photo Viewer-ல் ஓபன் ஆகும்.
இந்த தகவல்கள் பயனுள்ளதாக இருந்தால் கீழே உள்ள சமூக தளங்களில் பகிர்ந்து உங்கள் நண்பர்களுக்கும் தெரியப்படுத்துங்கள்.

Comments