Announcement:

This is a Testing Annocement. I don't have Much to Say. This is a Place for a Short Product Annocement

உங்கள் பிளாக்கிற்கு கூகுள் அட்சென்ஸ் விளம்பரம் கிடைக்கவில்லையா?

பதிவு எழுதும் அனைவரும் விரும்புவது நம் பிளாக்கிற்கு கூகுள் அட்சென்ஸ் விளம்பரம் கிடைக்காதா என்று நம் எத்தனை முறை கோரிக்கை அனுப்பினாலும் தமிழ் பிளாக்கிற்கு கூகுள் அட்சென்ஸ் கிடைப்பது குதிரை கொம்பாகவே உள்ளது. உங்கள் பிளாக் மிக அதிக அளவிலான ஹிட்ஸ் பெற்று இருந்தால் மட்டுமே உங்கள் பிளாக்கில் கூகுள் அட்சென்ஸ்விளம்பரம் கிடைக்கும் அது மட்டுமல்லாது இன்னும் ஏராளமான கோட்பாடுகள் உள்ளன. 

இப்படி கூகுள் அட்சென்ஸ் விளம்பரம் கிடைக்காமல் கவலை படுகிறீர்களா தங்களுக்காக ஒரு சிறந்த விளம்பர தளத்தை அறிமுக படுத்தி வைக்கிறேன்.
  1. இதில் கூகுள் அட்சென்ஸ் போன்று நிறைய கோட்பாடுகள் இல்லை குறிப்பாக மொழியை வைத்து எந்த தளத்தையும் நிராகரிப்பதில்லை.
  2. குறைந்தது 10$ வருவாய் வந்தவுடன் நமது வங்கி கணக்கில் BANK TRANSFER செய்து விடுவார்கள்.
  3. 90% கோரிக்கைகளை நிராகரிப்பதில்லை அனைத்தையும் ஏற்று கொள்கிறார்கள்.
  4. APPROVED செய்த அடுத்த வினாடியே நாம் விளம்பரங்களை நம் தளத்தில் போட்டு கொள்ளலாம்.
  5. குறிப்பாக இந்தியர்களுக்காகவே உருவாக்கப்பட்டது.
இணையும் முறை :
  • இந்த தளத்தின் விளம்பரங்கள் உங்களுக்கு கிடைக்க கீழே உள்ள பேனர்(படத்தின் மீது) க்ளிக் செய்யுங்கள்.(இந்த பேனர் மூலம் இணைந்தால் சிறு கமிசன் தொகை எனக்கு தருவார்கள் ஆனால் உங்கள் வருவாயில் எவ்வித இழப்பும் ஏற்படாது).

மேலே உள்ள படத்தின் மீது  செய்யவும் 
  • இது நேராக உங்களை இந்த தளத்திற்கு கொண்டு செல்லும். அங்கு சென்றவுடன் உங்களுக்கு வரும் விண்டோவில் உள்ள Publishers பகுதியில் உள்ள Register என்ற பட்டனை க்ளிக் செய்யுங்கள். 
  • அடுத்து உங்களுக்கு கீழே இருப்பதை போல விண்டோ வரும். அந்த படிவத்தில் உள்ள கட்டங்களில் உங்களின் சரியான விவரங்களை பூர்த்தி செய்து கீழே உள்ள Register என்ற பட்டனை அழுத்துங்கள். 
  • சரியான விவரங்களை கொடுத்து கீழே உள்ள Preferred Payment Mode என்பதில் Bank Pay என்பதை தேர்ந்தெடுக்கவும் பின்னர் அந்த படத்தில் உள்ள எங்களை சரியாக பொருத்தி கீழே உள்ள Register என்ற பட்டனை அழுத்தவும்.

  • பட்டனை அழுத்தியவுடன் உங்களுடைய கோரிக்கை அவர்களுக்கு அனுப்பப்படும் அதை அவர்கள் பரிசிலித்து அதிக பட்சம் 2 நாட்களுக்குள் மெயில் அனுப்பி விடுவார்கள்.
  • உங்கள் கோரிக்கை ஏற்க்கப்பட்டால் உங்களுக்கு கீழே இருப்பதை போல மெயில் வரும் இதில் உள்ள Click here to login என்ற லிங்கை க்ளிக் செய்து உங்கள் User name, Password கொடுத்து உள்ளே நுழையவும். 

