2/12/2010

உங்கள் பிளாக்கரை மேலும் அழகூட்ட 2010 க்கான புதிய Blogger Templates

 நம்முடைய பிளாக்கர் அழகாக இருந்தால் தான் நம்மை காண வரும் வாசகர்களுக்கும் நம் தளம் அவர்களை கவரும். அதற்காக நாம் இந்த ஆண்டு வெளியான Blogger Templates களை இங்கு பதிவிறக்கி மேலும் நம் பிளாக்கினை அழகு படுத்தலாம் வாருங்கள்.
1.Mayumi  2columns 

2.Dock Dock  3 coloumns
 

3.Moo 2coloumns
 

4.Lets Race 2 columns

5.Visiting Card 1columns

6.Tequilas Flamejantes 4coloumns

7.dNotebook 2 coloumn

8.Topzglow 2 coloumn

9. Absynthe 2 Coloumn

10.Old Black 2 Coloumns

11.Pearl 2 coloumns

12.Matapat 2Coloumns
இதில் உங்களுக்கு தேவையான templates கீழே உள்ள லிங்கை கிளிக் செய்து உங்கள் பிளாக்கர் dassboard-layout-Edit Html - Choose File- Upload template சென்று உங்கள் பிளாக்கினை அழகுபடுத்தி கொள்ளவும். 
பதிவு பிடித்திருந்தால் உங்கள் கருத்துக்களை கூறவும். பிடிக்கவில்லை என்றால் ஏன் பிடிக்கவில்லை என்றும் கூறவும்.     

Labels:

0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home