Announcement:

This is a Testing Annocement. I don't have Much to Say. This is a Place for a Short Product Annocement

உங்கள் ஜிமெயில் கணக்கை மற்றவர்கள் ஹாக் செய்யாமல் தடுக்க

எவ்வளவு தான் பாதுகாப்பாக நாம் ஜிமெயிலை உபயோகித்தாலும் வளர்ந்து வரும் தொழில் நுட்பத்தில் பாஸ்வேர்ட்களை அறிந்து நம்முடைய கணக்கை முடக்கிவிடுவதால் நம்முடைய ஜிமெயிலும் பறிபோகிறது மற்றும் பெரும்பாலும் நாம் உபயோகித்து கொண்டிருக்கும் கூகுள் தளங்களான பிளாக்கர்,யூடியுப்,ஆர்குட் போன்ற தளங்களில் நம் கணக்கை நாம் இழக்கும் அபாயமும் உள்ளது. ஆகவே நம்முடைய ஜிமெயில் கணக்கை எப்படி பாதுக்காப்பாக உபயோகிப்பது என்று கீழே பாருங்கள்.

  • முதலில் உங்கள் ஜிமெயிலை திறந்து அதில் Account Settings பகுதிக்கு செல்லுங்கள்.
  • அடுத்து வரும் விண்டோவில் Personal பகுதியில் உள்ள Using 2-step verification என்பதை க்ளிக் செய்யவும்.


  • அடுத்த விண்டோவில் மூன்று கட்டங்களாக இந்தசெயல் பாடு பிரிக்கபட்டிருக்கும்.
  • முக்கியமான ஒன்று இதை ஆக்டிவேட் செய்யும் போது உங்கள் பர்சனல் மொபைல் போனை நீங்கள் வைத்திருக்க வேண்டியது அவசியம்.
  • அந்த பக்கத்தில் உள்ள Set up 2-Step Verification என்ற பட்டனை அழுத்தவும்.

  • அந்த பட்டனை க்ளிக் செய்ததும் உங்களுக்கு அடுத்த கட்டம் ஓபன் ஆகும் அதில் உள்ள Select Phone என்பதை க்ளிக் செய்து உங்கள் Phone மாடலை தேர்வு செய்யுங்கள்.
  • அதில் குறிப்பிட்டுள்ள மூன்று வகை போனாகவும் இல்லை என்றால் கீழே உள்ள Other- Use another Phone  என்பதை தேர்வு செய்யுங்கள். பெரும்பாலனவர்கள் மற்ற மொபைல்களை உபயோகிப்பதால் இந்த வகை போன்களில் எப்படி ஆக்டிவேட் செய்வது என்பதை தொடர்கிறேன்.


  • மேலே உள்ள படத்தில் காட்டியுள்ளதை போல உங்கள் விவரங்களை தேர்வு செய்து கீழே உள்ள Send code என்ற பட்டனை அழுத்தவும்.
  • உடனே உங்கள் மொபைலுக்கு கூகுளில் இருந்து ஒரு SMS வரும். அந்த எண்ணை குறித்து கொண்டு இங்கு கீழே இருக்கும் Code என்ற இடத்தில் கொடுத்து அருகில் உள்ள Verify என்ற பட்டனை அழுத்தவும்.

  • அடுத்து உங்கள் மொபைல் verify செய்யப்பட்டது என்ற செய்தியுடன் கீழே உள்ள Next என்ற பட்டனை அழுத்தவும்.

  • ஒருவேளை இந்த போன் வேலை செய்யவில்லை அல்லது திருடப்பட்டுவிட்டது என்றால் என்ன பண்ணுவது அதற்க்கு Next என்ற பட்டனை க்ளிக் செய்யவும்.

  • அடுத்து வரும் பக்கத்தில் உங்களுக்கு 10 verification number இருக்கும் அதை பிரிண்ட் எடுத்து வைத்து கொள்ளுங்கள். ஒருவேளை உங்களுடைய போன் வேலை செய்யாமல் இருந்தால் இந்த நம்பர்களை வைத்து உங்கள் அக்கௌண்டில் உள் நுழையலாம். இந்த ஒவ்வொரு நம்பரிலும் ஒருமுறை மட்டுமே உள் நுழைய முடியும். 
  • அடுத்து அங்கு உள்ள சிறிய கட்டத்தில் (yes i have copied) டிக் குறியிட்டு கீழே உள்ள Next பட்டனை அழுத்தவும்.
  • அடுத்து வரும் விண்டோவில் உங்களின் வேறு ஒரு மொபைல் எண்ணை கொடுத்து Next க்ளிக் செய்யவும்.

