5/26/2011

பேஸ்புக்கில் அருமையான ஐந்து விளையாட்டுக்கள்

பேஸ்புக் என்பது குறுகிய காலத்தில் அசுர வளர்ச்சி பெற்று வரும் ஒரு சமூக இணையதளமாகும். இதில் நாம் நம் நண்பர்களின் வட்டத்தை பெருக்கி கொள்ளவும் நம் விஷயங்களை மற்றவர்களோடு பகிரவும் மிகவும் சுலபமாக இருப்பாதால் அனைவரும் இந்த பேஸ்புக்கை விரும்பி பயன்படுத்துகிறோம். இந்த பேஸ்புக் தளத்தில் எண்ணற்ற வசதிகள் குவிந்துள்ளன. அதில் ஒன்று இந்த அப்ளிகேஷன்கள். இதன் மூலம் நாம் பேஸ்புக் தளத்தில் இல்லாத வசதிகளையும் உபயோகிக்கலாம் மற்றும் அனைவரையும் ரசிக்க வைக்கும் மிகச்சிறந்த விளையாட்டுக்களையும் இந்த அப்ளிகேஷன்கள் மூலம் நாம் பெறலாம்.  
....................................................................................................................................................................
பேஸ்புக் ஆரம்பத்திலிருந்து அனைவரின் விருப்பத்திற்கும் ஏற்ற விளையாட்டு இது. விவசாயத்தை மறந்துவிட்ட நமக்கு எப்படி விவசாயம் செய்யவேண்டும் என்று ஜாலியாக சொல்லி கொடுக்கிறது இந்த விளையாட்டு. விளையாடுவதற்கு மிகவும் சுவாரஸ்யமாக  இருக்கும். இதை விளையாட இந்த லிங்கில் செல்லவும்.
....................................................................................................................................................................
2) City Ville
இந்த விளையாட்டு மேலும் சுவாரஸ்யமாக இருக்கும். உங்களுக்கு என்று ஒரு தனி நகரத்தை நீங்களே உருவாக்கி கொள்ளலாம். அதில் பாதுகாவலர்களாக உங்கள் நண்பர்களை வைக்கலாம். நீங்கள் இருக்கும் இடத்தை உங்கள் விருப்பத்திற்கு ஏற்ப நீங்களே வடிவமைக்கலாம் இப்படி ரசித்து விளையாடக்கூடிய விளையாட்டு இது. 
....................................................................................................................................................................

3) Bejeweled Blitz
இந்த விளையாட்டு Puzzle வகை விளையாட்டு. பிரபல விளையாட்டு நிறுவனமான Popup games நிறுவனம் இந்த விளையாட்டை பேஸ்புக் வாசகர்களுக்கு இலவசமாக வழங்கி உள்ளது. இந்த விளையாட்டு 25 மில்லியன் பதிப்பு உலகளவில் விற்கப்பட்டுள்ளது. 150 மில்லியன் பதிப்புகள் இணையத்தில் இருந்து டவுன்லோட் செய்யப்பட்டுள்ளது. 
....................................................................................................................................................................
4) Texas HoldEm Poker
poker வகை விளையாட்டு விரும்பிகளுக்கு இந்த விளையாட்டு கண்டிப்பாக பிடிக்கும். இதில் உள்ள சிறப்பு உங்கள் நண்பர்கள் யாராவது இந்த விளையாட்டை விளையாடி கொண்டிருந்தால் நீங்கள் அவர்கள் டேபிளிலே சேர்ந்து விளையாடலாம். விளையாடும் பொது அவர்களுடன் அரட்டையில் ஈடுபடும் வசதியும் இதில் உள்ளது.
....................................................................................................................................................................
குழந்தைகள் மிகவும் விரும்பி விளையாடும் விளையாட்டு. இது ஒரு சுவாரசியமான விளையாட்டாகும். கொடுக்கப்பட்டுள்ள குறிப்பிட்ட நேரத்திற்குள் எதிரிகளை தாக்கி அழிக்கவேண்டும் என்பதே இந்த விளையாட்டின் நோக்கமாகும். மிகவும் அற்ப்புதமான விளையாட்டு இது.

....................................................................................................................................................................
டுடே லொள்ளு 

உனக்கு வேலைக்காரனா வர்றதுக்கு பதில் எதாவுது பூனை கிட்ட மாட்டி செத்து இருந்தா கூட சந்தோசப்பட்டிருப்பேன்... டெய்லி அங்க சொறி இங்க சொறின்னு சொல்லி உயிரை வாங்கறியே.....

Labels: ,

0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home