- சிறந்த பதிவுகளை வெளியிடவும்.
- மற்ற தளத்திற்கு சென்று பின்னூட்டம் இடுங்கள்.
- உங்கள் Sitemap தேடியந்திரங்களில் இணைக்கவும்.
- உங்கள் தளத்தை வேகமாக ஓபன் ஆகும் படி வைத்து கொள்ளுங்கள்.
- உங்கள் வலைபதிவை தேடியந்திரங்களுக்கு ஏற்ற மாதிரி மாற்றுங்கள்.
- உங்கள் பயண நேரங்களை வீணாக்க வேண்டாம். அதிலும் ஏதாவது பதிவை பற்றி யோசித்தல் நல்லது.
- உங்கள் நண்பர்களுக்கும் உறவினர்களுக்கும் தெரிய படுத்தவும்.
- ஆபாச பதிவுகளை தவிர்க்கவும்.
- உங்களுடைய புதிய இடுகைகளில் பழைய இடுகைகளின் லிங்க் கொடுக்கவும்
- உங்களுடைய தளத்தில் Friends Bloglist சேருங்கள்.
- உங்களுடைய பழைய பதிவுகளின் லிங்க் முகப்பு பக்கத்தில் தெரிவியுங்கள்.
- ஒரே இரவில் உங்கள் தளம் பிரபலமடைய வேண்டும் என்ற எண்ணங்களை விட்டு விடுங்கள்.
- நேரம் தவறாமல் பதிவு போடவும்.
- Popular Post விட்ஜெட் சேருங்கள்.
- உங்கள் பதிவுகளை திரட்டிகளில் சேருங்கள்.
- உங்களுடைய பதிவில் சிறந்த பத்து பதிவுகளை தேர்ந்தெடுத்து பதிவாக போடுங்கள்.
- உங்களுடைய பக்கம் லோட் ஆகும் நேரத்தை குறைக்கவும்.
- வாசகர்கள் ரசிக்கும் படி எழுதுவது சிறந்தது.
- உங்களுடைய தளத்தில் Subscribe விட்ஜெட் சேருங்கள்.
- உங்கள் நண்பரின் மெயிலுக்கு உங்கள் பதிவின் சிறு முன்னோட்டத்தை தெரிவியுங்கள்.
- உங்களுடைய இமெயிலில் உங்கள் பிளாக்கின் முகவரியை கையெழுத்தாக பயன்படுத்துங்கள்.
- உங்கள் பிளாக்கை விளம்பர படுத்துங்கள்.- Google Adwords
- உங்கள் பிளாக்கை விளம்பர படுத்துங்கள்.- Facebook Add
- follower விட்ஜெட் பொறுத்த மறக்காதீர்.
- Archive விட்ஜெட் பொருத்துங்கள்.
- Alexa Traffic விட்ஜெட் பொருத்தவும்.
- Related Post விட்ஜெட் பொறுத்த தவற வேண்டாம்.
- Yahoo Answer போன்ற தளங்களில் கேட்கப்படும் கேள்விகளுக்கு பதிலை இட்டு உங்கள் பிளாக்கின் முகவரியை தெரிவிக்கவும்.
- உங்கள் பிளாக்கை சிம்பிளாக வைத்து கொள்ளுங்கள்.
- உங்கள் தளத்திற்கு பயனுள்ள விட்ஜெட் மட்டும் சேருங்கள்.
- ட்விட்டரில் உங்கள் பதிவுகளை இணையுங்கள்.
- பேஸ்புக்கில் உங்கள் பதிவுகளை இணைக்கவும்.
- கூகுள் பஸ்ஸில் பதிவுகளை இணைக்க தவறவேண்டாம்.
- உங்கள் பக்கத்தில் Twitter,Facebook- போன்ற தளங்களுக்கு இணைப்பு கொடுக்க மறக்க வேண்டாம்.
- உங்கள் தளத்திருக்கு ஏற்ற கீவேர்ட் தேர்வு செய்யுங்கள்.
- Alexa Tool bar கண்டிப்பாக உபயோகிக்கவும்.
- உங்கள் முகப்பு பக்கத்தை அழகுள்ளதாக வைத்து கொள்ளுங்கள்.
- பிளாக்கரில் உள்ள முக்கியமான சேவைகளை மட்டும் பயன்படுத்துங்கள்.
- தேவையில்லாத விட்ஜெட்டுக்களை பொறுத்த வேண்டாம்.
- தினமும் உங்கள் மெயில் சோதித்து வாசகர்கள் ஏதேனும் மெயில் அனுப்பி இருந்தால் அதற்கு பதில் போடவும்.
டுடே லொள்ளு
என்ன மாப்ள ஒரே ஜாலியா இருக்க, யாராவது ஓசி சாப்பாட்டுக்கு கூப்பிட்டு இருக்காங்களா?
Comments