  • அடுத்து வரும் பக்கத்தில் உள்ள NEXT பட்டன் க்ளிக் செய்யவும். அடுத்து வரும் பக்கத்தில் உள்ள Turn on 2-Step Verification என்பதை க்ளிக் செய்யவும்.

  • உங்களுக்கு ஒரு எச்சரிக்கை செய்தி வரும் அதில் OK என்பதை கொடுத்து விட்டால் உங்களுக்கு ஜிமெயில் லாகின் பக்கம் வரும் அதில் உங்களுடைய ID , PASSWORD கொடுத்தவுடன் உள்ளே செல்லாமல் இன்னொரு பக்கம் செல்லும் அதே நேரத்தில் உங்கள் மொபைலுக்கும் ஒரு SMS வரும்.
  • அதை குறித்து அந்த பக்கத்தில் சரியாக கொடுத்து கீழே உள்ள சிறிய கட்டத்தை டிக் செய்து VERIFY பட்டனை அழுத்திவிடவும்.  
  • இதே கணினியில் நீங்கள் 30 நாள் லாகின் செய்து கொள்ளலாம். வேறு புதிய கணினிகளில் லாகின் செய்ய முயன்றால் பாஸ்வேர்ட் மட்டும் கொடுத்தால் மட்டும் போதாது உங்கள் மொபைலுக்கு வரும் verification எண்ணையும் கொடுக்கவேண்டும்.
  • அப்பொழுது தான் லாகின் செய்ய முடியும். ஒருவேளை நீங்கள் லாகின் செய்ய முயலாமல் உங்களுக்கு இந்த verifiaction நம்பர் SMS வந்தால் யாரோ ஒருவர் உங்கள் கடவுச்சொல்லை அறிந்து உள்ளார் அவர் லாகின் செய்ய முயற்சி செய்கிறார் என அர்த்தம் உடனே உங்களின் பாஸ்வேர்டை மாற்றி விடுங்கள்.
  • இப்பொழுது உங்களின் ஜிமெயில் மிகவும் பாதுக்காப்பாக நீங்கள் உபயோகித்து கொள்ளலாம்.
டுடே லொள்ளு 
என்னங்க பார்க்கறீங்க தமிழ் சினிமாவுல நடிக்கபோறேன் அதான் டான்ஸ் ப்ராக்டிஸ் பண்றேன்.
நண்பர்களே இந்த பதிவு பயனுள்ளதாக இருந்தால் இன்ட்லியிலும், தமிழ் மணத்திலும் மறக்காமல் ஓட்டு போட்டு செல்லவும். அனைவரும் பயனடைவார்கள்.

சசிகுமார்

இணையத்தில் கொட்டி கிடக்கும் தொழில்நுட்ப தகவல்களை நம் அழகு தமிழில் மொழிபெயர்த்து தரும் உங்களில் ஒருவன்.

25 comments :

  1. Very Good Information..! Mine got hacked two times so far.. Hope this will help me.. Lemmee Try! Thanks for sharing.

    ReplyDelete
  2. இன்றைய சூழ்நிலையில் மிக மிக தேவையான பதிவு..
    ஹேக்கர்களால் பாதிக்கப்பட்டவர்கள் ஏராளம்...

    நன்றி..நன்றி..நன்றி..நன்றி..நன்றி..நன்றி...


    .

    ReplyDelete
  3. இப்போது எனது ஜி மெயில் பாதுக்கப்பட்டுள்ளது.
    Thanks to வந்தே மாதரம்..

    ReplyDelete
  4. nice post ,very useful for all gmail users


    கெப்லர் விண்கலம் சுமார் 2 ஆண்டுகளாக அனுப்பிய தகவல்களின் அடிப்படையில், பூமியின் மதிப்பை அமெரிக்காவில் உள்ள கலிபோர்னியா பல்கலைக் கழகத்தின் வானியல் விஞ்ஞானி கிரக் லவ்க்ளின் கணக்கிட்டுள்ளார்.


    Read more: http://karurkirukkan.blogspot.com/#ixzz1FL8nZPhD

    ReplyDelete
  5. நண்பரே உங்கள் தளம் மூலமாக Admaya வில் இணைந்தேன்.

    தற்போது ஒரு சிறு சந்தேகம்.

