நாம் எழுதும் பதிவு வாசகர்களுக்கு பிடித்திருந்தால் அவர்கள் அதற்க்கான கமெண்ட்ஸ் எழுதுவார்கள் . நாமும் தினமும் பதிவு எழுதிக்கொண்டே இருக்கிறோம் ஆனால் வாசகர்கள் நம்முடைய பழைய பதிவிற்கு எதாவது கமெண்ட்ஸ் எழுதியிருந்தால் அதை நாம் அந்த பகுதிக்கு தினமும் சென்று எதாவது கமெண்ட்ஸ் வந்திருக்கிறதா என்று பார்ப்பது மிகவும் கஷ்ட்டமான காரியம் அதுவும் இல்லாமல் நேரமும் வீணாக செலவாகும். அதை தவிர்க்க வாசகர்கள் கூறும் கமெண்ட்ஸ் நம்முடைய ஹோம் பேஜிலேயே தெரிந்தால் நமக்கு வீணாக செலவாகும் நேரமும் மிச்சமாகும் தேவையில்லாமல் அனைத்து பதிவுகளையும் திறந்து பார்க்க தேவையில்லை. Recent Comments Widget யை நம்முடைய சைடுபாரில் கொண்டுவர கீழே உள்ள கோடினை உங்கள் தளம் DASSBOARD- LAYOUT- ADD A GADGET- HTML JAVA SCRIPT சென்று பேஸ்ட் செய்யவும்.
இந்த படத்தில் நான் சிவப்பு நிறத்தில் காட்டியிருக்கம் இருக்கும் இடத்தில் உங்கள் தளத்தின் முகவரியை மறக்காமல் பதிவு செய்யவும். பின்பு கீழே உள்ள save பட்டனை அழுத்திவிடவும். அவ்வளவுதான் உங்கள் தளத்தில் உங்களுடைய ரீசென்ட் கமெண்ட்ஸ் வந்து இருப்பதை பார்பீர்கள். மறக்காமல் உங்கள் கருத்துக்களை சொல்லவும்.
Recent Comments Widget எப்படி நம்முடைய பிளாக்கரில் கொண்டு வருவது?
Related Posts
வலைப்பூவின் பேஜ்வியுஸ் அதிகரிக்க ஒரு புதிய சூப்பர் விட்ஜெட் - RECOMMENDED FOR U இந்த பதிவில்(சில பதிவர்கள் செய்யும் தவறுகள் (பாக ...
உங்கள் பிளாக்கிற்கு கூகுள் கொடுத்துள்ள ரேங்க் என்ன - Updated Google Page Rankஉலகில் உள்ள இணையதளங்கள் கூகுள் தேடலில் கிடைப்பதை ...
பிளாக்கர் பதிவை எப்படி AUTO PUBLISH செய்வது பிளாக்கர் தளம் அனைவரும் தங்கள் கருத்துக்களை சுலப ...
பிளாக்கரில் புதிய வசதி பிளாக்கின் பெவிகானை சுலபமாக மாற்றலாம்கூகுல் வழங்கும் பிளாக்கர் சேவையை பயன்படுத்தி வரும ...
Subscribe to:
Post Comments
(
Atom
)
Comments