Announcement:

This is a Testing Annocement. I don't have Much to Say. This is a Place for a Short Product Annocement

கணினியில் பென்டிரைவ் தானாக இயங்குவதை தடுக்க

அனைவரும் உபயோக்கித்து கொண்டிருக்கும் ஒரு சாதனமாக இப்பொழுது பென்டிரைவ் உள்ளது. இது நாம் கணினியில் நுழைத்தவுடன் அது தானாகவே இயங்க ஆரம்பிக்கும் வகையில் உங்கள் கணினியில் செட்டிங்க்ஸ் செய்ய பட்டிருக்கும் இது சிறந்த வசதியாகும். ஒரு சிலருக்கு இது பிடிப்பதில்லை வேறு ஏதேனும் வேலை செய்திருக்கும் போது பென்டிரைவ் நுழைத்தவுடன் அது வேலை செய்ய ஆரம்பிப்பதால் செய்து கொண்டிருக்கும் வேலையில் கவனம் சிதறுகிறது.

இந்த வசதியை நாம் எப்படி செயலியக்க வைப்பது என்று இப்பொழுது காண்போம்.
  • உங்கள் கணினியில் Start - Run -சென்று gpedit.msc என்று கொடுத்து உங்கள் கணினியின் Group policy பகுதிக்கு செல்லுங்கள்.
  • உங்களுக்கு கீழே இருப்பதை போல விண்டோ வரும். அதில் படத்தில் காட்டியுள்ள இடத்திற்கு சரியாக செல்லுங்கள்.
  • Administrative Templates
  • System
  • Select Turn off Autoplay - என்பதை மேலே உள்ள படத்தில் காட்டியுள்ளதை போல தேர்வு செய்து கொள்ளுங்கள். 
  • Turn off Autoplay என்பதை இரண்டு முறை க்ளிக் செய்தால் உங்களுக்கு கீழே இருப்பதை போல விண்டோ வரும்.
  • இதில் Enable என்பதை தேர்வு செய்து கொண்டு கீழே உள்ள கட்டத்தில் All drives என்பதை தேர்வு சிது கொள்ளுங்கள்.
  • கீழே உள்ள OK பட்டனை அழுத்தி விடுங்கள். அவ்வளவு தான் இனி நீங்கள் பென்டிரைவ் உங்கள் கணினியில் நுழைத்தவுடன் தானாக இயங்காது. 
  • My Computer சென்று நாம் தான் இயக்க வேண்டும்.
டுடே லொள்ளு 
Photobucket
ரொம்ப சூடா இருக்கு கொஞ்சம் ஹீட் குறைங்கப்பா 

சசிகுமார்

இணையத்தில் கொட்டி கிடக்கும் தொழில்நுட்ப தகவல்களை நம் அழகு தமிழில் மொழிபெயர்த்து தரும் உங்களில் ஒருவன்.

9 comments :

  1. வழக்கம்போல் மிகவும் பயனுள்ள தகவல்.

    ReplyDelete
  2. அருமை நண்பரே,
    வழக்கம்போல் மிகவும் பயனுள்ள தகவல்.
    லொள்ளு கலக்கல்...
    பகிர்ந்தமைக்கு நன்றி
    உங்கள் தளத்தை என் வலைத்தளத்திற்கு இனைப்பு கொடுத்தேன் add ஆகவில்லை எர்ரர் செய்தி Could not detect a feed for this URL. Blog posts and update time will not be shown. இவ்வாறு வருகிறது முடிந்தால் விளக்க முடியுமா நண்பா..
    மற்ற நண்பர்களின் தளங்கள் சரியாக உள்ளது
    நன்றி
    என்றும் நட்புடன்
    மாணவன்

    ReplyDelete
  3. இதை disable செய்வதால் CD/DVD autoplayவும் disable ஆகிவிடுமா?

    ReplyDelete
  4. சசி, சில பென்றைவர்களில் இருந்து கோப்புகளை முழுவதும் நீக்கி அதனை சுத்தம் செய்ய முடிவதில்லை. write protected என்றுதான் செய்திதான் வருகிறது. இதனை எப்படி சரி செய்யலாம்?

    ReplyDelete
  5. @மாணவன்

    தாங்கள் எந்த வகையில் இணைப்பு கொடுத்தீர்கள் blog list மூலமாகவா.

    ReplyDelete
  6. நல்ல பயனுள்ள தகவல் நண்பரே .நன்றி

    ReplyDelete
  7. நல்ல பயனுள்ள தகவல் நண்பரே .நன்றி

    ReplyDelete

Copyright @ 2013 வந்தேமாதரம் . Designed by Templateism | Love for The Globe Press