Announcement:

This is a Testing Annocement. I don't have Much to Say. This is a Place for a Short Product Annocement

கூகுள் தேடலில் மேலும் ஒரு பயனுள்ள வசதி- Webpage Previews

இணையத்தில் யாராலும் அசைக்க முடியாத ஜாம்பவனாக இருக்கும் கூகுள் புதியதாக வெளியிட்ட கூகுள் இன்ஸ்டன்ட் வசதி அனைவரின் செல்வாக்கை பெற்று அனைவரும் உபயோகித்து கொண்டிருக்கும் வசதி. தற்போது நம் தேடுதலை சுலபமாக்க கூகுளின் தேடலில் உள்ள முடிவுகளில் உள்ளே இருக்கும் இணைய பக்கத்தின் மாதிரியை நாம் கூகுளிலே பார்த்து கொள்ளலாம். இந்த வசதியினால் நாம் தேடுவது உள்ளே இருக்கிறதா இல்லையா என கூகுளிலேயே பார்த்து கொள்ளலாம்.

இந்த வசதியை அறிய இந்த www.google.com லிங்கில் சென்று கூகுள் தளத்திற்கு செல்லுங்கள். இப்பொழுது உங்களுக்கு கூகுளின் தேடியந்திரம் ஓபன் ஆகும். அதில் உங்களுடைய வார்த்தையின் தேடல் முடிவுகள் வந்திருக்கும். முடிவுகளுக்கு பக்கத்தில் உள்ள கண்ணாடி லென்ஸ் போன்ற சிறிய பட்டனை க்ளிக் செய்தால் உங்களுக்கு அந்த இணைய பக்கத்தின் மாதிரி படம் தெரிவதை காண்பீர்கள்.


இனி நாம் நமக்கு தேவையானது உள்ளே இருக்கிறதான அறிந்து கொண்டே உள்ளே சென்று பெற்று கொள்ளலாம்.

நண்பர்களே இந்த பதிவு பயனுள்ளதாக இருந்தால் இன்ட்லியிலும், தமிழ் மணத்திலும் மறக்காமல் ஓட்டு போட்டு செல்லவும். அனைவரும் பயனடைவார்கள் என்னையும் சேர்த்து.   

டுடே லொள்ளு 

Photobucket
மச்சி பொறுமையா போ இருக்கறதையும் யாராவது உறுவிட போறாங்க 

சசிகுமார்

இணையத்தில் கொட்டி கிடக்கும் தொழில்நுட்ப தகவல்களை நம் அழகு தமிழில் மொழிபெயர்த்து தரும் உங்களில் ஒருவன்.

26 comments :

  1. ""இந்த வசதியை அறிய இந்த லிங்கில் சென்று கூகுள் தளத்திற்கு செல்லுங்கள்"" சசி அண்ணா.. லிங்க் ஐ காணோம்...!

    ReplyDelete
  2. இது எனக்கு புதிய தகவல் சசி ...

    ReplyDelete
  3. பயனுள்ள பகிர்வு சசி..!!

    ReplyDelete
  4. .. லிங்க் ஐ காணோம்

    ReplyDelete
  5. எப்படி பார்ப்பது.. ?

    ReplyDelete
  6. புதுமையான தகவல்
    பகிர்ந்தமைக்கு நன்றி

    லிங்க் ஐ காணோம்...!

    ReplyDelete
  7. ஆமாம். நீங்கள் கூறியுள்ள ('லிங்க்') தொடர்பு எங்கே உள்ளது என்று விளக்கமாகக் கூறுங்களேன்!

    ReplyDelete
  8. நல்ல தகவல்.
    வழமை போல டுடே லொள்ளு கலக்கல்

    ReplyDelete
  9. நல்ல தகவல்!

    நீங்க சொன்ன பிறகு தான் இவ்வசதி பற்றி அறிந்தேன்!

    ReplyDelete
  10. நல்ல பகிர்வு.. லொள்ளு சூப்பர் சசி..:))

    ReplyDelete
  11. sasi சசி சூப்பர் பதிவு..

    டுடே லொள்ளு கலக்கலா இருக்கு

    மச்சி பொறுமையா போ இருக்கறதையும் யாராவது உறுவிட போறாங்க


    இதுல உருவிட என்பதே சரி என நினைக்கிறேன்

    ReplyDelete
  12. nalla thagaval. enakku ithuvarai theriala.super

    ReplyDelete
  13. பகிர்வுக்கு நன்றி...சூப்பர்ப்...

    ReplyDelete
  14. இதோ அதனுடைய லிங்க் கிழெ


    http://www.google.com/landing/instantpreviews/

    Try it now கிளிக் செய்யுங்கள்.

    வேரி சூப்பர்

    - நன்றி

    ReplyDelete
  15. அருமை வாழ்த்துக்கள்

    ReplyDelete
  16. அன்பு தோழர் சசிக்கு வணக்கம். நான் சன் டைரக்ட் டிஷ் வைத்துள்ளேன். தற்போது அதில் சில சேனல்கள் வரவில்லை. கஸ்டமர் கேர் சரியான முடிவு சொல்ல மாட்டேங்கிறார்கள். நானும் எனக்கு தெரிந்த வரை நெட்ல பார்த்து சாட்டிலைட் செக்கிங்க் அண்ட் ஆட்டோ & மானுவல் செர்ச்சிங்க் பண்ணிப் பார்த்துட்டேன். எனக்கு இன்சாட் 4B யில் இருந்து மட்டுமே சிக்னல் கிடைக்கிறது. அதாவது டிஷ் டியூன் பண்ணினால் கூட வேற சாட்டிலைட் லிங்க் கிடைக்கவில்லை. நான் வைத்திருக்கும் STB சன் டைரெக்ட் டிஷ்தான். இதை அப்படி சரி செய்வது என எனக்கு தெரியப்படுத்தவும். உங்களால் முடியும் என்கிற நம்பிக்கையில் கேட்கிறேன். உதவுங்கள். மிக்க நன்றி. நெட்ல பார்த்ததுல Asiasat 100 E, Measat 91 E, என இரண்டு சாட்டிலைட் விபரம் தருகிறார்கள். உங்கள் உதவியை உடனடியாக எதிர்ப்பார்க்கிறேன். தொடர்புக்கு.... ( rameshrajanish@gmail.com) mobile 9786809352.

    ReplyDelete
  17. வழமை போல மிகவும் பயனுள்ள பதிவு.... சில நண்பர்களுக்கு பதிவு புரிவில்லை .. நண்பர்கள் கீழே உள்ள லிங்க்கை முயற்சி செய்யவும்...
    https://mail.google.com/mail/?ui=2&ik=932003bd93&view=att&th=12c390b7529b46d1&attid=0.1&disp=inline&realattid=f_ggd3joqx0&zw
    இலங்கையிலிருந்து நண்பன்
    Nazmeer

    ReplyDelete
  18. தமிழ்மணம் விருது முதல் சுற்றில் தேர்வாகியிருப்பதற்கு வாழ்த்துக்கள்...

    ReplyDelete

Copyright @ 2013 வந்தேமாதரம் . Designed by Templateism | Love for The Globe Press