நம்முடைய பிலாக்கில் நாம் தினமும் பதிவு எழுதுகிறோம். அப்படி எழுதும் பதிவு நம் வாசகர்கள் பார்த்துவிட்டு அதற்க்கான கருத்துக்களை பின்னூட்டங்கள் மூலமாக நமக்கு தெரிவிப்பார்கள் அப்படி நாம் பிலாக் ஆரம்பித்ததிலிருந்து இதுவரை நமக்கு எத்தனை கமெண்டுகளின் எண்ணிக்கையை அறிய நாம் ஒவ்வொரு பதிவில் எத்தனை என்பதை குறித்து கூட்டினால் மட்டுமே அந்த எண்ணிக்கையை அறிய முடியும். ஆனால் இதன் மூலம் நமக்கு நேரம் தான் விரயம் ஆகும். இதை தவிர்க்கவே இந்த பதிவு.
இந்த விட்ஜெட்டை நம் பிலாக்கில் கொண்டுவர கீழே உள்ள கோடிங்கை காப்பி செய்து கொள்ளுங்கள்
காப்பி செய்து கொண்டு உங்கள் பிலாக்கர் அக்கௌண்டில் நுழைந்து கொள்ளுங்கள்.<script style="text/javascript">function numposts(json) { document.write('Total Posts :' + json.feed.openSearch$totalResults.$t + '<br>'); }function numcomments(json) { document.write('Total Comments :' + json.feed.openSearch$totalResults.$t + '<br>'); }</script>
<script src="http://www.vandhemadharam.blogspot.com/feeds/posts/default?alt=json-in-script&callback=numposts"></script>
<script src="http://www.vandhemadharam.blogspot.com/feeds/comments/default?alt=json-in-script&callback=numcomments"></script>
<a href='http://www.bloggerplugins.org'><img alt="Blogger Widgets" style="border: 0" src="http://image.bloggerplugins.org/blogger-widgets.png" /></a><a href='http://www.bloggerplugins.org/2009/06/blog-statistics-widget-for-blogger.html'><img style="border: 0" alt="Blog statistics Widget For Blogger" src="http://image.bloggerplugins.org/blogger-widgets.png" /></a>
- Dassboard
- Design
- Add a Gadget
- Html / JavaScript- சென்று பேஸ்ட் செய்யவும்.
மாற்றங்கள் செய்தவுடன் கீழே உள்ள SAVE என்ற பட்டனை அழுத்தி உங்கள் தளத்திருக்கு சென்று பார்த்தால் உங்கள் தளத்தில் நீங்கள் பப்ளிஷ் செய்த பதிவுகள் மற்றும் மொத்த பின்னூட்டங்களின் எண்ணிக்கைகள் வந்திருக்கும்.
இதில் நீங்கள் பப்ளிஷ் செய்த பதிவுகளின் எண்ணிக்கை மட்டுமே வரும். Draftல் சேமித்து வைத்திருக்கும் பதிவுகளின் எண்ணிக்கை வராது.
டுடே லொள்ளு
Comments