Announcement:

This is a Testing Annocement. I don't have Much to Say. This is a Place for a Short Product Annocement

இணையத்தில் பேஸ்புக்கின் இமாலய சாதனை - கூகுள் கொடுத்த மகுடம்

சமூக இணைய தளங்களில் முக்கிமானது பேஸ்புக் தளம். பேஸ்புக்கில் இருக்கும் வசதிகளை போன்று பல தளங்கள் கொடுத்தாலும் வாசகர்களுக்கு இந்த தளத்தை விட்டு வெளியே வர மனமே இல்லை. அந்த அளவிற்கு பேஸ்புக் தளம் வாசகர்களிடையே முற்றிலும் பரவி உள்ளது. மற்றும் இணைய வரலாற்றில் இதுவரை யாரும் நிகழ்த்தாத இமாலய சாதனையை பேஸ்புக் தளம் நிகழ்த்தி உள்ளது. இந்த ஒரு மாதத்தில் மட்டும் பேஸ்புக் தளம் 1ட்ரில்லியன் Pageviews பெற்று யாராலும் அசைக்க முடியாத சமூக தளம் என்று மீண்டும் நிருபித்து காட்டியுள்ளது.
இந்த மாதத்திற்கான அதிகம் பார்க்க பட்ட தளங்களின் அறிக்கையை கூகுள் தளம் வெளியிட்டது. எப்பவும் போல பேஸ்புக் தளம் தான் முதலிடத்தை பிடித்துள்ளது.  அதற்க்கு அடுத்த இடத்தில் யூடியுப் தளமும் மூன்றாவது இடத்தை யாஹூ தளமும் பிடித்துள்ளது. மற்ற தளங்களின் அறிக்கையை வெளியிட்ட கூகுள் அதன் சொந்த தளங்களின்(ஜிமெயில்,பிளஸ்,தேடியந்திரம்) அறிக்கையை வெளியிட வில்லை. 


சாதனையின் சிறப்பம்சங்கள்: 
  • மெகா சாதனையாக இந்த ஒரு மாதத்தில் மட்டும் பேஸ்புக் தளம் 1ட்ரில்லியன் Pageviews பெற்று யாராலும் அசைக்க முடியாத சமூக தளம் என்று மீண்டும் நிருபித்து காட்டியுள்ளது. 
  • 870 மில்லியன் வாசகர்களால் 1 ட்ரில்லியன் Pageviews பெறப்பட்டுள்ளது.
  • தனிப்பட்ட ஒரு வாசகரால் ஒரு மாதத்தில் 1194 பக்கங்கள் பார்க்க படுகிறதாம். இரண்டாவது இடத்தில் உள்ள யூடியூபில் ஒரு மாதத்திற்கு 126 பக்கங்கள் மட்டுமே பார்க்க படுகிறதாம். 
  • பேஸ்புக் வாசகர்கள் ஒரு மாதத்தில் பேஸ்புக் தளத்தில் 700 மில்லியன் நிமிடங்களை செலவிடுகிரார்களாம்.
  • ஒரு ட்ரில்லியன் என்பது சாதாரண மல்ல ஒரு ட்ரில்லியன் ரூபாய் நோட்டுக்குக்களை மேலே மேலே அடுக்கினால் சுமார் 68000 மைல் சென்று விடுமாம். நம்ப முடிகிறதா!!!!
மேலும் பல தளங்களின் புள்ளிவிவரத்தை காண இந்த லிங்கில் செல்லுங்கள். இதில் சுமார் 1000 இணைய தளங்களுக்கான புள்ளி விவரத்தை கூகுள் வழங்கி உள்ளது.

இதையும் பாருங்கள்: 

    சசிகுமார்

    இணையத்தில் கொட்டி கிடக்கும் தொழில்நுட்ப தகவல்களை நம் அழகு தமிழில் மொழிபெயர்த்து தரும் உங்களில் ஒருவன்.

    20 comments :

    1. //stalin கூறியது...
      எவ்வளோ பேரு ..//

      1,000,000,000,000(ஒரு ட்ரில்லியன்)

      ReplyDelete
    2. ரொம்ப ஆச்சரியமான தகவல்கள் சசி! ஃபேஸ்புக் தளத்திற்கு வாழ்த்துக்களைச் சொல்வோமாக!

      இப்படியா ஒரு முன்னணித் தளத்தில் நாங்களும் இணைந்திருப்பது மகிழ்ச்சியளிக்கிறது!

      ReplyDelete
    3. உங்களின் இந்தப் பதிவை எனது ஃபேஸ் புக் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்கிறேன் சசி!

      ReplyDelete
    4. கூகிள் பிளஸ் ஆரம்பிக்க இது தான் தூண்டுகொளோ ! ! !

      http://nunukkangal.blogspot.com/

      ReplyDelete
    5. ஒரு டிரில்லையனா அவ்வ்வ்வ் அதுக்கு எத்தனை சைபரூஊஊஊ

      ReplyDelete
    6. மாப்ள பகிர்வுக்கு நன்றி....நானும் நாளில இருந்து அங்க வரேன்யா ஹிஹி!

      ReplyDelete
    7. வணங்கங்களும், வாக்குகளும்..

      ReplyDelete
    8. பகிர்வுக்கு ரொம்ப நன்றி...

      ReplyDelete
    9. வணக்கங்களும், வாக்குகளும்..

      ReplyDelete
    10. அப்படியா ங்கா! பகிர்வுக்கு நன்றி

      ReplyDelete
    11. நன்றி நண்பரே தங்களது பதிவிற்கு..

      தொடரட்டும் சாதனைபயணம்

      நட்புடன்
      சம்பத்
      நன்றி ADMAYA APPROVAL கிடைத்துவிட்டது

      ReplyDelete
    12. நல்ல தேடல் மிக்க நன்றி..

      பேஸ்புக்கில் புதிதாய் வந்துள்ள முக்கிய மாற்றங்களை இங்கே காணலாம் Facebook க்கின் புதிய, தனிநபர் காப்பு அம்சங்கள் அறிமுகம்

      ReplyDelete

    Copyright @ 2013 வந்தேமாதரம் . Designed by Templateism | Love for The Globe Press