Announcement:

This is a Testing Annocement. I don't have Much to Say. This is a Place for a Short Product Annocement

ஆன்லைனில் ICICI அல்லது SBI அக்கௌன்ட் வைத்திருப்பவர்களே உஷார்?

ஆன்லைனில் ICICI அல்லது SBI அக்கௌன்ட் வைத்திருப்பவர்களா நீங்கள் இருந்தால் கீழே கொடுத்துள்ளதை உறுதி செய்து கொள்ளுங்கள். 


1. உண்மையான ICICI BANK தள முகவரி https://www  என்று ஆரம்பிக்கும் இது தான் சரியானது.


2. அதற்கு மாறாக http://www  என்று ஆரம்பித்தால் போலி இணைய தளம். இதில் நீங்கள் எந்த தகவலும் தர வேண்டாம்.


3. padlock icon  அந்த தளத்தில் உள்ளதா என்று உறுதி படுத்தி கொள்ளவும். இந்த icon ஒரு பூட்டு வடிவத்தில் காணப்படும். 


கீழே உள்ள படங்களை பார்த்து உறுதி படுத்தி கொள்ளுங்கள்.



இதையெல்லாம் உறுதி படுத்தி கொண்டு உங்கள் ஆன்லைன் சேவையை பாதுகாப்பாக தொடருங்கள். உங்கள் வாழ்வு இனிதே அமைய என் வாழ்த்துக்கள்.
பதிவு பயனுள்ளதாக இருந்ததா என்று உங்கள் கருத்துக்களில் கூறவும் 

சசிகுமார்

இணையத்தில் கொட்டி கிடக்கும் தொழில்நுட்ப தகவல்களை நம் அழகு தமிழில் மொழிபெயர்த்து தரும் உங்களில் ஒருவன்.

20 comments :

  1. பித்தனின் வாக்கு said...
    good and useful advise for nri like me. thanks//

    வருகைக்கும் வாழ்த்துக்களுக்கும் மிக்க நன்றி, தயவு செய்து இந்த தகவலை உங்கள் நண்பர்களிடமும் கூறவும்.

    ReplyDelete
  2. உபயோகமான தகவல் ......

    தொடர்ந்து எழுத வாழ்த்துக்கள்

    ReplyDelete
  3. நல்ல தகவ்ல் நண்பரே...வாழ்க வளமுடன்.வேலன்.

    ReplyDelete
  4. உலவு.காம் ( புதிய தமிழ் திரட்டி ulavu.com) said...
    உபயோகமான தகவல் ......

    உங்கள் வருகைக்கும் வாழ்த்துக்களுக்கும் மிக்க நன்றி, தொடர்ந்து உங்கள் ஆதரவை நோக்கி.

    ReplyDelete
  5. தேவன் மாயம் said...
    நல்ல தகவல்!//

    உங்கள் வருகைக்கும் வாழ்த்துக்களுக்கும் மிக்க நன்றி, முடிந்தால் உங்கள் நண்பர்களிடமும் கூறவும், தொடர்ந்து உங்கள் ஆதரவை நோக்கி.

    ReplyDelete
  6. வேலன். said...
    நல்ல தகவ்ல் நண்பரே...வாழ்க வளமுடன்.வேலன்.

    உங்கள் வருகைக்கும் வாழ்த்துக்களுக்கும் மிக்க நன்றி, முடிந்தால் உங்கள் நண்பர்களிடமும் கூறவும், தொடர்ந்து உங்கள் ஆதரவை நோக்கி

    ReplyDelete
  7. நன்றி சசி தொடர்ந்து படித்து வருகிறேன் அருமையா புதுமையா பகிர்ந்து கொள்றீங்க வாழ்த்துக்கள் நண்பா

    ReplyDelete
  8. யப்பா !! இது மேரி கூடவா ஏமாத்தராங்கோ ? நல்லவேள , நானு துட்ட எல்லாம் , இதுல போடல !! ஜாக்ரதையா , உண்டில போட்டு , பீச்சி மண்ணுல பொச்சி வெச்சிக்கறேன் !!

    ReplyDelete
  9. very good news thank for shown picture then give this tips

    ReplyDelete
  10. thenammailakshmanan said...
    நன்றி சசி தொடர்ந்து படித்து வருகிறேன்//

    தொடர்ந்து ஆதரவு அளித்து என்னை எழுத தூண்டும் உங்களுக்கு மிக்க நன்றி. என்றும் உங்கள் ஆதரவுடன்

    ReplyDelete
  11. டவுசர் பாண்டி said...//
    பீச்சி மண்ணுல பொச்சி வெச்சிக்கறேன் !!//

    பாத்து தலீவா சுனாமி கினாமி வந்துடபோது, ரொம்ப தேங்க்ஸ் நம்ப பக்கம் வந்ததுக்கு.

    ReplyDelete
  12. sathya said...
    very good news thank for shown picture then //

    உங்கள் முதல் வருகைக்கும் வாழ்த்துக்களுக்கும் மிக்க நன்றி நண்பரே, தொடர்ந்து உங்கள் ஆதரவை நோக்கி.

    ReplyDelete
  13. நல்லதொரு தகவல் தொடருங்கள்

    ReplyDelete
  14. இது ஐசிஐசிஐக்கு மட்டுமல்ல. அனைத்து வங்கிகளுக்கும் இது பொதுவான ஒன்றுதான்.

    ReplyDelete
  15. பிரியமுடன் பிரபு said...
    நல்ல தகவல்!!//

    உங்கள் முதல் வருகைக்கு மிக்க நன்றி நண்பரே தொடர்ந்து உங்கள் ஆதரவை நோக்கி.

    ReplyDelete
  16. Anonymous said...
    நல்லதொரு தகவல் தொடருங்கள்//

    உங்கள் வருகைக்கு மிக்க நன்றி நண்பரே தொடர்ந்து உங்கள் ஆதரவை நோக்கி.

    ReplyDelete
  17. டெக்‌ஷங்கர் @ TechShankar said...
    இது ஐசிஐசிஐக்கு மட்டுமல்ல. அனைத்து .//

    உங்கள் வருகைக்கு மிக்க நன்றி நண்பரே தொடர்ந்து உங்கள் ஆதரவை நோக்கி

    ReplyDelete

Copyright @ 2013 வந்தேமாதரம் . Designed by Templateism | Love for The Globe Press