ஒவ்வொருவருக்கும் தங்கள் கருத்துக்களை பரிமாறி கொள்வதில் மொழி மிகவும் அவசியமாகிறது. இந்த மொழிகள் மனிதர்கள் மற்றும் அவர்களின் இருப்பிடத்தை பொறுத்து மாறுபடுகிறது. இது போன்று உலகில் சுமார் 3 ஆயிரத்திற்கும் அதிகமான மொழிகள் இருக்கிறதாம். இதில் சில மொழிகளே உலகில் பெரும்பாலானவர்களால் பேசப்படுகிறது.
இப்படி உலகின் பிரபலமான மொழிகளை கற்று கொள்ள வேண்டும் என்பதில் அனைவருக்கும் ஆர்வம் இருக்கும். ஆனால் கோச்சிங் சென்டர் போக நேரமும் அதிகமான பண விரயமும் பிரச்சினையாக இருப்பதால் பெருமாலானவர்கள் இதை தவிர்த்து விடுகிறார்கள். இதே சூழ்நிலையில் உள்ளவர்களா நீங்கள் இனி கவலை வேண்டாம் உலகின் கடினமான மொழிகளான English, Dutch, French, German, Indonesian, Polish, Italian, Portuguese, Spanish, Swedish, Turkish போன்ற மொழிகளை உங்களுக்கு நேரம் கிடைக்கும் பொழுது உங்கள் கணினியிலேயே கற்று கொள்ளலாம். முதலில் இலவமாக முயற்சி செய்து உங்களுக்கு பிடித்து இருந்தால் குறைந்த விலையில் முழுமையாக கற்று கொள்ளலாம்.
Babbel.com என்ற இணையதளம் இந்த அற்புதமான வசதியை வழங்குகிறது. ஒவ்வொரு வார்த்தையாக உங்களுக்கு தெரிவிக்கிறது அது மட்டுமின்றி அதை எப்படி உச்சரிக்க வேண்டுமென்ற உச்சரிப்பு ஒலியும் வருகிறது.
இந்த தளத்திற்கு உங்களுக்கென ஒரு உறுப்பினர் கணக்கு உருவாக்கி கொள்ளவும். பிறகு நீங்கள் கற்று கொள்ள விரும்பும் மொழியின் மீது கிளிக் செய்து அந்த மொழியை ஒவ்வொரு படியாக பயிலலாம்.
மேலே உள்ள விலை பட்டியலில் உங்களுக்கு விருப்பமானதை தேர்வு செய்து உங்களுக்கு வேண்டிய மொழியை முழுமையாக கற்று கொள்ளுங்கள்.
தளத்திற்கு செல்ல - www.babbel.com

Comments