Announcement:

This is a Testing Annocement. I don't have Much to Say. This is a Place for a Short Product Annocement

கூகுளில் நீங்கள் கேட்பதை உங்கள் மெயிலுக்கே அனுப்புவார்கள்

இணையம் என்பது பல எண்ணிலடங்கா தகவல்களை அடக்கியுள்ளது. இந்த இணையத்தில் கேட்டால் கிடைக்காத தகவல் எதுவுமே கிடையாது. இப்படி பறந்து விரிந்து உள்ள இணையத்தில் நாம் நமக்கு தேவையான தகவல்களை சுலபமாக பெற தேடியந்திரங்கள் உதவுகின்றன. இந்த தேடியந்திரங்களில் சிறப்பான சேவையை வழங்குவது கூகுள் இணையதளமாகும். இந்த கூகுளில் கேட்டால் கிடைக்காத ஒன்று இல்லவே இல்லை. இன்னும் ஒரு படி மேலே போய் நாம் கேட்பதை நமது மெயிலுக்கே கொண்டு வந்து சேர்க்கும் வசதியும் இந்த கூகுளில் உள்ளது. இதில் பதிவு செய்து விட்டால் புது புது தகவல்கள் நம்மை தேடி வரும்.
  • இதற்க்கு முதலில் இந்த தளத்திற்கு Google Alert  செல்லுங்கள்.
  • உங்களுக்கு கீழே இருப்பதை போல பக்கம் வரும் அதில் உங்களுக்கு தேவையான தேர்வு செய்து கீழே உள்ள Google Alert என்பதை க்ளிக் செய்யுங்கள்.
  • அவ்வளவு தான் உங்களுடைய கோரிக்கை ஏற்க்கபட்டது . இனி நீங்கள் கொடுத்த தலைப்பிற்கு ஏற்ற பதிவுகள் வெளிவந்தவுடனே அந்த தகவல் உங்கள் மெயிலுக்கு நீங்கள் கொடுத்த கால இடைவெளிக்கு ஏற்ப உங்களை தேடி வரும். 

டுடே லொள்ளு 
இந்த மவுஸ் நல்லா இருக்கும் போல எப்படியாவது புடிச்சிடனும்

நண்பர்களே இந்த பதிவு பயனுள்ளதாக இருந்தால் இன்ட்லியிலும், தமிழ் மணத்திலும் மறக்காமல் ஓட்டு போட்டு செல்லவும். அனைவரும் பயனடைவார்கள்.

சசிகுமார்

இணையத்தில் கொட்டி கிடக்கும் தொழில்நுட்ப தகவல்களை நம் அழகு தமிழில் மொழிபெயர்த்து தரும் உங்களில் ஒருவன்.

22 comments :

  1. வணக்கம் நண்பரே :)

    ReplyDelete
  2. அன்றாடம் வளர்ந்து வரும் இணையத்தகவல்கள் மற்றும் பயனுள்ள தொழில்நுட்ப தகவல்களை உடனுக்குடன் பதிவிட்டு பகிர்ந்துகொள்ளும் உங்களுக்கு வாழ்த்துக்களும் நன்றிகளும் பல..

    :))

    ReplyDelete
  3. லொள்ளு சூப்பர் இதுவும் டெக்னாலஜி சம்பந்தாமாவா? நல்லாருக்கு.. :)

    ReplyDelete
  4. sasi.. சசி டுடே லொள்ளு செம ..

    ReplyDelete
  5. Very very useful post . . Thanks . . Try to visit www .kingraja.co.nr

    ReplyDelete
  6. வணக்கம் நண்பரே... நிறைய தகவல் சொல்லுறிங்க ... உங்க பயனுள்ள பனிக்கு என் நன்றிகள்.

    ReplyDelete
  7. நன்றி சகோதரம்... எனக்கு வேறென்ன கிரிக்கேட் தான்...

    ReplyDelete
  8. பயனுள்ள பதிவு என்பதில் சிறிதும் ஐயமில்லை. பதிவை விட டுடே லொள்ளு கலக்கல்.. ! நன்றி! வாழ்த்துக்கள்..!

    ReplyDelete
  9. டுடே லொள்ளு கலக்கல். (கால் மீ 9543738680

    ReplyDelete
  10. டுடே லொள்ளு கலக்கல். (கால் மீ 9543738680

    ReplyDelete
  11. வாழ்க்கையை இயக்குங்கள்
    ஒரு இயக்குனராக..
    Life Direction Network
    www.LifeDirection.in
    என் தளத்திலுள்ள அனைத்து
    தொழில்நுட்ப வேலைகளையும் உங்கள்
    தளத்திலிருந்தே கற்றுக்கொண்டேன்
    இந்த பணி தொடரட்டும், இன்னும்
    பலர் பயனடையட்டும்.

    ReplyDelete
  12. என் தளத்திலுள்ள அனைத்து தொழில்நுட்ப வேலைகளையும் உங்கள்
    தளத்திலிருந்தே கற்றுக்கொண்டேன்
    இந்த பணி தொடரட்டும், இன்னும் பலர் பயனடையட்டும்.
    வாழ்க்கையை இயக்குங்கள்
    ஒரு இயக்குனராக..
    Life Direction Network
    www.LifeDirection.in

    ReplyDelete
  13. வணக்கம் நண்பா உங்கள் சேவை தொடர வாழ்த்துக்கள்

    ReplyDelete
  14. வணக்கம் நண்பா உங்கள் சேவை தொடர வாழ்த்துக்கள்

    ReplyDelete

Copyright @ 2013 வந்தேமாதரம் . Designed by Templateism | Love for The Globe Press