    எத்தனை பாயிண்ட் சேர்ந்தால் ஒரு டாலர் வரும்.

    தற்போது எனது பாயிண்ட் 11525

    ReplyDelete
  6. தற்போது அதிகமாக ஹேக் செய்யபபடுகிறது சரியான நேரத்தில் தேவையான தகவலை பகிர்ந்தமைக்கு நன்றி நண்பரே :)

    ReplyDelete
  7. நன்றி சசி...

    தங்கள் ஒரு பழைய பதிவில் ஆன் லைனில் கிரிக்கெட் ஸ்கோர் விட்ஜெட் பதிவில் வைப்பதை பற்றி சொல்லியிருந்தீர்கள்..

    ஆனால் அது சரியாக வரவில்லை... மீண்டும் ஒருமுறை அதை சரி செய்து தரமுடியுமா?

    ReplyDelete
  8. பாஸ்,இலங்கை பெயர் அந்த லிஸ்ட்'டில் இல்லையே??

    ReplyDelete
  9. சசி.. டுடே லொள்ளு செம காமெடி.. கே பாக்யராஜை இப்படி நக்கல் அடிச்சிருக்க வேணாம்.. ஹய்யோ ஹய்யோ

    ReplyDelete
  10. @வைகை

    http://www.espncricinfo.com/ci/content/site/product/widgets/widget.html#webஇந்த லிங்கில் சென்று உங்களுக்கு தேவையான விட்ஜட்டை உங்கள் பிளாக்கில் சேர்த்து கொள்ளுங்கள்.

    ReplyDelete
  11. @மைந்தன் சிவா

    நண்பரே மன்னிக்கவும் அந்த லிஸ்ட்டில் உள்ள நாடுகளில் மட்டுமே இந்த சேவை அறிமுக படுத்த பட்டுள்ளது.

    ReplyDelete
  12. Thank you for the useful info.

    ReplyDelete
  13. நல்ல தகவல் சகோதரா, நானும் இந்த தகவலைப் பின்பற்றுகிறேன்.

    ReplyDelete
  14. பயனுள்ள பதிவு...

    2-3 மாதங்களுக்கு முன் என் ஜிமெயில் ஹேக் செய்யப்பட்டு நண்பர் ஒருவர் தான் மீட்டு தந்தார்...

    நல்லா டான்ஸ் ப்ராக்டீஸ் பண்ணுங்க.. மிஷ்கின் அடுத்த படம் அறிவிச்சுட்டாராமாம்....

    ReplyDelete
  15. நன்றி ,

    மிகுந்த உதவியாக இருக்கிறது உங்கள் தகவல்

    ReplyDelete
  16. பயனுள்ள தகவல் தகவல்.. பகிர்ந்தமைக்கும் மிக்க நன்றி சசி!

    ReplyDelete
  17. சசிகுமார் said...
    March 1, 2011 5:03 PM
    @வைகை

    http://www.espncricinfo.com/ci/content/site/product/widgets/widget.html#webஇந்த லிங்கில் சென்று உங்களுக்கு தேவையான விட்ஜட்டை உங்கள் பிளாக்கில் சேர்த்து கொள்ளுங்கள்.//////




    நன்றி சசி!

    ReplyDelete
  18. நன்றி சகோதரம்... எனக்கு இப்போது சாத்தியப்படாது....

    ReplyDelete
  19. எப்பா! பாடுபட்டு தேடி விதை என்பது தான் நினைவுக்கு வருகிறது நண்பரே!

    மிக்க நன்றி!

    ReplyDelete
  20. அண்ணே,
    உங்க நம்பர கண்டுபிடிச்சாசே...
    9962064264
    கரிக்டா?

    ReplyDelete
  21. வணக்கம் சசிகுமார் சார்,

    நீங்கள் சொன்னபடி இந்த ஜீமெயில் ஆக் செய்யாமல் இருக்கும் படி செய்துவிட்டேன்.. ஆனால் இப்போது ஒரு புதிய பிரச்சினை,

    எனது மொபைலில் மெயில் அக்கவுண்ட் வேலை செய்ய மாட்டேன் என்கிறது,

    கம்ப்யூட்டரிலேயே கூகிள் டாக் பாஸ்வேர்ட் தவறு என்கிறது . இப்படி
    சில புதிய சிக்கல்கள் ..

    என் செய்வது ?

    ReplyDelete

Copyright @ 2013 வந்தேமாதரம் . Designed by Templateism | Love for The Globe Press