இதில் உள்ள Register என்பதை க்ளிக் செய்து உறப்பினர் ஆகினால் அவர்கள் உங்கள் மெயிலுக்கு ஒரு Activation Link அனுப்புவார்கள் அதை க்ளிக் செய்து உங்கள் அக்கௌன்ட் Activate செய்து கொள்ளுங்கள். உறுப்பினர் ஆகியவுடன் அந்த தளத்திற்கு சென்று உங்களுடைய User Id, Password கொடுத்து உள்ளே நுழைந்து கொள்ளுங்கள் . உங்களுக்கு கீழே இருப்பதை போல விண்டோ ஓபன் ஆகும்
வரும் விண்டோவில் நான் காட்டியுள்ளதை போல Upload என்பதை க்ளிக் செய்யுங்கள் .
உங்களுக்கு கீழே உள்ளதை போல வரும்.
இதில் Continue to file uploader என்பதை கொடுத்து விடவும். உங்களுக்கு கீழே இருப்பதை போல வரும்
இதில் browse files என்பதை க்ளிக் செய்து உங்கள் ஆடியோ பைலை செலக்ட் செய்து கொள்ளுங்கள். அடுத்து அருகில் உள்ள Start Upload என்பதை கொடுத்துவிட்டால் உங்கள் ஆடியோ பைல் upload ஆகும் , ஆகி முடிந்ததும் உங்களுக்கு உங்களுடைய ஆடியோ பைலின் URL கீழே தெரியும் அதை குறித்து கொள்ளவும்.
இப்பொழுது உங்கள் பிலாக்கர் அக்கௌண்டில் நுழைந்து கொள்ளுங்கள் DASSBOARD - LAYOUT - ADD A GADGET - HTML/JAVA SCRIPT சென்று கீழே உள்ள கோடிங்கை காப்பி செய்து பேஸ்ட் செய்யவும். இந்த கோடிங்கில் URL OF YOUR MUSIC FILE என்ற இடத்தில் நீங்கள் உங்கள் ஆடியோ பைலின் URL முகவரியை கொடுக்கவும். அவ்வளவு தான் உங்கள் தளத்தின் BACKGROUND MUSIC சேர்ந்து இருக்கும்.

<embed style="width:250px; height:100px; visibility:true" autostart="true" loop="true" src="URL of your Music file"/></embed>
இதில் உங்கள் தளத்தில் MUSIC PLAYER தெரிய வேண்டாம் என்று நினைத்தால் visibility: hidden என்று கொடுக்கவும்.
குறிப்பு: Music Player hidden செய்வதனால் நம் தளத்திற்கு வரும் வாசகர்கள் பாட்டு தேவையில்லை என்றால் நிறுத்த முடியாது அது தொடர்ந்து பாடி கொண்டே இருக்கும் . இது சில பேருக்கு எரிச்சலை தரும்.
இதில் ஏதேனும் சந்தேகம் இருந்தாலும் தயங்காமல் கேட்கவும் பதிலளிக்க நான் காத்து கொண்டிருக்கிறேன்.
டுடே லொள்ளு
அழாதடா ராஜா அம்மா வந்துட்டேனில்ல
Comments