பிளாக் ஆரம்பித்து இன்னும் ஒரு வருடம் கூட முழுமையாக வில்லை அதற்குள் இந்த நிலையை எட்டி பிடித்திருப்பது உங்களின் ஆதரவால் மட்டுமே முடிந்தது. நேற்று வரை என் தளம் 103396 அளவே இருந்தது. இன்று ஒரே நாளில் சுமார் 6000 புள்ளி முன்னேறி 97003 அதிகரித்து உள்ளது. மீண்டும் ஒருமுறை அனைவருக்கும் நன்றியை தெரிவித்து கொள்கிறேன்.
இந்திய அளவில் என் தளம் 7101 வது நிலையில் உள்ளது. மற்றும் இன்னும் சில நாடுகளில் வந்தேமாதரம் தளத்தின் அலெக்சா நிலையை பார்ப்போம்.
முடிவில் ஒருமுறை கூறி கொள்கிறேன் அனைத்து நண்பர்களுக்கும் வாசகர்களுக்கும் என் மனமார்ந்த நன்றியை தெரிவித்து கொள்கிறேன்.
அலெக்சா நிலவரப்படி வந்தேமாதரம் தளம் கடந்த மூன்று மாதத்தில் 270% வளர்ச்சியை பெற்று உள்ளது. அனைவருக்கும் நன்றி.
அனைத்து நண்பர்களும் இந்த சிறப்பை அடைய வேண்டுமென்று அனைவரின் சார்பாக இந்த இறைவனிடம் வேண்டிகொள்கிறேன்.
அனைத்து நண்பர்களும் இந்த சிறப்பை அடைய வேண்டுமென்று அனைவரின் சார்பாக இந்த இறைவனிடம் வேண்டிகொள்கிறேன்.
Comments