2/11/2010

நம்முடைய பிளாக்கரில் INSERT VIDEO பட்டனை கொண்டு வர?

     நாம் நம்முடைய பிளாக்கரில் ஏதேனும் வீடியோவினை INSERT செய்ய நாம் YOUTUBE தளத்தில் இருந்து நாம் HTML கோடினை காப்பி பேஸ்ட் செய்து வெளியிடுவோம். ஆனால் நாம் வெளியிட வேண்டிய வீடியோ நம்முடைய கம்ப்யுட்டரில் சேமித்து வைத்து இருந்தால் அதை வெளியிட நினைப்பவர்களுக்கு இந்த INSERT VIDEO பட்டன் மிகவும் உபயோகப்படும். நம்முடைய OLD EDITORல் இந்த பட்டன் இருக்கும். ஆனால் பிளாக்கரின் UPDATE EDITORல் இந்த பட்டன் நீக்க பட்டிருக்கும். இந்த பட்டனை நம்முடைய அப்டேட் எடிட்டரில் கொண்டு வர இங்கு கிளிக் செய்யவும். கிளிக் செய்தவுடன் உங்களுக்கு ஓபன் ஆகும் விண்டோவில் உங்கள் கூகிள் username, password கொடுத்து உள்ளே நுழைந்தவுடன் உங்களுக்கு கீழ் கண்டது போல் விண்டோ ஓபன் ஆகும். 
மேலே உள்ள படத்தில் நான் சிவப்பு நிறத்தில் வட்டமிட்டு காட்டியிருக்கும் (make blogger in draft my default dassboard) என்ற இடத்தில் உள்ள கட்டத்தில் டிக் குறியிடவும். பின்பு நீங்கள் எப்போதும் போல் newpost கிளிக் செய்தால் உங்களுக்கு கீழே காட்டியிருப்பதை போல் பட்டன் சேர்ந்து இருக்கும்.
இனிமேல் நீங்கள் எப்பொழுது உங்கள் போஸ்டில் வீடியோ சேர்க்க நினைகிறீர்களோ அப்பொழுது மட்டும் அந்த டிக் மார்க்கை இடவும் தேவையில்லாத நேரத்தில் அந்த டிக்மார்க்கை எடுத்துவிடவும்.
[குறிப்பு:- இந்த வசதியை Dassboard- Settings - OldEditor - சென்றும் பெறலாம். 

இந்த பதிவு பிடித்து இருந்தால் உங்கள் கருத்துக்களை கூறவும். 
       

         

Labels:

0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home