
இரண்டு மேலும் இதை பற்றி விவரிக்க தேவையில்லை
மனதிற்கு சந்தோஷம்:
- உலவு.காம் தளத்தில் சிறந்த பதிவராக தேர்வு செய்யப்பட்டது.
- "தன்னிலை விளக்கம்" பதிவில் நானே எதிர்பார்க்காத அளவிற்கு நண்பர்களின் ஊக்கம். நமக்கு யாரு ஆதரவு தரபோகிரார்கள் என்று நினைத்தேன். நம்ம ஜாக்கி அண்ணன் கூட போனில் பேசிய போது உனக்கு யாரும் நண்பர்கள் இல்லாததால் நான் தொடர்பு கொண்டேன் என்று கூறினார். ஆனால் எவ்வளவோ நண்பர்கள் என்னை தொடர்பு கொண்டு பேசியது மனதிற்கு ஆறுதலை தந்தது. இப்பொழுது தான் நினைவிற்கு வந்தது "எல்லாம் நன்மைக்கே"
தற்போதைய அலெக்சா ரேங்க்
தற்போதைய அலெக்சா ரேங்க் மற்ற நாடுகளில்
பின்தொடரும் நண்பர்கள்
பதிவுகளின் மொத்த எண்ணிக்கை -297(not including Non-tech post)
மொத்த கமெண்டுகளின் எண்ணிக்கை - 6291(Including Author Comment)
முக்கிய அறிவிப்பு:
வந்தேமாதரம் தளம் கூடிய விரைவில் .காம் ஆக மாற போகிறது. ஆனால் நீங்கள் புதிய Url கொடுத்து தான் உள்ளே நுழைய வேண்டும் என்ற அவசியம் இல்லை இந்த பழைய URL கொடுத்தாலே நேரடியாக புதிய .காம் பக்கம் திறந்து விடும். என்ன ஒரே குறை என்றால் இந்த அலெக்சா ரேங்க் அப்பொழுது இருக்காது பரவாயில்லை நீங்க இருக்கும் போது எனக்கு என்ன கவலை திரும்பவும் இந்த இடத்தை எட்டி பிடிப்போம் என்ற நம்பிக்கையில்.
இந்த நிலையை அடைய செய்த திரட்டிகளுக்கும் வாசகர்களுக்கும் பின்தொடரும் அன்பு உள்ளங்களுக்கும் என் பிளாக்கிற்கு இணைப்பு கொடுத்து கொண்டிருக்கும் அனைவருக்கும் மிக்க நன்றி
டுடே லொள்ளு
நாங்களும் வாங்குவோமுள்ள
நண்பர்களே இந்த பதிவு பயனுள்ளதாக இருந்தால் இன்ட்லியிலும், தமிழ் மணத்திலும் மறக்காமல் ஓட்டு போட்டு செல்லவும். அனைவரும் பயனடைவார்கள். |
Comments