பிளாக்கில் விளம்பரம் வெளியிடும் முறை :
  • உங்களுக்கு கீழே இருப்பதை போல விண்டோ வரும். அதில் உள்ள Ad Display Code என்பதை க்ளிக் செய்து Create New Desktop Ad Unit என்பதை க்ளிக் செய்யவும்.
  • அடுத்து வரும் விண்டோவில் உங்கள் பிளாக் வசதிக்கு ஏற்ப தேவையான அளவில் பேனர் தேர்வு செய்து கீழே உள்ள Generate HTML Code என்பதை க்ளிக் செய்து வரும் விண்டோவில் தேவைபட்டால் மாற்றங்கள் செய்து கொண்டு Update Preview code கொடுக்கவும்.
  • இப்பொழுது கீழே உள்ள கோடிங்கை காப்பி செய்து கொண்டு உங்கள் பிளாக்கர் அக்கௌண்டில் நுழைந்து DESIGN- ADD A GADGET - HTML JAVASCRIPT - சென்று காப்பி செய்த கோடிங்கை பேஸ்ட் செய்யவும்.
  • நீங்கள் பேஸ்ட் செய்த கோடிங்கை சேமித்து உங்கள் பிளாக் திறந்து பாருங்கள் உங்கள் தளத்தில் விளம்பர பேனர் வந்திருக்கும். இனி வாசகர்கள் இந்த பேனர் மீது க்ளிக் செய்தாலே போதும் உங்களுக்கான வருவாய் ஏறிக்கொண்டே இருக்கும்.
  • குறைந்தது 10$ சம்பாதித்தால் தான் உங்களால் அந்த பணத்தை பெற முடியும்.
  • இதில் உள்ள REFERAL வசதியின் மூலம் உங்கள் நண்பர்களுக்கும் இதை தெரிவிக்கலாம். இதன் மூலமும் உங்கள் வருவாய் பெருகும்.

டிஸ்கி: நீங்கள் நேரடியாக இந்த தளத்திற்கு சென்றும் இணையலாம் ஆனால் இந்த REFERAL BANER மூலம் இணைந்தால் சிறு கமிசன் தொகையை இந்த தளம் எனக்கு வழங்கும் இதனால் உங்கள் வருவாயில் எந்த இழப்பும் ஏற்ப்படாது.

நம் உயிர்களை(மீனவர்களை) காப்பாற்ற உங்கள் கரம் கொடுத்து எங்களை வலிமையாக்குங்கள்

எங்கள் ஈழத் தமிழனை தான் ஜோடி போட்டுகொண்டு வேட்டையாடினிர் மீதமிருக்கும் என் தமிழனையாவது காப்பாற்றி தாரும் என்று நாங்கள் அழும் சத்தத்தை கூட கேட்க விரும்பாமல்  ஏ.சி ரூமில் படுத்து கொண்டு கவிதையும் அடுத்த படத்திற்கான கதையையும் எழுதி கொண்டு இருக்கும் அரசியல்வாதிகளுக்கு நம் அழுகை சத்தத்தை கேட்க்கும் நோக்கில் உண்டாக்கியுள்ள www.savetnfisherman.org தளத்திற்கு நம் ஆதரவை தெரிவித்து அவர்களின் கரங்களை வலிமையாக்குவோம்.

நீங்கள் பிளாக் வைத்து இருந்தால் கீழே இருக்கும் இந்த கோடிங்கை காப்பி செய்து உங்கள் பிளாக்கில் Design - Add a Gadget - Html Java/Script சென்று இந்த கோடிங்கை பேஸ்ட் செய்து உங்கள் பிளாக் சைடு பாரில் இந்த படத்தை தெரிய வைத்தால் இந்த செய்தி மேலும் பலரை சென்றடைய ஏதுவாக இருக்கும். நம் தமிழனுக்காக உங்கள் பிளாக்கில் ஒரு சிறய இடத்தை ஒதுக்கி கொடுக்கவும்.

நண்பர்களே இந்த பதிவு பயனுள்ளதாக இருந்தால் இன்ட்லியிலும், தமிழ் மணத்திலும் மறக்காமல் ஓட்டு போட்டு செல்லவும். அனைவரும் பயனடைவார்கள்.

சசிகுமார்

இணையத்தில் கொட்டி கிடக்கும் தொழில்நுட்ப தகவல்களை நம் அழகு தமிழில் மொழிபெயர்த்து தரும் உங்களில் ஒருவன்.

31 comments :

  1. நன்றி பயன்படுத்தி பார்க்கிறேன்

    எவ்வாறு பணம் அனுப்புவார்கள்?

    ReplyDelete
  2. @Speed Master

    மூன்று வழிகளில்
    1. by cheque
    2. Paypal
    3. Bank Transfer
    இதில் நீங்கள் மூன்றாவது பிரிவை தேர்ந்தெடுத்தால் நல்லது.

    ReplyDelete
  3. நான் ரிஜிஸ்டர் செய்துவிட்டேன் ஆனால் அக்கவுண்ட் நெம்பர் கேட்கவில்லை

    ReplyDelete
  4. மிக்க பயனுள்ள தகவல். நன்றி சசி.

    ReplyDelete
  5. பிளாக்கில் மட்டும் தான் இந்த விளம்பரத்தை போட முடியுமா அல்லது இணைய தளத்திலும் போடலாமா? ஏற்கனவே adsense ‍ இருந்தால் கூட இதையும் போடலாமா? விளக்குங்கக் ப்ளீஸ்

    ReplyDelete
  6. @Kesavdass

    அனைத்திலும் போடலாம்

    ReplyDelete
  7. பதிவர்களுக்கு பயனுள்ள புதிய தகவலை பகிர்ந்துள்ளீர்கள் சூப்பர்

    முயற்சி செய்து பார்ப்போம்...

