Announcement:

This is a Testing Annocement. I don't have Much to Say. This is a Place for a Short Product Annocement

VLC மீடியா பிளேயர் புதிய பதிப்பு 1.1.7 டவுன்லோட் செய்ய

VLC மீடியா பிளேயர் பற்றி தெரியாதவர்கள் யாரும் இருக்க முடியாது அந்த அளவிற்கு பிரபலமான மென்பொருளாகும். நம் விண்டோஸ் கணினியில் டீபால்ட்டாக விண்டோவ்ஸ் மீடியா பிளேயர் இன்ஸ்டால் செய்து இருக்கும் ஆனால் அதில் நிறைய வீடியோ பார்மட்டுகள் பார்க்க முடியாது. அதற்க்கு codec நிறுவ வேண்டும். இந்த பிரச்சினைகளால் நாம் VLC மீடியா பிளேயர் உபயோக படுத்துகிறோம். இதில் பெரும்பாலான பார்மட்டுகளில் வீடியோக்களையும் ஆடியோயோக்களையும் கண்டு ரசிக்கிறோம். இப்பொழுது VLC பிளேயர் புதிய பதிப்பு 1.1.7 வந்துள்ளது. ஆகவே இதன் முந்தைய பதிப்பான 1.1.5 உபயோகிப்பவர்கள் இந்த புதிய பதிப்பை டவுன்லோட் செய்து பயன்படுத்தி கொள்ளுங்கள்.

சப்போர்ட் செய்யும் வீடியோ பார்மட்டுக்கள்:

  • MPEG-1/2, 
  • DIVX (1/2/3),  
  • MPEG-4 ASP, DivX 4/5/6, XviD, 3ivX D4
  •  H.261, 
  • H.263 / H.263i, 
  • H.264 / MPEG-4 AVC, 
  • Cinepak, 
  • Theora
  • Dirac / VC-2
  • MJPEG (A/B)
  • WMV 1/2
  • WMV 3 / WMV-9 / VC-1
  • Sorenson 1/3 (Quicktime)
  • DV (Digital Video)
  • On2 VP3/VP5/VP6
  • Indeo Video v3 (IV32)
  • Indeo Video 4/5 (IV41, IV51)
  • Real Video 1/2, Real Video 3/4
 சப்போர்ட் செய்யும் ஆடியோ பார்மட்டுக்கள்:


  • MPEG Layer 1/2
  • MP3 - MPEG Layer 3
  • AAC - MPEG-4 part3
  • Vorbis
  • AC3 - A/52 (Dolby Digital)
  • E-AC-3 (Dolby Digital Plus)
  • MLP / TrueHD">3
  • DTS
  • WMA 1/2
  • WMA 3 1
  • FLAC
  • ALAC
  • Speex
  • Musepack / MPC
  • ATRAC 3
  • Wavpack
  • Mod (.s3m, .it, .mod)
  • TrueAudio (TTA)
    • APE (Monkey Audio)
    • Real Audio 2
    • Alaw/µlaw
    • AMR (3GPP)
    • MIDI 3
    • LPCM
    • ADPCM
    • QCELP
    • DV Audio
    • QDM2/QDMC (QuickTime)
    • MACE
    இப்படி பல வகைப்பட்ட ஆடியோ வீடியோ பைல்களை நாம் இந்த மென்பொருளில் உபயோகிக்க முடியும். இந்த லிஸ்ட்ட பார்த்தவுடனே புரிந்திருக்கும் ஏன் அனைவரும் இந்த மென்பொருளை உபயோகிக்கிறார்கள் என்று ஆகவே இந்த மென்பொருளின் புதிய பதிப்பை கீழே உள்ள டவுன்லோட் பட்டனை அழுத்தி பெற்று கொள்ளவும்.

    இந்த மென்பொருளை டவுன்லோட் செய்ய 



    டுடே லொள்ளு 




    இவ்ளோ குஷியா இருக்காரே காரணம் என்னவா இருக்கும்????????? 

    நண்பர்களே இந்த பதிவு பயனுள்ளதாக இருந்தால் இன்ட்லியிலும், தமிழ் மணத்திலும் மறக்காமல் ஓட்டு போட்டு செல்லவும். அனைவரும் பயனடைவார்கள்.

    சசிகுமார்

    இணையத்தில் கொட்டி கிடக்கும் தொழில்நுட்ப தகவல்களை நம் அழகு தமிழில் மொழிபெயர்த்து தரும் உங்களில் ஒருவன்.

    11 comments :

    1. வணக்கம் நண்பரே,

      vlc மீடியா பிளேயர் எனக்கு மிகவும் பிடித்த ஒன்று அநேகமாக இந்த மென்பொருள் அனைவருக்குமே பிடித்தமாக இருக்குமென்று நினைக்கிறேன் மென்பொருளின் புதிய பதிப்பை பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி நண்பரே :)

      ReplyDelete
    2. பகிர்ந்தமைக்கு நன்றி.

      ReplyDelete
    3. sasi.. டுடே லொள்ளு இன்னும் கொஞ்சம் கற்பனை குதிரையை ஓட்டி இருக்கலாம்.

      ReplyDelete
    4. பல மீடியா பிளேயர்களை பயன்படுத்தி இறுதியில் இதுவே சிறந்தது என்று நம்பினேன்.
      சென்ற வாரமே நான் டவுன் லோட் செய்து நிறுவி விட்டேன்.
      மற்றவைகள் எல்லாம் ஏதாவது ஒரு வகையில் நம்மை படுத்தி எடுக்கின்றன.
      வி.எல்.சி .தான் சிறந்தது என நிறைய அன்பர்கள் சிபாரிசும் செய்கின்றனர். அது உண்மையே!
      பிறருக்கும் அறிந்து கொள்ளும் வகையில் பகிர்ந்தமைக்கு நன்றி.

      ReplyDelete
    5. நன்றி சகோதரம் இன்றே பயன்படுத்திக் கொள்கிறேன்...

      ReplyDelete
    6. விஎல்சி பிளேயர் ஒரு நல்ல ஓப்பன் சோர்ஸ் வீடியோ பிளேயர். அதன் புத்தம் புதிய பதிப்பு பற்றிய தகவலை பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி.

      ReplyDelete
    7. புதிய பதிப்பா...டவுன்லோட் பண்ணிட்டேன் சசி. நன்றி.

      ReplyDelete

    Copyright @ 2013 வந்தேமாதரம் . Designed by Templateism | Love for The Globe Press