இதன் பயன்பாடு நிறைய பேருக்கு தெரிந்து இருக்கும் இருந்தாலும் அதில் இருந்து சிலவற்றை கீழே கொடுத்துள்ளேன்.
பயன்கள்:- யார் கிட்டயும் சொல்லிடாதிங்க இதன் மூலமாக தான் புதிய படங்கள் தரவிறக்க படுகிறது.
- விலை கொடுத்து வாங்க வேண்டிய மென்பொருட்கள் இலவசமாக இங்கு கிடைக்கும்.
- ஒரே நேரத்தில் பல பைல்களை தரவிறக்கும் வசதி.
- டவுன்லோட் செய்வதை இடையில் நிறுத்தி கொள்ளும் வசதி.
- 1GB அளவுள்ள பைல்களை கூட வேகமாக தரவிறக்கி கொள்ளலாம்.
- புதிய பதிப்பில் Apps என்ற புதிய வசதி இதில் உள்ளது. இதில் இருந்து நமக்கு தேவைப்படும் மென்பொருட்களை தேடாமால் இதில் இருந்தே பெற்று கொள்ளலாம்.
- முதலில் நீங்கள் இந்த Torrentz.com தளத்திற்கு செல்லுங்கள் இது ஒரு தேடியந்திரமாகும். இதில் உங்களுக்கு தேவையானதை தேடி கொள்ளுங்கள்.
- முடிவின் மேற்பகுதியில் Sponsored Links என்று நான்கு லிங்க் இருக்கும் அதை க்ளிக் செய்ய வேண்டாம். அதற்கு கீழே முடிவுகள் இருக்கும்.
- அந்த லிங்கில் சென்று டொரன்ட் பைலை டவுன்லோட் செய்து கொள்ளுங்கள். அந்த பைலின் அளவும் kb க்கு உள்ளே தான் இருக்கும்.
- உங்கள் கணினியில் அந்த பைல் வந்தவுடன் அந்த பைலை டபுள் க்ளிக் செய்தால் உங்களின் மென்பொருளோ படமோ டவுன்லோட் ஆக ஆரமிக்கும்.
- இனி உங்களுக்கு தேவையானதை சுலபமாக டவுன்லோட் செய்து கொள்ளலாம்.
டிஸ்கி: இதில் டவுன்லோட் செய்வது சட்டப்படி குற்றமாகும்.
டுடே லொள்ளு

எங்கப்பா ஓடுற நேத்து ஆணி அதிகமானதால் எந்த தளத்திற்கும் போக முடியல அதன் கொஞ்சம் வேகம்.
நண்பர்களே இந்த பதிவு பயனுள்ளதாக இருந்தால் இன்ட்லியிலும், தமிழ் மணத்திலும் மறக்காமல் ஓட்டு போட்டு செல்லவும். அனைவரும் பயனடைவார்கள் என்னையும் சேர்த்து. |
Comments