    பகிர்வுக்கு நன்றி

    ReplyDelete
  8. மிக்க நன்றி சசி! பதிவுக்கும் பதிலுக்கும்..!

    ReplyDelete
  9. மிக்க நன்றி சசி! பதிவுக்கும் பதிலுக்கும்..!

    ReplyDelete
  10. நல்ல தகவல் நண்பா. இந்த முறை இலங்கையில் உள்ளவர்களும் பாவிக்கலாமா?

    ReplyDelete
  11. நன்றி சசி! நானும் என் பிளாக்கில் இணைத்துவிட்டேன்!

    ReplyDelete
  12. பயனுள்ள தகவல் நண்பா...
    சரி எந்த மாதிரி விளம்பரங்கள் வெளியிடுவார்கள் ,,,???????

    ReplyDelete
  13. @முனைவர்.இரா.குணசீலன்

    உங்கள் தளத்திற்கு ஏற்ப நீங்கள் விளம்பரங்களை தேர்வு செய்யும் வசதியும் உள்ளது.

    ReplyDelete
  14. hi im google adsense account creater..any one need adsense accnt naa contact me...within 2days la i ill...make ..just 350 thaan ..after got id pass ..pay me...contact balanwindows@gmail.com

    ReplyDelete
  15. இப்படியெல்லாம் செய்தி உள்ளதா நன்றி நண்பா

    ReplyDelete
  16. அண்ணா என் ப்ளாக்-ல் அட்சென்சே கிடைக்கவில்லை,இப்போது இதுவும் கிடைக்கவில்லை
    என்ன காரணம் என்று தெரியவில்லை. ஆதி

    ReplyDelete
  17. அண்ணா என் ப்ளாக்-ல் அட்சென்சே கிடைக்கவில்லை,இப்போது இதுவும் கிடைக்கவில்லை
    என்ன காரணம் என்று தெரியவில்லை. ஆதி

    ReplyDelete
  18. அண்ணா என் ப்ளாக்-ல் அட்சென்சே கிடைக்கவில்லை,இப்போது இதுவும் கிடைக்கவில்லை
    என்ன காரணம் என்று தெரியவில்லை. ஆதி

    ReplyDelete
  19. அண்ணா என் ப்ளாக்-ல் அட்சென்சே கிடைக்கவில்லை,இப்போது இதுவும் கிடைக்கவில்லை
    என்ன காரணம் என்று தெரியவில்லை. ஆதி

    ReplyDelete
  20. அனைத்து நாட்டு வலைப்பதிவர்களும் பயன் படுத்த முடியுமா?

    ReplyDelete
  21. தற்போது யாருக்கும் சுலபமாக ..adsense account .கிடைப்பது இல்லை ...இதனால் பல ப்ளாக் மற்றும் வெப்சைட் உரிமையாளர்கள் ..நல்ல விளம்பர வருமானத்தை பெற முடியாமல் போகின்றனர் ..இந்த குறையை போக்க ..வெறும் 400 செலவில் ..புதிய அட்சென்ஸ் accont ..நங்கள் உங்கள் பெயரில் உருவாக்கி ..தருகிறோம் ..இரண்டே நாளில் ...account ஐ ..பெற்ற பிறகே ..பணம் செலுத்தினால் போதுமானது ... வேண்டியவர்கள் ..தொடர்பு கொள்க .. balanwindows@gmail.com

    ReplyDelete
  22. Nice Info Keep it up!

    Home Based new online jobs 2011

    Latest Google Adsense Approval Tricks 2011

    Just Pay Rs.1000 & Get Google Adsense Approval Tricks.

    More info Call - 9994251082

    Contact My Mail ID- Bharathidasan88@gmail.com

    New google adsense , google adsense tricks , approval adsense accounts,

    latest adsense accounts , how to get approval adsense tricks, 2011 adsense tricks ,

    Quick adsense accounts ...

    More info Call - 9994251082

    Contact My Mail ID- Bharathidasan88@gmail.com

    More info visit Here www.elabharathi2020.wordpress.com

    ReplyDelete
  23. www.classiindia.com Best Free Classifieds Websites
    Indian No 1 Free Classified website www.classiindia.com
    No Need Registration . Just Post Your Articles Get Life time Income.
    Life time traffic classified websites.Start to post Here ------ > www.classiindia.com

    ReplyDelete
  24. டியர் நண்பரே

    நான் ரெஜிஸ்டர் செய்து அப்ருவல் வந்துவிட்டது ஆனால் HTML CODE கிடைக்கவில்லை
    என்ன செய்வது ?

    நட்புடன்
    சம்பத்
    sampathkkp@gmail.com

    ReplyDelete
  25. how can i make money in google and other sites,fully my case study,with proofs please come and see the posts

    http://tamil-google.blogspot.com

    ReplyDelete
  26. HOW TO ...GIVE ME LINK TO JOIN AND EARN MONEY WITH AD

    ReplyDelete

Copyright @ 2013 வந்தேமாதரம் . Designed by Templateism | Love for The Globe Press